Kanne Karuvizhiye Song Lyrics

Market Raja MBBS cover
Movie: Market Raja MBBS (2019)
Music: Simon K. King
Lyricists: Ku. Karthik
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணே கருவிழியே கலையா கனவே இதமா என் மடியில் விழுந்த நிலவே தெய்வங்கள் கேட்டாலும் கிடைக்காத என் வரமே என் வரமே

பெண்: கண்ணே கருவிழியே கலையா கனவே இதமா என் மடியில் விழுந்த நிலவே ஜென்மங்கள் கேட்டாலும் கிடைக்காத என் வரமே என் வரமே

பெண்: நீ முதல் முறையா அழும்போது அம்மா நான் சிரிச்சேனே உலகால வந்தாயே என் செல்வமே

பெண்: நீ ஊர் உலகம் அறிஞ்சாலும் தோள் ஒசர வளர்ந்தாலும் என் மடியில் தாலாட்டி தாங்கிடுவேனே

பெண்: ஆராரிரோ ஆரிராரோ யாரோ யாரோ அடிச்சதாரோ ஆராரிரோ ஆரிராரோ யாரோ யாரோ அடிச்சதாரோ

பெண்: வாய் மொழி வேணா குரல் வேணா அறியாம இருப்பேனா என் கருவின் வாசத்தா நான் மறப்பேனா இந்த பூலோகம் அழிஞ்சாலும் பூங்காத்து எரிஞ்சாலும் நான் கொடுக்கும் பாசத்த கொறைச்சிடுவேனா

பெண்: தான் ரத்தத்த உணவாக்கி பொழுதெல்லாம் கனவாக்கி பொழிஞ்சாலே பாசத்த இது போல் வருமா

பெண்: ஒரு தாய் இல்லா உலகத்த முடி சூட்டி தந்தாலும் தாலாட்டு பாட்டுக்கு ஈடாகுமா

Female: Kannae karuvizhiyae Kalaiyaa kanavae Edhama en madiyil vizhuntha nilavae Deivangal kettaalum kidaikkaadha En varamae en varamae

Female: Nee mudhal muraiya Azhumbothu Amma naan sirichenae Ulagaala vanthaayae en selvamae

Female: Nee oor ulagam arinjaalum Thozh osara valarnthaalum En madiyil thalaatti thaangiduvenae

Female: Aarariro aariraaro Yaaro yaaro adichathaaro Aarariro aariraaro Yaaro yaaro adichathaaro

Female: Vaai mozhivena kural vena Ariyaama iruppena En karuvin vaasatha Naan marappena Indha boologam azhinjaalum Poongakaathu erinjaalum Naan kodukkum paasatha Korachiduvena

Female: Thaan raththatha unavaakki Pozhuthellaam kanavaakki Pozhinjalae paasatha Idhu pol varuma

Female: Oru thaai illa ulagatha Mudi sootti thanthaalum Thalaattu paattukku eedaagiduma

Female: Aarariro aariraaro Yaaro yaaro adichathaaro Aarariro aariraaro Yaaro yaaro adichathaaro

Other Songs From Market Raja MBBS (2019)

Most Searched Keywords
  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • marudhani song lyrics

  • vaseegara song lyrics

  • asku maaro karaoke

  • sarpatta parambarai song lyrics tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • karnan movie song lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • gaana song lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • soorarai pottru lyrics tamil

  • anegan songs lyrics

  • tamil songs to english translation

  • asku maaro lyrics

  • old tamil songs lyrics in tamil font