Thanga Kudathukku Song Lyrics

Mariamman Thiruvizha cover
Movie: Mariamman Thiruvizha (1978)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தங்கக் குடத்துக்கு பொட்டும் இட்டேன் தாமரைப் பூவுக்கு மையும் இட்டேன் விழி மொட்டுக்குள்ளே எழுந்த முத்துக்களோ அன்னத்தின் பிள்ளை நீயடி கண்ணே ஆனந்த வீணையே தாலேலோ எந்தன் அற்புத ராகமே தாலேலோ

பெண்: தங்கக் குடத்துக்கு பொட்டும் இட்டேன் தாமரைப் பூவுக்கு மையும் இட்டேன்

பெண்: சந்தனம் சேற்றினில் வீழ்ந்தாலும் சந்தனம் வாசம் போவதில்லை

பெண்: சொல்பவர் சொல்லட்டும் ஆயிரமே தோகையின் வாழ்வில் ஓர் மனமே நான் வேங்கட நாயகி அலமேலு.ஊ... நான் வேங்கட நாயகி அலமேலு என்னிடம் கரையேது கண்ணே ஆனந்த வீணையே தாலேலோ எந்தன் அற்புத ராகமே தாலேலோ

பெண்: தந்தைக்குதான் இந்த முந்தானை தந்தை கொடுத்தான் செந்தேனை

பெண்: தாயாரின் தேவரும் பிள்ளையடா தாரம் தரம் கெட்டதில்லையடா நன்றாய் அறிந்தவள் மாரியம்மா..ஆ.. நன்றாய் அறிந்தவள் மாரியம்மா அவளின்றி காரியமா கண்ணே ஆனந்த வீணையே தாலேலோ எந்தன் அற்புத ராகமே தாலேலோ

பெண்: தேவகி கொண்டது சிறை வாசம் கண்ணன் பிறந்ததும் தீர்ந்தடா சீதை புரிந்தது வனவாசம் திருமகள் வந்ததும் மறைந்ததடா நெருப்பினையே அவள் சாட்சி வைத்தாள் நானே நெருப்பல்லவோ கண்ணே ஆனந்த வீணையே தாலேலோ எந்தன் அற்புத ராகமே தாலேலோ

பெண்: தங்கக் குடத்துக்கு பொட்டும் இட்டேன் தாமரைப் பூவுக்கு மையும் இட்டேன் விழி மொட்டுக்குள்ளே எழுந்த முத்துக்களோ அன்னத்தின் பிள்ளை நீயடி கண்ணே ஆனந்த வீணையே தாலேலோ எந்தன் அற்புத ராகமே தாலேலோ ஆனந்த வீணையே தாலேலோ எந்தன் அற்புத ராகமே தாலேலோ

Female: Thanga kudathukku pottum ittaen Thaamarai poovukku maiyum ittaen Vizhi muthukkul yaen indha muthukkalo Annathin pillai neeyadi kannae Aanandha veenaiyae thaalaelo Endhan arupudha raagamae thaalaelo

Female: Thanga kudathukku pottum ittaen Thaamarai poovukku maiyum ittaen

Female: Sandhanam saetrinil veezhndhaalum Sandhana vaasam povadhillai

Female: Solbavar sollattum aayiramae Thogaiyin vaazhvil or manamae Naan vaengada naayagi alamaelu.uu Naan vaengada naayagi alamaelu Ennidam karai yaedhu kannae Aanandha veenaiyae thaalaelo Endhan arupudha raagamae thaalaelo

Female: Thandhaikku thaan indha mundhaanai Thandhai koduthaan senthaenai

Female: Thaayaarin thaevarum pillaiyadaa Thaaram tharam kettadhillaiyadaa Nandraai arindhaval maariyammaa. aa. Nandraai arindhaval maariyammaa Aval indri kaariyamaa kannae Aanandha veenaiyae thaalaelo Endhan arupudha raagamae thaalaelo

Female: Dhaevagi kondadhu sirai vaasam Kannan pirandhadhum theerndhadhadaa Seethai purindhadhu vana vaasam Thirumagal vandhadhum marandhadhadaa Neruppinaiyae aval saatchi vaithaal Naanae neruppallavo kannae Aanandha veenaiyae thaalaelo Endhan arupudha raagamae thaalaelo

Female: Thanga kudathukku pottum ittaen Thaamarai poovukku maiyum ittaen Vizhi muthukkul yaen indha muthukkalo Annathin pillai neeyadi kannae Aanandha veenaiyae thaalaelo Endhan arupudha raagamae thaalaelo Aanandha veenaiyae thaalaelo Endhan arupudha raagamae thaalaelo

Other Songs From Mariamman Thiruvizha (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • whatsapp status lyrics tamil

  • old tamil songs lyrics in english

  • sundari kannal karaoke

  • tamil christian christmas songs lyrics

  • tamil song lyrics in english

  • murugan songs lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • spb songs karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • lyrics of google google song from thuppakki

  • uyire song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • tamil movie songs lyrics

  • vijay and padalgal

  • vathikuchi pathikadhuda

  • master vaathi raid

  • kannamma song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • enjoy en jaami cuckoo