Yea Otta Caru Song Lyrics

Mappillai Sir cover
Movie: Mappillai Sir (1988)
Music: Shanakar Ganesh
Lyricists: Idhaya Chandran
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

குழு: ..........

பெண்: ஏ....ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு கட்ட வண்டி இந்தக் காரு நின்னுப் போச்சி டப்பாக் காரு ஹோய் கட்ட வண்டி இந்தக் காரு நின்னுப் போச்சி டப்பாக் காரு டிரைவர் இப்ப முழிக்கிறாரு ஐயோ பாவம்

பெண்: ஏ....ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு
குழு: கட்ட வண்டி இந்தக் காரு நின்னுப் போச்சி டப்பாக் காரு டிரைவர் இப்ப முழிக்கிறாரு
பெண்: ஐயோ பாவம்

பெண்: ஏ....ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு ஹோய்

பெண்: எரும மாட்டு வண்டிக்கேதடி மாலதி கட்டிப் போட்டு இழுக்கலான்டி மீனா ஓட்டி வந்த ஆளக் கேளடி கோமதி ஒத்துக்கிட்டா தள்ளலான்டி ரீனா

பெண்: வெய்யில் காலம் வந்ததாலே காரும் கூட மனுஷன் போலே களைச்சுப் போயி நின்னு போச்சுடி

பெண்: தள்ளு மாடல் வண்டி ஓட்ட மைனர் இப்போ துரையைப் போல வந்துட்டாரு வெக்கக் கேடடி

பெண்: இப்ப டையரா கயறா வையரா எது வேணும் இவன் தனியா புலம்பி அழத்தான் வேணும் ஐயோ பாவம்

பெண்: ஏ...ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு ஏன் ஏன் நிக்குறாரு கை வச்சிப் பாரு

பெண்: ஏ....ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு தள்ளு தள்ளு

குழு: .........

பெண்: தண்ணி கொஞ்சம் கேட்டு பாரடி ரோகினி ஊத்திவிட்டா ஓடுமாடி சீதா காரு மட்டும் வீக்கு இல்லடி ராகினி சாரு கூட பேக்கு தான்டி கீதா

பெண்: ரேடியேட்டர் போல இப்போ சூடு ஏறி நிக்குறார் காத்து வாங்க வழிய விடுங்கடி மாறி மாறி கியரப் போட்டு ப்ரேக்க மெல்ல கழட்டி விட்டு கார கொஞ்சம் ஓரம் கட்டடி

பெண்: இந்த மரமோ செடியோ கொடியோ கெடையாது அட ஒதுங்க நெனச்சா இடமும் ஏது ஐயோ பாவம்

குழு: ஏ...ஓட்டக் காரு
பெண்: ஆமாம்
குழு: நீ தள்ளிப் பாரு
பெண்: தள்ளு தள்ளு
குழு: ஏ...ஓட்டக் காரு நீ தள்ளிப் பாரு...

Chorus: ........

Female: Ae...ottak car-ru nee thallip paaru Yaen nikkuraaru kai vachchi paaru Katta vandi intha caru-ru Ninnu pochchi dappaa car-ru Hoi katta vandi intha caru-ru Ninnu pochchi dappaa car-ru Driver ippa muzhikkiraaru aiyo paavam

Female: Ae...ottak car-ru nee thallip paaru Yaen nikkuraaru kai vachchi paaru
Chorus: Katta vandi intha caru-ru Ninnu pochchi dappaa car-ru Driver ippa muzhikkiraaru
Female: Aiyo paavam

Female: Ae...ottak car-ru nee thallip paaru hoi

Female: Eruma maattu vandikkedhadi maalathi Katti pottu izhukkaalaandi meenaa Otti vantha aala keladi gomathi Oththukittaa thallalaandi reenaa

Female: Veyyil kaalam vanthathaalae Car-rum kooda manushan polae Kalaichchu poyi ninnu pochchudi

Female: Thallu model vandi otta Minor ippo thuraiyai pola Vanthuttaaru vekka kedadi

Female: Ippa tyre-ah kayaraa wire-ah edhu venum Ivan thaniyaa pulambi Azhaththaan venum aiyo paavam

Female: Ae...ottak car-ru nee thallip paaru Yaen nikkuraaru kai vachchi paaru
Chorus: Katta vandi intha caru-ru Ninnu pochchi dappaa car-ru Driver ippa muzhikkiraaru
Female: Aiyo paavam

Female: Ae...ottak car-ru nee thallip paaru Thallu thallu

Chorus: Thanni konjam kettu paaradi rohini Ooththivitaa odumadi seethaa Car-ru mattum weak-u illadi ragini Sir-ru kooda pekku thaandi geethaa

Female: Rediator pola ippo soodu yaeri nikkuraar Kaaththu vaanga vazhiya vidungadi Maari mari gear-ah pottu Break-ka mella kazhatti vittu Car-ah konjam oram kattadi

Female: Intha maramo Sediyo kodiyo kedaiyaathu Ada odhunga nenachchaa idamum yaedhu Aiyo paavam

Female: Ae...ottak car-ru nee thallip paaru Yaen nikkuraaru kai vachchi paaru
Chorus: Katta vandi intha caru-ru Ninnu pochchi dappaa car-ru Driver ippa muzhikkiraaru
Female: Aiyo paavam

Chorus: Ae...ottak car-ru
Female: Aamam
Chorus: Nee thallip paaru
Female: Thallu thallu
Chorus: Ae...ottak car-ru nee thallip paaru...

Most Searched Keywords
  • whatsapp status tamil lyrics

  • anthimaalai neram karaoke

  • thullatha manamum thullum tamil padal

  • uyire uyire song lyrics

  • maraigirai full movie tamil

  • munbe vaa song lyrics in tamil

  • kannana kanne malayalam

  • tik tok tamil song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • rakita rakita song lyrics

  • padayappa tamil padal

  • vennilavai poovai vaipene song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil karaoke songs with malayalam lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • sister brother song lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil lyrics video songs download