Added Date: Feb 11, 2022
ஆண்: எதுவுமே தோணலே எனக்கு என்ன ஆச்சு மாப்ள ஒரு முறை நேருல அவ கண்ண பாத்தா தேவல
ஆண்: மனசுல பூக்கள அவ நட்டா போற போக்குல பரவுர காத்துல என்ன பட்ட போட்டா மூச்சுல
ஆண்: நான் அவள ரசிக்க அழக வியக்க பசியும் வரல வாய் மொழிய மறக்க முடங்கி கிடக்க பொழுதும் ரகள

ஆண்: அவ போகிற வழி போகல அவ வீதியில் குடியேறல இருந்தாலுமே அவ ஞாபகம் என நீங்கள
ஆண்: அவ மேல நான் குறியாகல அவ போல நான் திமிர் ஆகல முடிபோடுறா என கூந்தலா மனம் தாங்கல
ஆண்: எத்தன பாவிக கூட நின்னாலும் கொன்னுடுதே அவ வாசன ஆள கட்டிட தாலியும் சேலையும் வாங்க சொல்லிடுறா முறைமாமனப்போல
ஆண்: பொதுவா பொதுவா அவ பார்வை மூலையில மெதுவா மெதுவா சரிஞ்சேனனே போதையிலே

ஆண்: அவளால நான் தல சீவல அவ வீட்டுல உறவாடல அநியாயமா அவ பேருல பழி போடல
ஆண்: பெருசாக நான் தடுமாறல புதுசாக நான் புகழ் பாடல இரு காலுமே அவளாலதான் நடமாடல
ஆண்: வக்கனையா அவ ஜாடைய பாத்து வட்டமும் போட்டது வாலிப மூள சக்கரையா அவ பேசிட கேட்டு வந்தது வாழ்வெனபோகுறேன் மேல
ஆண்: பொதுவா பொதுவா அவ பேசி போகையிலே மெதுவா மெதுவா மசிஞ்சேனே காதலில

Male: Ethuvumae thonnalae Enakku enna aachu mapla Oru mura nerula Ava kanna paatha thevala
Male: Manasula pookkala Ava nattaa pora pokkula Paravura kaathula Enna patta potta moochula
Male: Naan avala rasikka Azhaga viyakka Pasiyum varala Vaai mozhiya marakka Mudangi kidakka Pozhuthum ragala
Male: Ethuvumae thonnalae Enakku enna aachu mapla Oru mura nerula Ava kanna paatha thevala
Male: Ava pogira vazhi pogala Ava veethiyil kudiyerala Irunthaalumae ava nyabagam Ena neengala
Male: Ava mela naan kuriyaagala Ava pola naan thimiraagala Mudipodura ena koonthalaa Manam thaangala
Male: Ethana paaviga kooda ninnaalum Konnuduthae ava vaasana aala Kattida thaaliyum selaiyum vaanga Sollidura moramamana pola
Male: Pothuva pothuva Ava paarvai moolaiyila Methuva methuva Sarijenae bothaiyila
Male: Naan avala rasikka Azhaga viyakka Pasiyum varala Vaai mozhiya marakka Mudangi kidakka Pozhuthum ragala
Male: Ethuvumae thonnalae Enakku enna aachu mapla Oru mura nerula Ava kanna paatha thevala
Male: Avalaala naan thala seevala Ava veettula uravaadala Aniyaayama ava perula pazhi podala
Male: Perusaga naan thadumarala Puthusaga naan pugazh paadala Iru kaalumae avalaalathaan nadamaadala
Male: Vakkanaiyaa ava Jaadaiya paathu Vattamum poduthu Vaaliba moola
Male: Sakkaraiyaa ava Pesida kettu Vanthathu vaazhvena Poguren mela
Male: Pothuva pothuva Ava pesi pogaiyilae Methuva methuva Masijennae kaadhalilaa
Male: Naan avala rasikka Azhaga viyakka Pasiyum varala Vaai mozhiya marakka Mudangi kidakka Pozhuthum ragala
Male: Ethuvumae thonnalae Enakku enna aachu mapla Oru mura nerula Ava kanna paatha thevala
putham pudhu kaalai tamil lyrics
you are my darling tamil song
tamil song lyrics in english free download
tamil hit songs lyrics
online tamil karaoke songs with lyrics
kadhal song lyrics
hanuman chalisa in tamil and english pdf
soorarai pottru lyrics tamil
enge enathu kavithai karaoke with lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
oru manam song karaoke
google google tamil song lyrics
malto kithapuleh
narumugaye song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
christian padal padal
maara movie lyrics in tamil
happy birthday lyrics in tamil
tamil bhajans lyrics
cuckoo cuckoo song lyrics dhee