Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ...ஆ...ஆஅ..ஆஹ..ஹா... ஆ...ஆஅ...ஆ..
குழு: ஆஅ..ஆ..ஆ...ஆ... ஆஅ..ஆ...ஆ..அ..ஆ..
ஆண்: பொங்கியதே காதல் வெள்ளம் துள்ளியதே ஆசை உள்ளம் பொங்கியதே காதல் வெள்ளம் துள்ளியதே ஆசை உள்ளம்
ஆண்: கண்ணில் நிலா முகம் உலவியது எந்தன் மனம் தினம் இளகியது கண்ணில் நிலா முகம் உலவியது எந்தன் மனம் தினம் இளகியது இருவிழியில் நவரசமோ வழியுது அனுபவம் இனியது புதியது
ஆண்: பொங்கியதே காதல் வெள்ளம் துள்ளியதே ஆசை உள்ளம்..
ஆண்: பள்ளிப் பாடம் வாசித்தால்... பள்ளிப் பாடம் வாசித்தால் நீதானே கண்ணில் வந்தாய் பொன் மேகம் விண்ணோடு எந்நாளும் என்னுள்ளம் உன்னோடு உன்னோடு உன்னோடு
பெண்: எந்த சொந்தம் யாரோடு யாரிங்கே சொல்லக்கூடும் காலம் நேரம் சேரட்டும் கன்னிப் பூ மாலை சூடும் பண்பாடு மாறாமல் எப்போதும் பண்பாடு என்னோடு என்னோடு என்னோடு என்னோடு
ஆண்: கடல் கூட குளமாகும் என் காதல் மாறாது
பெண்: பொங்கியதே காதல் வெள்ளம்
ஆண்: ஆ ஹா..துள்ளியதே ஆசை உள்ளம்
குழு: ஆஅ...ஆஅ...ஆஅ..அ.. ஆஅ...அஆஹா...ஹா..ஆ..ஆ...
பெண்: ஏழை முல்லை பெண் பிள்ளை ஏழை முல்லை பெண் பிள்ளை சொல்லத்தான் வார்த்தை இல்லை என் பெண்மை தாளாது என்றாலும் இப்போது சொல்லாது சொல்லாது சொல்லாது சொல்லாது
ஆண்: கண்ணால் பாரு பெண் பூவே வாய் வார்த்தை தேவை இல்லை உன்னைப் பற்றி கவி பாட ஊமைக்கு ஞானம் இல்லை
ஆண்: நீரின்றி மீனில்லை அம்மாடி நீயின்றி நானில்லை நானில்லை நானில்லை
பெண்: உனக்காக என் பெண்மை தவம் செய்தால் தப்பில்லை
ஆண்: பொங்கியதே..ஏ..காதல் வெள்ளம் துள்ளியதே..ஏ..ஆசை உள்ளம்
பெண்: கண்ணில் நிலா முகம் உலவியது எந்தன் மனம் தினம் இளகியது இரு விழியில் நவரசமோ வழியுது அனுபவம் இனியது புதியது
பெண்: பொங்கியதே..ஏ..காதல் வெள்ளம்
ஆண்: ம்ம்ம்ஹம்ம்
பெண்: துள்ளியதே..ஏ..ஆசை உள்ளம்...

Male: ........
Male: Pongiyathae kadhal vellaam Thulliyathae aasai ullam Pongiyathae kadhal vellaam Thulliyathae aasai ullam
Male: Kannil nilaa mugam ulaviyathu Enthan manam thinam ilagiyathu Kannil nilaa mugam ulaviyathu Enthan manam thinam ilagiyathu Iruvizhiyil navarasamo vazhiyuthu Anubavam iniyathu pudhaiyathu
Male: Pongiyathae kadhal vellaam Thulliyathae aasai ullam...
Male: Palli paadam vaasiththaal Palli paadam vaasiththaal Needhaanae kannil vanthaai Pon maegam vinnodu Ennaalum ennullam unnodu Unnodu unnodu
Female: Entha sontham yaarodu Yaaringae sollakkoodum Kaalam naeram saerattum Kanni poo maalai soodum Panbaadu maaraamal eppothum Panbaadu ennodu ennodu Ennodu ennodu.
Male: Kadal koodakulamaagum En kadhal maaraathu
Female: Pongiyathae kadhal vellaam
Male: Aa haa...Thulliyathae aasai ullam
Chorus: ........
Female: Yaezhai mullai penn pillai Yaezhai mullai penn pillai Sollaththaan vaarththai illai En penmai thaalaathu Endraalum ippothu sollaathu Sollaathu sollaathu sollaathu
Male: Kannaal paaru penn poovae Vaai vaarththai thevai illai Unnai pattri kavi paada Oomaikku nyaanam illai
Male: Neerindri meenillai ammaadi Neeyindri naanillai Naanillai naanillai
Female: Unakkaaga en penmai Thavam seithaal thappillai
Male: Pongiyathae...ae..kadhal vellaam
Thulliyathae..ae...aasai ullam
Female: Kannil nilaa mugam ulaviyathu
Enthan manam thinam ilagiyathu
Iruvizhiyil navarasamo vazhiyuthu
Anubavam iniyathu pudhaiyathu
Female: Pongiyathae...ae..kadhal vellaam
Male: Mmmmhmm
Female: Thulliyathae..ae...aasai ullam
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
master lyrics in tamil
isaivarigal movie download
tamil devotional songs lyrics in english
viswasam tamil paadal
oru naalaikkul song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
nanbiye nanbiye song
tamil lyrics song download
bhaja govindam lyrics in tamil
thamizha thamizha song lyrics
kadhal psycho karaoke download
old tamil songs lyrics in tamil font
tamil songs with lyrics free download
tamil karaoke download mp3
asuran song lyrics
google google panni parthen song lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
new movie songs lyrics in tamil