Muththu Siriththathu Song Lyrics

Mannukkul Vairam cover
Movie: Mannukkul Vairam (1986)
Music: Devendran
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janki

Added Date: Feb 11, 2022

குழு: {ஹேய் பொங்கி சிரிக்கிற தங்கச் சிலைக்கொரு குங்குமத்தை இடுங்க ஹேய் பூத்து குலுங்கிடும் நந்தவனத்துக்கு ஆரத்தியும் எடுங்க பொன்னாரத்த பூவாரத்த போடு பொட்டுக் கரைந்திட முத்தம் கொடுக்க வாங்க} (2)

பெண்: ஆஅ...ஆ..ஆ...ஆ..ஆ.. ஆஅ...ஆ..ஆ...ஆ..ஆ.. ஆஅ...ஆ..ஆ...ஆ..ஆ.. ஆஅ...ஆ..ஆ...ஆ..ஆ..

குழு: முத்து சிரித்தது முல்லை வெடித்தது முத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே மலைத் தேனே இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது இவ செந்தூர பொட்டு வச்சா இப்போது இன்பத் தேரேறி செல்லும் காலம் எப்போது

ஆண்: முத்து சிரித்தது முல்லை வெடித்தது முத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே...மலைத் தேனே

பெண்: ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே புது சங்கீதம் நானும் பாட வந்தேனே ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே புது சங்கீதம் நானும் பாட வந்தேனே

குழு: ............

ஆண்: முல்லை மலர்க்கொடியே பக்கம் வந்தாலென்ன மோக வண்ணக் குயிலே சொர்க்கம் தந்தாலென்ன
பெண்: கொத்து மலர்க்கொடியை நீயும் தொட்டாலென்ன முத்து மணிச்சரத்தில் கையும் பட்டாலென்ன

ஆண்: தேன் கனியே அழைக்கையில் மாங்கிளிதான் மறுக்குமா
பெண்: வான் மழை போல் பொழிகையில் பூமரம் தான் தடுக்குமா
ஆண்: அழகிய கலை நிலவே வா அருகே வா இதயமும் ஏங்குது இரு விழி மயங்குது

ஆண்: முத்து சிரித்தது முல்லை வெடித்தது முத்திரை இட்டிட சித்திரை வந்தது மானே....மலைத் தேனே
பெண்: ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே புது சங்கீதம் நானும் பாட வந்தேனே

குழு: வெள்ளைக் கிளியொன்று பச்சை நிறம் கொண்டு துள்ளி சிரிக்கிறதே ஹேய் பட்டு ரவிக்கையில் சிட்டுக்குருவியும் கண்ணைப் பறிக்கிறதே பொன்னாரத்த பூவாரத்த போடு பொட்டுக் கரைந்திட முத்தம் கொடுக்க வாங்க

பெண்: உன்னை எண்ணும்பொழுது நாணம் உண்டாகுது ஆசை என்னும் அலைகள் என்னை பந்தாடுது

ஆண்: கன்னி விழி அசைவில் காதல் தேர் ஓடுது காதல் இளமைகள் அன்பில் நீராடுது

பெண்: நான் உனக்கெனவே பிறந்தவள் நீ தொடவே மலர்ந்தவள்
ஆண்: உன்னருகே இருக்கையில் உன் உலகம் தெரியுது

பெண்: விருந்துன்னை அழைக்கிறதே வா விரைந்தே வா மனம் தரும் பூவிது மன்னனிடம் மயங்குது

இருவர்: ஒரு சந்தோஷம் ஊஞ்சலாட கண்டேனே புது சங்கீதம் நானும் பாட வந்தோமே

Chorus: {Haei pongi sirikkira thanga silaikkoru Kungumaththai idunga Haei pooththu kulungidum nanthavanththukku Aaraththiyum edunga Ponnaaraththa poovaraththa podu Pottu karainthida muththam kodukka vanga}(2)

Female: .........

Chorus: Muththu siriththathu mullai vediththathu Muththirai ittida chiththirai vanthathu Maanae malaith thaenae Iva senthoora pottu vachchaa ippothu Inbath thaeraeri sellum kaalam eppothu Iva senthoora pottu vachchaa ippothu Inbath thaeraeri sellum kaalam eppothu

Male: Muththu siriththathu mullai vediththathu Muththirai ittida chiththirai vanthathu Maanae...malaith thaenae

Female: Oru santhosham oonjalaada kandaenae Pudhu sangeetham naanum paada vanthaenae Oru santhosham oonjalaada kandaenae Pudhu sangeetham naanum paada vanthaenae

Chorus: ........

Male: Mullai malarkodiyae pakkam vanthaalenna Moga vanna kuyilae sorkkam thanthaalenna
Female: Koththu malarkodiyai neeyum thottaalenna Muththu manichcharaththil kaiyum pattaalenna

Male: Thaen kaniyae azhaikkaiyil Maankilithaan marukkumaa
Female: Vaan mazhai pol pozhigaiyil Poomaramthaan thadukkumaa
Male: Azhagiya kalai nilavae vaa arugae vaa Idhayamum yaenguthu iru vizhi mayanguthu

Male: Muththu siriththathu mullai vediththathu Muththirai ittida chiththirai vanthathu Maanae...malaith thaenae
Female: Oru santhosham oonjalaada kandaenae Pudhu sangeetham naanum paada vanthaenae

Chorus: Vellai kiliyondru pachchai niram kondum Thulli sirikirathae Haei pattu ravikkaiyil sittukuruviyum Kannai parikkirathae Ponnaaraththa poovaraththa podu Pottu karainthida muththam kodukka vaanga

Female: Unnai ennumpozhuthu Naanam undaaguthu Aasai ennum alaigal Ennai panthaaduthu

Male: Kanni vizhi asaivil Kadhal thaer ooduthu Kadhal ilamaikal Anbil neeraaduthu

Female: Naan unakenavae piranthaval Nee thodavae malarnthaval
Male: Unnarugae irukkaiyil Un ulagam theriyuthu

Female: Virunthunnai azhaikkirathae vaa Virainthae vaa Manam tharum poovithu Mannanidam mayanguthu

Male: Muththu siriththathu mullai vediththathu Muththirai ittida chiththirai vanthathu Maanae...malaith thaenae
Female: Oru santhosham oonjalaada kandaenae Pudhu sangeetham naanum paada vanthaenae

Both: Oru santhosham oonjalaada kandaenae Pudhu sangeetham naanum paada vanthaenae

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs to english translation

  • tamil song meaning

  • maara movie lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • karaoke with lyrics tamil

  • tamil melody songs lyrics

  • gal karke full movie in tamil

  • happy birthday song lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • unnodu valum nodiyil ringtone download

  • thoda thoda malarndhadhenna lyrics

  • kannana kanne malayalam

  • mangalyam song lyrics

  • hello kannadasan padal

  • naan unarvodu

  • kutty pattas full movie tamil

  • inna mylu song lyrics

  • yaar alaipathu song lyrics

  • gaana song lyrics in tamil

  • yesu tamil