Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜாகேஷ் பேஜோய்
பெண்: பாட்டுக்கு வேணும் தொகையறா பட்டு கோட்டையிலே நீங்க தானே கொடி பறக்கும் மன்னரு வகையறா ஆராரோ பாடி திரிஞ்ச நாங்க இப்போ யார் யாருக்கோ ஓபனிங் சாங்கு பாட வந்துருக்கோம்
ஆண்: பாடும் பாடி துளையும்
குழு: ..........
ஆண்: வாரான் வாரான் பேல் எடுக்கிற வக்கிலு தப்பு தண்டா பண்ணிக்கலாம் டா வாடா வாடா ஜெயிலு நம்ம ஐஸ்சூலு மச்சான் கிட்ட சொல்லிக்கலாம் டா
ஆண்: லைசென்சே இல்லாம ஓட்டுங்கடா சைலென்சர் சத்தத்த கூட்டுங்கடா
ஆண்: போலீசே வந்தாலும் நில்லுங்க டா நம்ம பங்காளி பேர தான் சொல்லுங்க டா
ஆண்: பைட்டுனா பைட்டு சாங்குனா சாங்கு முண்டாச கட்டுங்கடா
குழு: மன்னரு மன்னரு வகையறா நாங்க மன்னரு மன்னரு வகையறா மன்னரு மன்னரு வகையறா நாங்க மன்னரு மன்னரு வகையறா
ஆண்: நீயும் இல்லைனா சட்டம் என்ன ஆகும் சாமி இல்லாத கோயில் ஆகும்
ஆண்: சட்டை போட்டாலும் நான் மொட்ட போட்டாலும் உன்னை கேக்காம செய்ய மாட்டேன்
குழு: தப்பே செஞ்சாலும் அது தான் ரைட்டு நாங்க சொன்னாலே கத வெயிட்டு
ஆண்: கேள்வி ஏதும் கேட்டாலே மூஞ்ச உடைப்போம் வீட்டுக்குள்ளே நல்லவனா நாங்க நடிப்போம்
ஆண்: ஊருக்குள்ள அய்யனாரா காவல் இருப்போம் யாரு என்ன கேட்டாலும் அள்ளி குடுப்போம்

பெண்: .............
பெண்: டெண்டு கொட்டாயி தேனு மிட்டாயி சேர்ந்து தின்போமா கண்ண சொக்கி
ஆண்: நாங்க தங்கம் தானே ஆம்பள சிங்கம் தானே ஆசை காட்டாம போடி பக்கி
பெண்: காலி கிரௌண்டு தான் இறங்கி வாடா கட்டி புடிச்சிக்க கபடி ஆட
ஆண்: ஆக மொத்தம் முன்ன வந்து ஆட்ட அறுக்கிற காரியத்த கெடுத்து புட்டு ஓட பாக்குற
பெண்: யோகியம் தான் நீயும் நானும் ஒத்துக்கிறேன் டா ஏற்கனவே ரெண்டு சொம்ப இங்கே காணோம் டா
ஆண்: நான் ஒத்துக்கிறேன் உன் தாய் பத்தினிங்கிறத ஒத்துக்கிறேன்

Female: Paatuku venum thogaiyara Pattu kotaiyilae neenga thanae Kodi parakkum mannaru vagaiyara Araaarooo paadi thirinja naanga Ippo yaar yaarukko Opening song-u paada vanthurukkom...
Male: Paadum.paadi thulaiyum
Chorus: ........
Male: Vaaran vaaran Bail edukkira vakkilu Thappu thanda pannikalam da Vaada vaada Jailu namba isschoolu Machan kitta sollikallam da
Male: License eh illaama ottungaada
Silencer saththatha kootungada
Male: Police-eh vanthaalum nillunga da
Namma pangali pera than sollunga da
Male: Fight-u-nah fight-u Song-u nah song-u Mundas-eh kattunga da
Chorus: Mannaru mannaru vagaiyara Naanga mannaru mannaru vagaiyara Mannaru mannaru vagaiyara Naanga mannaru mannaru vagaiyara
Male: Neeyum illena sattam enna agum
Saami illatha koyil agum
Male: Sattai pottalum naan motta pottalum
Unnai kekaama seiya matten
Chorus: Thappae senjalum Athu than right-u Naanga sonnalae katha weight-u
Male: Kelvi ethum kettalae Munja odaippum Veetukkullae nallavenna Naanga nadippom
Male: Oorukulla aiyyanaara Kaval iruppom Yaaru enna kettalum Alli kuduppom
Chorus: Mannaru mannaru vagaiyara Naanga mannaru mannaru vagaiyara Mannaru mannaru vagaiyara Naanga mannaru mannaru vagaiyara
Female: Thanan nan naanae nanan nanae Thanan nan naanae naa naa Thanan nan naanae naa nanae Thandha nan naanae naa naa
Female: Tent-u kottaiyi Theanu mittaaiyi Sernthu thinbomma Kanna sokki
Male: Naanga thangam thaanae Aambala singam thaanae Aasai kaattaama podi pakki
Female: Gaali ground-u than Erangi vaada Katti pudichikka Kabadi aada
Male: Aaga motham munna vanthu Aata arukkira Kaariyatha keduthu puttu Oda paarkura
Female: Yogiyam than neeyum Naanum othukiren da Erukenavae rendu somba Inga kaanom da
Male: Naan otthukiren Un thaai pathinigira tha otthukiren
Chorus: Mannaru mannaru vagaiyara Naanga mannaru mannaru vagaiyara Mannaru mannaru vagaiyara Naanga mannaru mannaru vagaiyara
soorarai pottru tamil lyrics
munbe vaa song lyrics in tamil
kanave kanave lyrics
hanuman chalisa in tamil and english pdf
aarariraro song lyrics
tamil love song lyrics in english
hanuman chalisa tamil translation pdf
narumugaye song lyrics
tamil songs english translation
murugan songs lyrics
kanakangiren song lyrics
anbe anbe tamil lyrics
unnai ondru ketpen karaoke
karaoke with lyrics tamil
kalvare song lyrics in tamil
tamil christian songs lyrics in english
kadhal song lyrics
mahabharatham song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
enjoy enjaami song lyrics