En Aasi Maithiliye Song Lyrics

Manmadhan cover
Movie: Manmadhan (2004)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Silambarasan and Suchitra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா

ஆண்: { என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே } (2) { தன தரனானே தானானே தன தரனானே தானானே } (2)

ஆண்: { என் ஆசை மன்மதனே என்னோட காதலனே } (2) { தன தரனானே தானானே தன தரனானே தானானே } (2) ஹே

ஆண்: பிளாக் அண்ட் ஒயிட்டு காலம் முதல் உன்னை போல ஹீரோயின கண்டவுடனே ஏதோ பண்ணும் கண்ணு ரெண்டும் ஹரோயினா

ஆண்: சென்டிமீட்டரு கண்ணடிச்சு வானவில்லுக்கே வலை விரிச்ச மில்லிமீட்டரு புன்னகையால் நெஞ்சுக்குள்ள தாக்கி தீய வச்ச

ஆண்: தானானே தானானே தன தனனானே தானானே { தன தனனான தன்னன்னானே } (2)

பெண்: இஷ்டப்படிதான் கிட்ட வந்து ஆடை இழுக்கும் துச்சாதனா ஆடை இழந்த அப்பறமா நீயும் தெரிஞ்ச மன்மதனா

பெண்: தப்பு தப்பா தான் நெனச்சுக்கிட்டு உன்ன நானும் தான் திட்டி புட்டேன் இப்ப இப்ப தான் புரிஞ்சிகிட்டு உன்னையும் வந்து கட்டி கட்டிகிட்டேன்

பெண்: { தன தரனானே தானானே தன தரனானே தானானே } (2)

ஆண்: { என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே } (2) { தன தரனானே தானானே தன தரனானே தானானே } (2) ஹோய்

Male: { En aasai mythiliyae ennai nee kaadhaliyae } (2) { Thana tharananae thaananae Thana tharananae thaananae } (2)

Female: { En aasai manmathanae ennoda kaadhalanae } (2) { Thana tharananae thananae Thana tharananae thananae } (2) – hey

Male: Black and white-tu kaalam mudhal Unnai polae heroinena Kandavudanae etho pannum Kannu rendum haroyinaa

Male: Centimeteru kanna adichu Vaanavillukae valai viricha Millimeteru punnagaiyaal nenjukulla Thaaki theeya vecha

Male: Thaananae thaananae Thana thanananae thaananae { Thana thananana thannannanae } (2)

Female: Ishtapadithaan kitta vanthu aadai izhukum thuchaathana Aadai izhantha apparama neeum therinja manmathanaa

Female: Thapu thapaathaan nenachikittu Unna naanum thaan thittiputten Ippa ippa thaan purinjikittu Unnayum vanthu katti kattikitten

Female: { Thana tharananae thaananae Thana tharananae thaananae } (2)

Male: { En aasai mythiliyae ennai nee kaadhaliyae } (2) { Thana tharananae thaananae Thana tharananae thaananae } (2) -hoi

Other Songs From Manmadhan (2004)

Most Searched Keywords
  • oru manam movie

  • sri guru paduka stotram lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • comali song lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • aarathanai umake lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • google google tamil song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • vijay songs lyrics

  • tamil poem lyrics

  • namashivaya vazhga lyrics

  • tamil christian songs lyrics free download

  • munbe vaa song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • karnan movie song lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil