Naathamenum Song Lyrics

Manmadha Leelai cover
Movie: Manmadha Leelai (1976)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா..ஆஅ..ஆஅ..ஆ.. ஆஆ..ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ... ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ...

பெண்: நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் ஏற்றி வைத்த விளக்கினிலே எண்ணெய் விட நீ கிடைத்தாய்...ஆய்.

பெண்: நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் ஏற்றி வைத்த விளக்கினிலே எண்ணெய் விட நீ கிடைத்தாய்...ஆய். நாதமென்னும் கோவிலிலே

பெண்: ம த நி த ச.. ச நி த ம த ம க ரி ம க ரி ச ம க ரி ச த ம க ரி.. நி த ம க.ம..த.நி..ச...

பெண்: இசையும் எனக்கிசையும் தினம் என் மனம் தான் அதில் அசையும் இசையும் எனக்கிசையும் தினம் என் மனம் தான் அதில் அசையும் கரமும் உந்தன் சிரமும் நீ அசைத்தாய் நான் இசைத்தேன்

பெண்: ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ.. ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..

பெண்: விலையே எனக்கிலையே தினம் வெறும் கதையானது கலையே விலையே எனக்கிலையே தினம் வெறும் கதையானது கலையே நிலையே சொல்லி உனையே நான் அழைத்தேன் உயிர் பிழைத்தேன் நாதமென்னும் கோவிலிலே

பெண்: இறைவன் என ஒருவன் என் இசையினில் மயங்கிட வருவான் இறைவன் என ஒருவன் என் இசையினில் மயங்கிட வருவான் ரசிகன் என்ற பெயரில் – இன்று அவன்தான் உன்னைக் கொடுத்தான்

பெண்: நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் ஏற்றி வைத்த விளக்கினிலே..ஏ... எண்ணெய் விட நீ கிடைத்தாய்...ஆய். நாதமென்னும் கோவிலிலே

Female: Haaa..aaa..aaa.aa. Aaaaa..aaa..aaa..aaa..aaa. Haa...aaa..aaa.aaa..

Female: Naadhamenum kovililae Gnaana vilakketri vaithen Yetri vaitha vilakkinilae Ennai vida nee kidaithaai.aaaii

Female: Naadhamenum kovililae Gnaana vilakketri vaithen Yetri vaitha vilakkinilae .ae.. Ennai vida nee kidaithaai.aaaii Naadhamenum kovililae

Female: Ma dha ni dha sa.. Sa ni dha ma dha ma ga ri Ma ga ri sa ma ga ri sa Dha ma ga ri.. ni dha ma Ga.. ma.. dha.. ni.. sa

Female: Isaiyum enakkisaiyum Dhinam en manam thaan adhil asaiyum Isaiyum enakkisaiyum Dhinam en manam thaan adhil asaiyum Karamum undhan siramum Nee asaithaai naan isaithaen

Female: Naadhamenum kovililae Gnaana vilakketri vaithen Yetri vaitha vilakkinilae .ae.. Ennai vida nee kidaithaai.aaaii Naadhamenum kovililae

Female: Aaa..aaa.haaa.aaa... Aaa..aaa.haaa.aaa...

Female: Vilaiye enakkillaiyae Dhinam verum kadhaiyaanadhu kalaiyae Vilaiye enakkillaiyae Dhinam verum kadhaiyaanadhu kalaiyae Nilaiyae solli unaiyaae Naan azhaithaen uyir pizhaithen Naadhamenum kovililae

Female: Ma dha ni dha sa.. Sa ni dha ma dha ma ga ri Ma ga ri sa ma ga ri sa Dha ma ga ri.. ni dha ma Ga.. ma.. dha.. ni.. sa

Female: Iraivan ena oruvan Enadhisaiyil mayangida varuvaan Iraivan ena oruvan Enadhisaiyil mayangida varuvaan Rasigan endra peyaril Indru avanthaan unnai koduthaan

Female: Naadhamenum kovililae Gnaana vilakketri vaithen Yetri vaitha vilakkinilae .ae.. Ennai vida nee kidaithaai.aaaii Naadhamenum kovililae

Most Searched Keywords
  • kannathil muthamittal song lyrics free download

  • new movie songs lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • soorarai pottru tamil lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • maraigirai movie

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • unna nenachu song lyrics

  • master vijay ringtone lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamilpaa master

  • kutty story in tamil lyrics

  • uyire song lyrics

  • movie songs lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • tamil devotional songs lyrics in english

  • neeye oli lyrics sarpatta

  • azhage azhage saivam karaoke

  • meherezyla meaning