Added Date: Feb 11, 2022
ஆண்: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
ஆண்: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும் மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும்

ஆண்: இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று
ஆண்: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும்

ஆண்: பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும் பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும் கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்

ஆண்: கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல் கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல் அழகினைப் புரியாத பாவம் அருகினில் இருந்தென்ன லாபம்

Male: Manaivi amaivathellaam Iraivan kodutha varam
Male: Manaivi amaivathellaam Iraivan kodutha varam Manadhu mayangi enna Unakkum vaazhvu varum Manadhu mayangi enna Unakkum vaazhvu varum
Male: Manaivi amaivathellaam Iraivan kodutha varam
Male: Iravil nilavondru undu Uravinil sugamondru undu Iravil nilavondru undu Uravinil sugamondru undu Manaiviyin kanavondru undu Enakkathu purinthathu indru
Male: Manaivi amaivathellaam Iraivan kodutha varam Manadhu mayangi enna Unakkum vaazhvu varum
Male: Manaivi amaivathellaam Iraivan kodutha varam
Male: Porutham udalilum vendum Purindhavan thunaiyaaga vendum Porutham udalilum vendum Purindhavan thunaiyaaga vendum Kanavanin thunaiyodu thaanae Kaamanai vendraaga vendum
Male: Manaivi amaivathellaam Iraivan kodutha varam
Male: Manaivi amaivathellaam Iraivan kodutha varam
Male: Kavignan kandaalae kavidhai Kaanbavan kandaalae kaadhal Kavignan kandaalae kavidhai Kaanbavan kandaalae kaadhal Azhaginai puriyaatha paavam Aruginil irunthenna laabam
Male: Manaivi amaivathellaam Iraivan kodutha varam Manadhu mayangi enna Unakkum vaazhvu varum
Male: Manaivi amaivathellaam Iraivan kodutha varam
shiva tandava stotram lyrics in tamil
kaatu payale karaoke
new movie songs lyrics in tamil
semmozhi song lyrics
eeswaran song lyrics
aarathanai umake lyrics
putham pudhu kaalai lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
oru yaagam
rummy song lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
sivapuranam lyrics
karaoke with lyrics tamil
kattu payale full movie
tamil gana lyrics
master movie songs lyrics in tamil
malargale malargale song
tamil bhajans lyrics
ithuvum kadanthu pogum song lyrics
kanne kalaimane karaoke with lyrics