Added Date: Feb 11, 2022
ஆண்: உனக்காக வாழ்கிறேன் உயிராக தேய்கிறேன் நீ..மலராக மாறவே சருகாக சாய்கிறேன்

ஆண்: விழியாலே தாங்குவேன் இமையாலே போர்த்துவேன் நீ ஒளியாக வாழவே மெழுகாக மாறுவேன்
ஆண்: நீ நடந்து வரும் பாதையின் மேல் முள்ளிருந்தால் அன்பே என் கண் இமைகள் உனைதாங்கும்
ஆண்: நீ வசித்திருக்கும் வீட்டின் மேல் மழையடித்தால் உனக்காக என் சுவாசம் குடையாகும்
ஆண்: நீ சிந்தும் துளி கண்ணீரும் என் உள் நெஞ்சில் வந்து முள் கீறும்

ஆண்: என் நெஞ்சமே உன்னைதான் தாங்குமே என் சுவாசமே நீ தானே என் கண்களின் ஈரத்தில் பூக்கவா என் நட்பெல்லாம் நீயல்லவா
ஆண்: உன் முகம் சோர்ந்தாலே அதிலே என் உயிர் துடிக்காதா உன் மனம் அழுதாளே உடனே என் விழி நனையாதா அன்பின் பயணத்தில் ஓ..கண்ணீர் வார்த்தைகள்

Male: Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee. malaraaga maaravae Sarugaaga saaigiren

Male: Vizhiyaalae thaanguven Imaiyaalae porthuven Nee oliyaaga vaazhavae Mezhugaaga maaruven
Male: Nee nadanthu varum Paadhaiyin mel mullirundhaal Anbae en kann imaigal Unaithaangum
Male: Nee vasithirukkum Veetin mael mazhaiyadithaal Unakkaaga En swasam kudaiyaagum
Male: Nee sindhum Thuli kanneerum En ull nenjil Vandhu mul keerum
Male: Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee. malaraaga maaravae Sarugaaga saaigiren
Male: En nenjamae Unnai thaan thaangumae En swasamae nee thaanae En kangaLin Eerathil pookkavaa En natpellam neeyallava
Male: Un mugam sorndhaalae Adhilae en uyir thudikaadha Un manam azhudhaalae Udanae en vizhi nanaiyaadha Anbin payanathil Oh..kanneer vaarthaigal
Male: Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee. malaraaga maaravae Sarugaaga saaigiren
Male: Unakaaga vaazhgiren Uyiraaga thaeigiren Nee. malaraaga maaravae Sarugaaga saaigiren
Male: Vizhiyaalae thaanguven Imaiyaalae porthuven Nee oliyaaga vaazhavae Mezhugaaga maaruven
3 movie song lyrics in tamil
maara movie song lyrics
maara movie lyrics in tamil
mgr karaoke songs with lyrics
thangachi song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
find tamil song by partial lyrics
sarpatta lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
kanave kanave lyrics
new tamil christian songs lyrics
lyrics status tamil
rummy song lyrics in tamil
jesus song tamil lyrics
tamil karaoke download mp3
ellu vaya pookalaye lyrics download
kadhal song lyrics
marudhani song lyrics
yaar azhaippadhu song download masstamilan
en kadhal solla lyrics