Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: அருண் ராஜ்
ஆண்: இணையே என் உயிர் துணையே உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி அழகே என் முழு உலகம் உன் விழிகளிலே கண் உறங்குது பாரடி
ஆண்: அருகே நீ இருந்தால் என் கைப்பேசி வாய் மூடுமே தலை சாய்த்து நீ சிரித்தாயெனில் என் தண்ணீரில் தேன் கூடுமே
பெண்: இணையே என் உயிர் துணையே உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடா இணையே
ஆண்: மையல் காதலாய் மாறிய புள்ளி என்றோ மனம் கேட்குதே
பெண்: காதல் காமமாய் உருகொண்ட தருணம் நினைக்கையில் உயிர் வேர்க்குதே
ஆண்: உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே சில நாள் என்னை சுத்தம் செய்தாய்
பெண்: எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்
ஆண்: இணையே என் உயிர் துணையே உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி
பெண்: யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடா

ஆண் &
பெண்: இணையே என் உயிர் துணையே உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி யுகமாய் உன் விரல் பிடித்து நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடி
ஆண்: இணையே

Male: Inayae en uyir thunaiyae Un imai thirandhaal Naan uraivadhu yenadi Azhagae en muzhu ulagam Un vizhigalilae Kan urangudhu paaradi
Male: Arugae nee irundhaal En kaipesi vaai moodumae Thalai saithu nee sirithaaiyenil En thaeneeril thaen koodumae
Female: Inayae en uyir thunaiyae Un inimaiyile Naan karaivadhu yenada Yugamaai kai viral pidithu Naam nadapadhu pol Naan unarvadhu yenada Inayae.
Male: Maiyal kaadhalaai maariya pulli
Endro manam ketkudhae..ae.
Female: Kaadhal kaamamaai
Urukonda tharunam
Ninaikayil uyir verkudhae..ae..
Male: Udal mel pookum
Neerodu neeratiyae
Sila naal ennai sutham seidhaai
Female: Endhan sevaigal
Ellame paaratiyae
Endhan aadaigal meendum thandhaai
Male: Inayae en uyir thunaiyae Un inimaiyilae Naan karaivadhu yenadi
Female: Yugamaai kai viral pidithu Naam nadapadhu pol Naan unarvadhu yenaada
Male: Arugae nee irundhaal En kaipesi vaai moodumae Thalai saithu nee sirithaaiyenil En thaeneeril thaen koodumae
Male &
Female:
Inayae en uyir thunaiyae
Un inimaiyilae
Naan karaivadhu yenadi
Yugamaai un viral pidithu
Naam nadapadhu pol
Naan unarvadhu yenadi
Male: Inayae.
maara movie song lyrics
aathangara orathil
kutty pattas full movie tamil
tamil karaoke with lyrics
kai veesum
hanuman chalisa tamil translation pdf
pularaadha
unakaga poranthene enathalaga song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
kutty story in tamil lyrics
aagasatha
aagasam song soorarai pottru download
neeye oli sarpatta lyrics
tamil2lyrics
mahishasura mardini lyrics in tamil
poove sempoove karaoke
kaiyile aagasam soorarai pottru lyrics
kannalane song lyrics in tamil
enjoy enjami song lyrics
maara song tamil lyrics