Added Date: Feb 11, 2022
பெண்: பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே விண்ணில் நின்று மண்ணில் வந்து அந்த கோலம் கரைய மேகம் பொழிந்தது
பெண்: பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே.
பெண்: மேகம் சிந்தும் நீரிலே பூமி மங்கை நீந்துவாள் மேகம் சிந்தும் நீரிலே பூமி மங்கை நீந்துவாள் காதல் மங்கை நீந்தவே மேகம் ஒன்று தோன்றுமோ கோடை நாளிலே...ஏ...ஆ..ஆ..ஆ..ஆ.. கோடை நாளிலே தென்றல் பாடுமே பாவை வாழ்விலே தோகை ஆடுமோ தேன் வசந்தம் பூக்களிலே பஞ்சணை விரிக்குமோ
பெண்: பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே.
பெண்: ஆசை என்னும் ஓடமே அன்பு நெஞ்சில் ஓடுதே ஆசை என்னும் ஓடமே அன்பு நெஞ்சில் ஓடுதே ஓடம் சென்று சேருமோ ஓடும் நீரில் சாயுமோ தேவன் சன்னதி..ஈ...ஆ...ஆ.ஆ.ஆ.. தேவன் சன்னதி கண்ணில் தோன்றுமோ போகும் பாதையில் காவல் சேருமோ நான் தொடுக்கும் மாலைகளும் கோவிலில் தவழுமோ
பெண்: பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே. விண்ணில் நின்று மண்ணில் வந்து அந்த கோலம் கரைய மேகம் பொழிந்தது

Female: Penn mayilae anbu kolam varaigaiyilae Penn mayilae anbu kolam varaigaiyilae Vinnil nindru mannil vanthu Antha kolam karaiya megam pozhinthathu
Female: Penn mayilae anbu kolam varaigaiyilae
Female: Megam sinthum neerilae bhoomi mangai neenthuvaal Megam sinthum neerilae bhoomi mangai neenthuvaal Kadhal mangai neenthavae Megam ondru thondrumo Kodai naalilae..ae..aa..aa.aa.aa.. Kodai naalilae thendral paadumae Paavai vaazhvilae thogai aadumo Thaen vasantham pookalilae panjanai virikkumo
Female: Penn mayilae anbu kolam varaigaiyilae
Female: Aasai ennum oodamae anbu nenjil ooduthe Aasai ennum oodamae anbu nenjil ooduthe Odam sendru serumo odum neeril saayumo Devan sannathi..ee..aa..aa..aa..aa. Devan sannathi kannil thondrumo Pogum paadhaiyil kaval serumo Naan thodukkum maalaigalum kovilil thavazhumo
Female: Penn mayilae anbu kolam varaigaiyilae Vinnil nindru mannil vanthu Antha kolam karaiya megam pozhinthathu
Female: Penn mayilae anbu kolam varaigaiyilae..
sundari kannal karaoke
ellu vaya pookalaye lyrics download
easy tamil songs to sing for beginners with lyrics
tamil songs english translation
dhee cuckoo
cuckoo cuckoo tamil song lyrics
nanbiye song lyrics in tamil
master tamil padal
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
cuckoo lyrics dhee
ovvoru pookalume karaoke with lyrics in tamil
movie songs lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
soorarai pottru song lyrics tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
google goole song lyrics in tamil
poove sempoove karaoke
ovvoru pookalume song
happy birthday lyrics in tamil
romantic love songs tamil lyrics