Added Date: Feb 11, 2022
பெண்: ஆ..ஆ..ஹா...ஆ...ஆ...ஆ..
ஆண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே.
பெண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே
ஆண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
ஆண்: மான்கள் தேடும் பூவை அவளோ தேவி சகுந்தலையோ
பெண்: மோக வீணை தன்னை மீட்டி பாடும் பாவலனோ
ஆண்: தேவலோக இந்திரசபையில் ஆடும் ஊர்வசியோ ஆடும் ஊர்வசியோ..
பெண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே.
ஆண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே
பெண்: மார்பில் சூடும் சந்தன மலர் போல் மங்கை நான் வரவோ.. மார்பில் சூடும் சந்தன மலர் போல் மங்கை நான் வரவோ
ஆண்: போதை ஊட்டும் திராட்சை மதுவோ தேகம் பூச்சரமோ
பெண்: பார்வை யாவும் காதல் நோயை தீர்க்கும் மந்திரமோ. தீர்க்கும் மந்திரமோ.
ஆண்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே.

இருவர்: ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

Female: Aa..aa..haa..aa..aa..aa.
Male: Aanandha thaen kaatru thaalaattudhae Aanandha thaen kaatru thaalaattudhae Alai paayuthae manam yaenguthae aasai kaadhalilae.
Female: Aanandha thaen kaatru thaalaattudhae Alai paayuthae manam yaenguthae aasai kaadhalilae.
Male: Aanandha thaen kaatru thaalaattudhae
Male: Maangal thaedum poovai avalo Devi sagunthalaiyo
Female: Moga veenai thannai meetti Paadum paavalano
Male: Thaevaloga inthirasapaiyil aadum oorvasiyo Aadum oorvasiyo..
Female: Aanandha thaen kaatru thaalaattudhae Alai paayuthae manam yaenguthae aasai kaadhalilae.
Male: Aanandha thaen kaatru thaalaattudhae
Female: Maarbil soodum sandhana malar pol Mangai naan varavo.. Maarbil soodum sandhana malar pol Mangai naan varavo
Male: Bothai oottum thiraatchai madhuvo Dhegam poocharamo
Female: Paarvai yaavum kaadhal noyai Theerkkum manthiramo. Theerkkum manthiramo.
Male: Aanandha thaen kaatru thaalaattudhae Alai paayuthae manam yaenguthae aasai kaadhalilae.
Female: Aanandha thaen kaatru thaalaattudhae Alai paayuthae manam yaenguthae aasai kaadhalilae.
Both: Aanandha thaen kaatru thaalaattudhae
kutty story song lyrics
tamil tamil song lyrics
tamil lyrics video song
master tamil lyrics
en kadhale en kadhale karaoke
poove sempoove karaoke
arariro song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
tamil love song lyrics
worship songs lyrics tamil
photo song lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
cuckoo cuckoo tamil lyrics
new tamil songs lyrics
tamil devotional songs lyrics pdf
mgr karaoke songs with lyrics
shiva tandava stotram lyrics in tamil
only tamil music no lyrics
lyrics of kannana kanne
soorarai pottru songs singers