Added Date: Feb 11, 2022
குழு: ஆஹா ஹா ஹா . ஆஹா ஹா ஹா .
பெண்: கோலா கோலா கொக்கோ கோலா சோடா சோடா விஸ்கி சோடா கோலா கோலா கொக்கோ கோலா சோடா சோடா விஸ்கி சோடா நான்தானே தேன்தானே ஆனந்த போதை
பெண்: கோலா கோலா
குழு: கோலா கோலா
பெண்: கொக்கோ கோலா
குழு: கொக்கோ கோலா
பெண்: சோடா சோடா
குழு: சோடா சோடா
பெண்: விஸ்கி சோடா
குழு: விஸ்கி சோடா
பெண்: நான்தானே தேன்தானே ஆனந்த போதை
குழு: ..........
பெண்: மின்மினி போல் கண் சிமிட்டும் மஞ்சள் நிலா மேடையிலே எத்தனையோ கற்பனைகள் சித்திரத்தின் ஜாடையிலே வாலிபக் கூட்டம் வண்டுகளாட்டம் வட்டங்கள் போடும் தாமரைப் பூ மேனியும் வாட மெல்லிசை பாட யார் அறிவாரோ என் தவிப்பு ஆஹா.ஓஹோ
குழு: ஆஹா.ஓஹோ
பெண்: கோலா கோலா
ஆண்: கோலா
பெண்: கொக்கோ கோலா
ஆண்: யா
பெண்: சோடா சோடா
ஆண்: சோடா
பெண்: விஸ்கி சோடா
ஆண்: யெஸ் .
பெண்: நான்தானே தேன்தானே ஆனந்த போதை
பெண்: வாத்தியங்கள் வாசிக்கத்தான் துள்ளி வரும் சுந்தரி நான் கட்டிலறை சட்டங்களை கொண்டு வரும் மந்திரி நான் ஒவ்வொரு நாளும் ஊர்வசி பாடும் மோகன ராகம் கேட்டிடலாம் கங்கையும் கடலும் சங்கமமாகும் காட்சியை இங்கே பார்த்திடலாம் ஆஹா.ஒஹோ
குழு: ஆஹா.ஒஹோ
பெண்: கோலா கோலா
குழு: கோலா கோலா
பெண்: கொக்கோ கோலா
குழு: கொக்கோ கோலா
பெண்: சோடா சோடா
குழு: சோடா சோடா
பெண்: விஸ்கி சோடா
குழு: விஸ்கி சோடா
பெண்: நான்தானே தேன்தானே ஆனந்த போதை
பெண்: லாலாலாலா லாலாலாலா லாலாலாலா லாலாலாலா
குழு: லாலாலாலா
பெண்: லாலாலாலா
குழு: லாலாலாலா
பெண்: லாலாலாலா
குழு: ஆஹா ஹா ஹா . ஆஹா ஹா ஹா .
பெண்: கோலா கோலா கொக்கோ கோலா சோடா சோடா விஸ்கி சோடா கோலா கோலா கொக்கோ கோலா சோடா சோடா விஸ்கி சோடா நான்தானே தேன்தானே ஆனந்த போதை
பெண்: கோலா கோலா
குழு: கோலா கோலா
பெண்: கொக்கோ கோலா
குழு: கொக்கோ கோலா
பெண்: சோடா சோடா
குழு: சோடா சோடா
பெண்: விஸ்கி சோடா
குழு: விஸ்கி சோடா
பெண்: நான்தானே தேன்தானே ஆனந்த போதை
குழு: ..........
பெண்: மின்மினி போல் கண் சிமிட்டும் மஞ்சள் நிலா மேடையிலே எத்தனையோ கற்பனைகள் சித்திரத்தின் ஜாடையிலே வாலிபக் கூட்டம் வண்டுகளாட்டம் வட்டங்கள் போடும் தாமரைப் பூ மேனியும் வாட மெல்லிசை பாட யார் அறிவாரோ என் தவிப்பு ஆஹா.ஓஹோ
குழு: ஆஹா.ஓஹோ
பெண்: கோலா கோலா
ஆண்: கோலா
பெண்: கொக்கோ கோலா
ஆண்: யா
பெண்: சோடா சோடா
ஆண்: சோடா
பெண்: விஸ்கி சோடா
ஆண்: யெஸ் .
பெண்: நான்தானே தேன்தானே ஆனந்த போதை
பெண்: வாத்தியங்கள் வாசிக்கத்தான் துள்ளி வரும் சுந்தரி நான் கட்டிலறை சட்டங்களை கொண்டு வரும் மந்திரி நான் ஒவ்வொரு நாளும் ஊர்வசி பாடும் மோகன ராகம் கேட்டிடலாம் கங்கையும் கடலும் சங்கமமாகும் காட்சியை இங்கே பார்த்திடலாம் ஆஹா.ஒஹோ
குழு: ஆஹா.ஒஹோ
பெண்: கோலா கோலா
குழு: கோலா கோலா
பெண்: கொக்கோ கோலா
குழு: கொக்கோ கோலா
பெண்: சோடா சோடா
குழு: சோடா சோடா
பெண்: விஸ்கி சோடா
குழு: விஸ்கி சோடா
பெண்: நான்தானே தேன்தானே ஆனந்த போதை
பெண்: லாலாலாலா லாலாலாலா லாலாலாலா லாலாலாலா
குழு: லாலாலாலா
பெண்: லாலாலாலா
குழு: லாலாலாலா
பெண்: லாலாலாலா
Female
Chorus: Aa. haa. haa.
Aa. haa. haa.
Female: Cola cola coco cola Soda soda whisky soda Cola cola coco cola Soda soda whisky soda Naan thaanae thaen thaanae Aanandha bodhai
Female: Cola cola
Chorus: Cola cola
Female: Coco cola
Chorus: Coco cola
Female: Soda soda
Chorus: Soda soda
Female: Whisky soda
Chorus: Whisky soda
Female: Naan thaanae thaen thaanae Aanandha bodhai
Chorus: ........
Female: Minmin pol kan simittum Manjal nilaa maedaiylae Ethanaiyo karpanaigal sithirathin jaadaiyilae Vaaliba koottam vandugalaattam Vattangal podum thaamaraip poo Maeniyum vaada mellisai paada Yaar arivaaro en thavippu aahaa.. oho.
Chorus: Aahaa.. oho.
Female: Cola cola
Male: Cola
Female: Coco cola
Male: Yaa.
Female: Soda soda
Male: Soda
Female: Whisky soda
Male: Yess.
Female: Naan thaanae thaen thaanae Aanandha bodhai
Female: Vaathiyangal vaasikka thaan Thulli varum sundhari naan Kattilarai sattangalai kondu varum Mandhiri naan Ovvoru naalum oorvasi paadum Mogana raagam kaettidalaam Gangaiyum kadalum sangamamaagum Kaatchiyai ingae paarthidalaam aahaa.. oho.
Chorus: Aahaa.. oho.
Female: Cola cola
Chorus: Cola cola
Female: Coco cola
Chorus: Coco cola
Female: Soda soda
Chorus: Soda soda
Female: Whisky soda
Chorus: Whisky soda
Female: Naan thaanae thaen thaanae Aanandha bodhai Laalaalaalaa laalaalaalaa laalaalaalaa laalaalaalaa
Chorus: Laalaalaalaa
Female: Laalaalaalaa
Chorus: Laalaalaalaa
Female: Laalaalaalaa
soorarai pottru movie song lyrics
kaatu payale karaoke
tamil christian songs lyrics free download
poove sempoove karaoke
kanne kalaimane karaoke tamil
raja raja cholan lyrics in tamil
kutty pattas tamil movie download
teddy en iniya thanimaye
maruvarthai song lyrics
mg ramachandran tamil padal
tamil to english song translation
lollipop lollipop tamil song lyrics
whatsapp status lyrics tamil
sarpatta parambarai lyrics tamil
putham pudhu kaalai movie songs lyrics
tamil worship songs lyrics
tamil song lyrics
inna mylu song lyrics
aagasam song soorarai pottru mp3 download
thullatha manamum thullum tamil padal