Ootthikka Raasa Song Lyrics

Mangamma Sabadham cover
Movie: Mangamma Sabadham (1985)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா அஹஹா ஒஹொஹோ எஹெஹே

பெண்: பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல அஹஹா ஒஹொஹோ ஆஹா.

ஆண்: பைத்தியமே பைத்தியமே ஏஹேஹேஹே
பெண்: பாத்துக்கடா வைத்தியமே ஓஹோஹொஹோ
ஆண்: ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
பெண்: பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல

ஆண்: அஹஹா
பெண்: ஒஹொஹோ
ஆண்: ஆஹா.

பெண்: பூதங்கள் எங்கே வாருங்கள் இங்கே தட்டுங்கள் தாளம் கைத் தாளம் மத்தாளம்

ஆண்: இப்போது யோகம் எப்போது வாய்க்கும் எல்லோர்க்கும் இங்கு இவை இன்று விருந்துண்டு வேட்டை நாய் வேட்டை இது ஏஹேஹேஹே

பெண்: தூண்டிலிலே மாட்டியது ஓஹோஹோஹோ

ஆண்: ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா
பெண்: பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சமில்ல

ஆண்: ஷாபாபா
பெண்: ஓஹோ ஹோ
ஆண்: ஷாபாபா ஹாஹாஹா

குழு: .........

ஆண்: முட்டாளின் மூளை எப்போதும் வேலை செய்யாது போடா ஏய் மூடா நீ வாடா ஹா

பெண்: கட்டிக்கோ சேலை வச்சுக்கோ பூவை நீ என்ன ஆணா ஏ மூனா சரி தானா மாப்பிள்ளே பாத்துக்கோ ஓஹோஹோஹோ

ஆண்: மாராப்பு போட்டுக்கோ ஹேஹே ஹேஹேஹே

பெண்: ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல ருருரூ ருருரூ ருருரூ

ஆண்: ஊத்திக்கோ ராசா ராசா நீ என்ன லேசா லேசா பாத்தாக்கா பச்சப் புள்ள பாவங்கள் மிச்சம் இல்ல எஹெஹெ எஹெஹெ எஹெஹெ ஹா ..

குழு: ............

Male: Ootthikko raasaa raasaa Nee yenna laesaa laesaa Ootthikko raasaa raasaa Nee yenna laesaa laesaa Ahahaa ohoho yehehae

Female: Paathaakkaa pacha pulla Paavangal micham illa Paathaakkaa pacha pulla Paavangal micham illa Ahahaa ohoho aahaa.

Male: Paithiyamae paithiyamae Aehaehaehae

Female: Paathukkadaa vaithiyamae Ohoho

Male: Ootthikko raasaa raasaa Nee yenna laesaa laesaa

Female: Paatthaakkaa pacha pulla Paavangal micham illa

Male: Ahahaa

Female: Ohoho

Male: Yehehae

Female: Boodhangal engae vaarungal ingae Thattungal thaalam kai thaalam mathaalam

Male: Ippodhu yogam eppodhu vaaikkum Ellorkkum ingu ivai indru virundhundu Vaettai naai vaettai idhu aehaehaehae haehae

Female: Thoondililae maattiyadhu ohohoho

Male: Ootthikko raasaa raasaa Nee yenna laesaa laesaa

Female: Paatthaakkaa pacha pulla Paavangal micham illa

Male: Shababaa

Female: Ohoho

Male: Shababaa haahaahaa

Chorus: .........

Male: Muttaalin moolai eppodhum vaelai Seiyaadhu podaa yei moodaa nee vaadaa haa

Female: Kattikko saelai vachukko poovai Nee yenna aanaa ye moonaa sari thaanaa Maappillae paathukko ohohoho

Male: Maaraappu pottukko Aehaehae haehaehae haehaehae

Female: Ootthikko raasaa raasaa Nee enna laesaa laesaa Paathaakkaa pacha pulla Paavangal micham illa Rururoo rururoo rururoo.

Male: Ootthikko raasaa raasaa Nee enna laesaa laesaa Paathaakkaa pacha pulla Paavangal micham illa Yehehae yehehae yehehae haa

Chorus: ...........

Other Songs From Mangamma Sabadham (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • a to z tamil songs lyrics

  • verithanam song lyrics

  • nice lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • kadhali song lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • paadal varigal

  • sri guru paduka stotram lyrics in tamil

  • venmathi song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • old tamil karaoke songs with lyrics

  • arariro song lyrics in tamil

  • paatu paadava karaoke

  • namashivaya vazhga lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • alaipayuthey songs lyrics