Added Date: Feb 11, 2022
பெண்: மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம் பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே
பெண்: மந்திர புன்னைகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே
பெண்: தேவதைகள் தேரினில் போகிற நேரம் தாமரைகள் ஆயிரம் பாதையில் பூக்கும் தேகம் தினம் பாடும் பாவம் அதில் போகும் நீ ஓடி வா வாழ்க்கை என்னும் காவியம் காலம் அன்பின் ஆலயம் வா வா வா
பெண்: மந்திர புன்னைகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே
பெண்: ஆசைகள் இங்கே குதிரைகள் ஆனால் ஏழைகள் கூட ஊர்வலம் போவார் பூவும் மலர்ந்தாலும் நாளும் மனம் வீசும் வாழ்வை பார்க்கிறோம் பொம்மலாட்டம் ஆடலாம் போரும் செய்து பார்க்கலாம் என்றும் வாழ்விலே
பெண்: மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம் பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே

பெண்: மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே

Female: Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae Vaazhkkai oru vaanam Aaasai adhil megam Paasam oru dheepamae Paavai manam paadudhae
Female: Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae
Female: Dhevadhaigal thaerinil Pogira neram Thaamaraigal aayiram Paadhaiyil pookkum Dhegam dhinam paadum Paavam adhil pogum Nee odi vaa Vaazhkkai ennum kaaviyam Kaalam anbin aalayam Vaa vaa vaa
Female: Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae
Female: Aasaigal ingae Kudhiraigal aanaal Ezhaigal kooda Oorvalam povaar Poovum malarndhaadum Naalum manam veesum Vaazhvai paarkkirom Bommalaattam aadalaam Porum seidhu paarkkalaam Endrum vaazhvilae
Female: Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae Vaazhkkai oru vaanam Aasai adhil megam Paasam oru dheepamae Paavai manam paadudhae
Female: Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae Vaazhkkai oru vaanam Aasai adhil megam Paasam oru dheepamae Paavai manam paadudhae
Female: Mandhira punnagaiyo Manjal nilavo Kannae kannae
unna nenachu nenachu karaoke mp3 download
vinayagar songs tamil lyrics
whatsapp status lyrics tamil
sarpatta lyrics
kadhali song lyrics
thullatha manamum thullum padal
kattu payale full movie
na muthukumar lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
tamil paadal music
yaar alaipathu lyrics
new tamil karaoke songs with lyrics
soorarai pottru songs lyrics in tamil
kutty pattas full movie in tamil
kangal neeye song lyrics free download in tamil
amman devotional songs lyrics in tamil
teddy marandhaye
karnan movie songs lyrics
namashivaya vazhga lyrics
asku maaro karaoke