Kaali Perungaya Dappa Song Lyrics

Mandhira Punnagai cover
Movie: Mandhira Punnagai (1986)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: காலி பெருங்காய டப்பா அதுல வாசனை பலமாதான் இருக்கு

ஆண்: காலி பெருங்காய டப்பா அதுல வாசனை பலமாதான் இருக்கு வெறும் காலி பெருங்காய டப்பா அதுல வாசனை பலமாதான் இருக்கு

ஆண்: தேகம் அது சந்தேகம் இந்த காயம் அது வெங்காயம் அட வாழ்க்கை என்பதும் தேகம் என்பதும் பாசம் என்பதும் ஒன்னும் இல்ல

ஆண்: ஒடம்புல ரத்தம் இப்போ ஓடிகிட்டேய்தான் இருக்கு அது என்னால ஓடவில்ல இதயமோ எப்போதுமே துடிச்சுகிட்டேய்தான் இருக்கு அது என்னால துடிக்கவில்ல

ஆண்: அன்பால துடிக்கிது எத்தனை நெஞ்சு ஆசையால தவிக்குது எத்தனை நெஞ்சு அட அடிச்சாலும் துடிச்சாலும் வாழ்க்கை என்பது ஒன்னும் இல்ல

ஆண்: எனக்கொரு பூமி இருக்கு நடக்க கெடக்க படுக்க அது எல்லாருக்கும் உள்ளதம்மா நான் ஒரு தனி மரம் போல் தவிச்சி தள்ளாடி விழுவேன் அது எப்போதும் நடக்கும்மம்மா

ஆண்: பட்டு போகும் மரத்தில் ஒரு பூன்கொடியதான் படர விட்ட அழகு பார்க்கும் பாவி இறைவா அட படர்கின்ற பூங்கொடியும் பட்டு போகும் உண்மை இது

ஆண்: படிக்கிற படிப்பு எல்லாம் வாழ்க்கைக்கு எங்கே உதவும் அப்போ கல்வியால என்ன நன்மை கெடைச்சது பணம் மட்டும்தான் உண்மை கல்வி இதுவா இந்த அனுபவம்தான் உண்மை

ஆண்: டாக்டர் பட்டம் வாங்கி வச்சேன் என்ன ஆனது டாக்டர்க்கும் டாக்டர் தேடலும் உடம்புதான் இது அட கூட்ட விட்டு போற உசுர புடிச்சி வைக்க முடியலையே

ஆண்: தேகம் அது சந்தேகம் இந்த காயம் அது வெங்காயம் அட வாழ்க்கை என்பதும் தேகம் என்பதும் பாசம் என்பதும் ஒன்னும் இல்லே

ஆண்: காலி பெருங்காய டப்பா அதுல வாசனை பலமாதான் இருக்கு காலி பெருங்காய டப்பா அதுல வாசனை பலமாதான் இருக்கு

Male: Kaali perungaaya dappaa Adhula vaasana balamaa thaan irukku

Male: Kaali perungaaya dappaa Adhula vaasana balamaa thaan irukku Verum kaali perungaaya dappaa Adhula vaasana balamaa thaan irukku

Male: Dhegam adhu sandhaegam Indha kaayam adhu vengaayam Ada vaazhkkai enbadhum Dhegam enbadhum Paasam enbadhum onnum illae

Male: Kaali perungaaya dappaa Adhula vaasana balamaa thaan irukku

Male: Odambula ratham ippo Odikkittae thaan irukku Adhu ennaala odavilla Idhayamo eppodhumae Thudichukittae thaan irukku Adhu ennaala thudikkavilla

Male: Anbaala thudikkudhu ethana nenju Aasaiyaala thavikkudhu ethana nenju Ada adichaalum thudichaalum Vaazhkkai enbadhu onnum illa

Male: Kaali perungaaya dappaa Adhula vaasana balamaa thaan irukku

Male: Enakkoru boomi irukku Nadakka kedakka padukka Adhu ellaarkkum ulladhammaa Naan oru thani maram pol Thavichu thallaadi vizhuven Adhu eppodhum nadakkumammaa

Male: Pattu pogum marathil oru Poongodiya thaan Padara vittu azhagu paarkkum Paavi iraivaa Ada padarugindra poongodiyum Pattu pogum unmai idhu

Male: Kaali perungaaya dappaa Adhula vaasana balamaa thaan irukku

Male: Padikkira padippu ellaam Vaazhkkaikku engae udhavum Appo kalviyaala enna nanma Kedachadhu panam mattum thaan Unmai kalvi idhuvaa Indha anubavam thaan unma

Male: Doctor pattam vaangi vechen Enna aanadhu Doctor kum doctor thaedum Udambu thaan idhu Ada kootta vittu pora usura Pudichu vekka mudiyalaiyae

Male: Kaali perungaaya dappaa Adhula vaasana balamaa thaan irukku Dhegam adhu sandhaegam Indha kaayam adhu vengaayam Ada vaazhkkai enbadhum Dhegam enbadhum Paasam enbadhum onnum illae

Male: Kaali perungaaya dappaa Adhula vaasana balamaa thaan irukku Kaali perungaaya dappaa Adhula vaasana balamaa thaan irukku

Other Songs From Mandhira Punnagai (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil download

  • youtube tamil karaoke songs with lyrics

  • bigil song lyrics

  • marudhani song lyrics

  • kutty pattas full movie download

  • tamil film song lyrics

  • tamil tamil song lyrics

  • yellow vaya pookalaye

  • poove sempoove karaoke with lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • paatu paadava

  • kangal neeye song lyrics free download in tamil

  • sivapuranam lyrics

  • rakita rakita song lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • kadhalar dhinam songs lyrics

  • lyrics song status tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • oru manam song karaoke