Added Date: Feb 11, 2022
ஆண்: காலேஜ் போகும் பெண்ணே நானும் வரட்டா...
குழு: நானும் வரட்டா
ஆண்: ஹோய் காதோரம் சங்கதி ஒன்னு நானும் சொல்லட்டா..
குழு: நானும் சொல்லட்டா
ஆண்: ஆத்தா நீ போகும் பாதை அதுவே என் காதல் பாதை கண்ணாலே பாத்தா போதும் மயக்கத்தில் ஏறுது போத மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா
ஆண்: காலேஜ் போகும் பெண்ணே நானும் வரட்டா...
குழு: நானும் வரட்டா
ஆண்: காதோரம் சங்கதி ஒன்னு நானும் சொல்லட்டா..
குழு: நானும் சொல்லட்டா
ஆண்: ஹோய் ஹோய் பூக்களாலே பாதையொன்று போடுவோம் பாக்களாலே கவிதை நூறு பாடுவோம்
ஆண்: பூக்களாலே பாதையொன்று போடுவோம்
குழு: போடுவோம்
ஆண்: பாக்களாலே கவிதை நூறு பாடுவோம்
குழு: பாடுவோம்
ஆண்: கமலஹாசனைப் போல் ஆட்டம் ஆடி சுத்துவோம் ரஜினிகாந்த போல ஸ்டைல பண்ணி அசத்துவோம்
ஆண்: எங்கெங்கே போனாக் கூட அங்கெல்லாம் நாங்க வருவோம் எங்கெங்கே பார்த்தாக் கூட அங்கெல்லாம் நாங்க தெரிவோம்
குழு: மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா
ஆண்: காலேஜ் போகும் பெண்ணே நானும் வரட்டா...
குழு: நானும் வரட்டா
ஆண்: ஹா காதோரம் சங்கதி ஒன்னு நானும் சொல்லட்டா..
குழு: நானும் சொல்லட்டா
ஆண்: ஹ
ஆண்: ஹோய் நீங்க நெனச்சா நாங்களெல்லாம் ரோமியோ நீங்க மொறச்சா நாங்களெல்லாம் சாமியோ
ஆண்: நீங்க நெனச்சா நாங்களெல்லாம் ரோமியோ
குழு: ரோமியோ
ஆண்: நீங்க மொறச்சா நாங்களெல்லாம் சாமியோ
குழு: சாமியோ
ஆண்: மறுத்தாலும் வெறுத்தாலும் காதல் பண்ணுவோம் நீங்க சிரிச்சாலும் மொறச்சாலும் தாஜா பண்ணுவோம்
ஆண்: ஆஹ்ஹ்ஹா எங்கெங்கே போனாக் கூட அங்கெல்லாம் நாங்க வருவோம் எங்கெங்கே பார்த்தாக் கூட அங்கெல்லாம் நாங்க தெரிவோம்
குழு: மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா
ஆண்: ஹோய் காலேஜ் போகும் பெண்ணே நானும் வரட்டா...
குழு: நானும் வரட்டா
ஆண்: ஹா காதோரம் சங்கதி ஒன்னு நானும் சொல்லட்டா..
குழு: நானும் சொல்லட்டா
ஆண்: ஆத்தா நீ போகும் பாதை அதுவே என் காதல் பாதை கண்ணாலே பாத்தா போதும் மயக்கத்தில் ஏறுது போத மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா ஹோய் மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா மாம்ம்ம்மா
குழு: மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா
ஆண் மற்றும்
குழு: மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா மகராசி எங்கள கொஞ்சம் திரும்பி பாரம்மா...

Male: College pogum pennae
Naanum varattaa
Chorus: Naanum varattaa
Male: Hoi kaadhoram sangathi onnu
Naanum sollattaa
Chorus: Naanum sollattaa
Male: Aaththaa nee pogum padhai Adhuve en kadhal paadhai Kannaalae paaththaa pothum Mayakkaththil yaeruthu botha Magaraasi engala konjam thirumbi paarammma
Male: College pogum pennae
Naanum varattaa
Chorus: Naanum varattaa
Male: Kaadhoram sangathi onnu
Naanum sollattaa
Chorus: Naanum sollattaa
Male: Hoi hoi pookkalaalae Paadhaiyondru poduvom Paakkalaalae kavithai nooru paaduvom
Male: Pookkalaalae paadhaiyondru poduvom
Chorus: Poduvom
Male: Paakkalaalae kavithai nooru paaduvom
Chorus: Paaduvom
Male: Kamalahasanai pol Aattam aadi suththuvom Rainikanth pola Style-a panni asaththuvom
Male: Engengae ponaa kooda
Angellaam naanga varuvom
Engengae ponaa kooda
Angellaam naanga varuvom
Chorus: Magaraasi engala konjam thirumbi paarammma
Male: College pogum pennae
Naanum varattaa
Chorus: Naanum varattaa
Male: Haa kaadhoram sangathi onnu
Naanum sollattaa
Chorus: Naanum sollattaa
Male: Ha
Male: Hoi neenga nenaichchaa Naangalellaam romiyo Neenga morachchaa Nangalellaam saamiyo
Male: Neenga nenaichchaa naangalellaam Romeo
Chorus: Romeo
Male: Neenga morachchaa nangalellaam saamiyo
Chorus: Saamiyo
Male: Maruththaalum veruththaalum Kadhal pannuvom Neenga sirichchaalum morachchaalum Thaajaa pannuvom
Male: Aahhhaa engengo ponaa kooda
Angellaam naanga varuvom
Engengo paarththaa kooda
Angellaam naanga Therivom
Chorus: Magaraasi engala konjam thirumbi paarammma
Male: College pogum pennae
Naanum varattaa
Chorus: Naanum varattaa
Male: Haa kaadhoram sangathi onnu
Naanum sollattaa
Chorus: Naanum sollattaa
Male: Aaththaa nee pogum paathai Adhuvae en kadhal paathai Kannaalae paaththaa pothum Mayakkaththil yaeruthu botha Magaraasi engala konjam thirumbi paarammma hoi Magaraasi engala konjam thirumbi paarammma maammmaa
Chorus: Magaraasi engala konjam thirumbi paarammma
Male and
Chorus:
Magaraasi engala konjam thirumbi paarammma
Magaraasi engala konjam thirumbi paarammma
kadhal kavithai lyrics in tamil
nanbiye nanbiye song
enna maranthen
lyrics of soorarai pottru
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
raja raja cholan song karaoke
mangalyam song lyrics
sister brother song lyrics in tamil
vinayagar songs lyrics
ilayaraja song lyrics
vathi coming song lyrics
maara song lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
only music tamil songs without lyrics
naan movie songs lyrics in tamil
kannalaga song lyrics in tamil
vijay sethupathi song lyrics
na muthukumar lyrics
karaoke songs tamil lyrics
porale ponnuthayi karaoke