Added Date: Feb 11, 2022
குழு: யார் யார் இங்கே
ஆண்: கண்கள் ரெண்டை சிக்க வைத்தது
குழு: ஏன் ஏன் பெண்ணை
ஆண்: கண்ட நெஞ்சு சொக்கி நிக்குது
குழு: சொர்க்கம் எந்தன் பக்கமானது நித்திரைகள் மிச்சமானது புத்தகத்தில் விட்டு போனது பெட்டகத்தில் மொத்தமானது டான்ஸ் பார் லா...ஆ..
குழு: யார் யார் இங்கே
ஆண்: கண்கள் ரெண்டை சிக்க வைத்தது
குழு: ஏன் ஏன் பெண்ணை
ஆண்: கண்ட நெஞ்சு சொக்கி நிக்குது
குழு: வா வா அன்பே
ஆண்: வாலிபங்கள் மேடை போடுதே
குழு: நான் நீ என்றே
ஆண்: நாணமென்ன தேவ மங்கையே
குழு: நாளும் அந்த ஞாபகத்திலே நானிருந்து ஆர்ப்பரிக்கிறேன் வாழ்வதற்கு உன்னிடத்திலே வந்து என்னை அர்ப்பணிக்கிறேன் டான்ஸ் பார் லா...ஆ..

Chorus: Yaar yaar ingae
Male: Kangal rendai sikka vaiththathu
Chorus: Yaen yaen pennai
Male: Kanda nenju sokki nikkuthu
Chorus: Sorkkam enthan pakkamaanathu Niththiraigal michchamaanathu Puththagaththil vittu ponathu Pettagaththila moththamaanathu Dance for laa...aa..
Chorus: Yaar yaar ingae
Male: Kangal rendai sikka vaiththathu
Chorus: Yaen yaen pennai
Male: Kanda nenju sokki nikkuthu
Chorus: Vaa vaa anbae
Male: Vaalibangal medai poduthae
Chorus: Naan nee endre
Male: Naanamenna dheva mangaiyae
Chorus: Naalum antha nyapagaththilae Naanirunthu aarpparikkiraen Vaazhavatharkku unnidaththilae Vanthu ennai arpanikkiraen Dance for laa...aa..
Chorus: Yaar yaar ingae
Male: Kangal rendai sikka vaiththathu
Chorus: Yaen yaen pennai
Male: Kanda nenju sokki nikkuthu
Chorus: Sorkkam enthan pakkamaanathu Niththiraigal michchamaanathu Puththagaththil vittu ponathu Pettagaththila moththamaanathu Dance for laa...aa..
Chorus: Yaar yaar ingae
Male: Kangal rendai sikka vaiththathu
Chorus: Yaen yaen pennai
Male: Kanda nenju sokki nikkuthu
kadhal album song lyrics in tamil
theera nadhi maara lyrics
putham pudhu kaalai song lyrics
find tamil song by partial lyrics
kannalane song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
mangalyam song lyrics
tamil christmas songs lyrics pdf
tamil to english song translation
dhee cuckoo
mulumathy lyrics
rakita rakita song lyrics
gaana song lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
share chat lyrics video tamil
nila athu vanathu mela karaoke with lyrics
tamil songs with lyrics in tamil
karnan movie song lyrics in tamil
kai veesum
vathi coming song lyrics