Added Date: Feb 11, 2022
ஆண்: முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா இரவினில் வரும் இளமையின் உலா இதுவொரு காதல் விழா அடி பூவைச்சூடும் பூவே இதழ்கொடு
பெண்: முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா இரவினில் வரும் இளமையின் உலா இதுவொரு காதல் விழா ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு
ஆண்: முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா.
ஆண்: காமன் கோவிலில் ஏற்றும் ஒளி தீபம் மணிவிழிகள்
பெண்: காதல் நோயினை மாற்றும் என் மன்னன் கனிமொழிகள்
ஆண்: மேனியில் பொன் வீணையின் சுகநாதம் கேட்குமோ..
பெண்: கூடலில் விளையாடலில் உனை ஆடை கேட்குமோ இருபது விரலும் இணைகிற சமயம் சுகமெனும் மழைவரும் இளமைகள் நனையும்
ஆண்: முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா ஆ..அ.ஆ
பெண்: வானம் எத்தனை தூரம் தினம் நாமும் போய் வரலாம்
ஆண்: வாழ்வில் எத்தனை இன்பம் அதை நாளும் நாம் பெறலாம்
பெண்: மார்பிலும் இரு தோளிலும் நான் மாலை ஆகினேன்..
ஆண்: மாலையும் இளங்காலையும் சுகராகம் கேட்க்கிறேன் அருபது கலைகள் பழகிடும் நிலையில் எதுவரை சுகம் வரும் அதுவரை பயணம்
ஆண்: முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா
பெண்: முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா
ஆண்: இரவினில் வரும் இளமையின் உலா இதுவொரு காதல் விழா
பெண்: ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு
ஆண்: முகம் ஒரு நிலா
பெண்: விழி இரு நிலா இருவர்: அடடா மூன்று நிலா

Male: Mugam oru nila.. Vizhi iru nila.. Adada moondru nila Ivavinil varum. ilamaiyin ula.. Idhu oru kaadhal vizha Adi poovai soodum poovae. ithazh thodu
Female: Mugam oru nila. Vizhi iru nila. Adada moondru nila Ivavinil varum. ilamaiyin ula.. Idhu oru kaadhal vizha Oru poovai soodum poovin. ithazh thodu
Male: Mugam oru nila. Vizhi iru nila. Adada moondru nila
Male: Kaaman kovilil yetrum.
Olideepam manivizhigal
Female: Kaadhal noyinil vaattum.
En mannan kanimozhigal
Male: Meniyil. ponveenaiyin.
Suga naatham ketkumo
Female: Koodalil. vilaiyaadalil.
Unai aadai ketkavo
Irubadhu viralum inaigira samayam
Sugamenum mazhai varum ilamaigal nanaiyum
Male: Mugam oru nila. Vizhi iru nila. Adada moondru nila
Female: Kaalam ethanai thooram..
Dhinam naamum poi varalaam
Male: Vaazhvil ethanai inbam.
Adhai naalum naam peralaam
Female: Maarbilum. iru tholilum.
Naan maalai aagiren
Male: Maalaiyum .. ilankalaiyum.
Suga raagam ketkiren
Arubadhu kalaigal pazhagidum nilaiyil
Edhuvarai sugam varum adhu varai payanam
Male: Mugam oru nila.
Vizhi iru nila.
Adada moondru nila
Female: Mugam oru nila.
Vizhi iru nila.
Adada moondru nila
Male: Iravinil varum. ilamaiyin ula.
Idhu oru kaadhal vizha
Female: Oru poovai soodum poovin. idhazh thodu
Male: Mugam oru nila..
Female: Vizhi iru nila.
Both: Adada moondru nila.
tamil new songs lyrics in english
lyrics song download tamil
kaatu payale karaoke
spb songs karaoke with lyrics
tamil melody lyrics
azhage azhage saivam karaoke
sarpatta parambarai dialogue lyrics
kutty pasanga song
best tamil song lyrics
paadariyen padippariyen lyrics
soorarai pottru tamil lyrics
usure soorarai pottru lyrics
padayappa tamil padal
happy birthday song lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
tamil song in lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
ilayaraja song lyrics
best love song lyrics in tamil
love songs lyrics in tamil 90s