Added Date: Feb 11, 2022
பெண்: ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா..
ஆண்: ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே மானே இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே..
பெண்: {சாட எழுதி வைச்ச சாந்து சுவத்தில் எல்லாம் ஆடி மழையடிச்சு அத்தனையும் கரைஞ்சிருச்சு} (2)
பெண்: {தாங்கலையே தாங்கலையே ஆசை வைச்ச இந்த மனம்} (2) வாழ வைச்சு பாக்கலயே சேர்ந்திருந்த ஊரு சனம்..

பெண்: மாமன் அடிச்சானோ மல்லியைப் பூச்செண்டால அத்தை அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால யார் அடிச்சா சொல்லி அழு நீர் அடிச்சா நீர் விலகும்...
ஆண்: {காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தேதான் போகுமுன்னு போத்தி வைச்ச ரோசாப் பூவை போடுவேனா வெய்யிலில} (2)
ஆண்: {சங்குக்குள்ள அடங்கிடுமா கங்கை நதி நீரு} (2) சந்திரனும் களங்கமுன்னு சொன்னது தான் நம்மூரு..

Female: Aarengum thaan uranga..... Aarukadal meen uranga Srirengam thaan uranga... Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae rasa... Ingae naathiyathu kidakkuthu un rosa
Male: Aarengum thaan uranga..... Aarukadal meen uranga Srirengam thaan uranga... Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae maanae... Iraivan naadagathil oomaiyadi naanae
Female: {Saada ezhuthi vachcha Saanthu suvaththilellam Aadi mazhai adichu Athanaiyum karainchuruchu} (2)
Female: {Thaangalaiyae thaangalaiyae.... Aasa vacha indha manam} (2) Vaazha vechu pakkalaiyae Serndhu iruntha ooru sanam
Female: Aarengum thaan uranga..... Aarukadal meen uranga Srirengam thaan uranga... Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae rasa... Ingae naathiyathu kidakkuthu un rosa
Female: Maman adichaanae Malliyapoo sendaala Aththa adichaalo allipoo sendaala Yaar adichaa...solli azhu Neer adicha... neer velagum laali
Male: {Kaathu mella thottaalumae Karuthae thaan pogumunnu Pothi vacha rosa poova poduvena veiyilila} (2)
Male: {Sembukkulla adangidumaa... Ganga nadhi neeru} (2) Chanthiranum kalangumunu.. Sonnathu thaan nammooru
Male: Aarengum thaan uranga..... Aarukadal meen uranga Srirengam thaan uranga... Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae maanae... Iraivan naadagathil oomaiyadi naanae
Female: Aarengum thaan uranga..... Aarukadal meen uranga Srirengam thaan uranga... Thiruvaana ka uranga Naanuranga vazhi illaiyae rasa... Ingae naathiyathu kidakkuthu un rosa
aasai nooru vagai karaoke with lyrics
cuckoo cuckoo dhee lyrics
kaatrin mozhi song lyrics
asku maaro karaoke
maraigirai
yaar azhaippadhu song download masstamilan
mulumathy lyrics
amman devotional songs lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
amman kavasam lyrics in tamil pdf
kutty pattas full movie in tamil
tamil karaoke with malayalam lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil songs with english words
tamil love feeling songs lyrics
karaoke with lyrics tamil
unnai ondru ketpen karaoke
asuran song lyrics in tamil download
3 song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download