Added Date: Feb 11, 2022
பெண்: நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது
பெண்: நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே
பெண்: கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என் உயிரே ஹோ என் உயிரே
பெண்: பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது என் நெஞ்சம் புண்ணாய் போகுமே .ஏ..

பெண்: அஹா..ஆஆ.ஆஆஅ... அஹா..ஆஆ.ஆஆஅ... அஹா..ஆஆ.ஆஆஅ...ஆஹா..ஆஆ.
பெண்: மடி மீது நீ இருந்தால் சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ நொடி நேரம் பிரிந்தாலும் காலங்களும் நின்று போகாதோ
பெண்: ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாம் அன்றி வேராரோ நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும் என் நெஞ்சம் தாகம் கொல்லுதே ..ஓஹோ .

பெண்: கண்ணோடும் நெஞ்சோடும் உயிராலே உன்னை மூடி கொண்டேனே கனவோடும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
பெண்: மதி பறிக்கும் மதி முகமே உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன் எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே மனசெல்லாம் நீதான் நீதானே ..ஓஹோ .

பெண்: பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ..ஏ..
பெண்: நீ தூங்கும்நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஹோ கண்மணியே கண்மணியே ஹோ கண்மணியே என் உயிரே ஹோ என் உயிரே

Female: Nee thoongum nerathil En kangal thoongaadhu
Female: Nee thoongum nerathil En kangal thoongaadhu Kanmaniyae hoo kanmaniyae
Female: Kannukul kannaaga Endrendrum nee vendum Ennuyirae hoo ennuyirae
Female: Poo ondru un meedhu Vizhundhaalum thaangaadhu En nenjam punnaai pogumae ..ae.
Female: Nee thoongum nerathil En kangal thoongaadhu Kanmaniyae hoo kanmaniyae
Female: Ahaaa.aa.aaa.aaa... Ahaaa.aa.aaa.aaa... Ahaaa.aaa .haaa..aaahaaa.
Female: Madi meedhu nee irundhaal Swargangal unmai endru aagaadho Nodi neram pirindhaalum Kaalangalum nindru pogaadho
Female: Oru moochil iru dhegam Vaazhvadhu naam andri veraaro Nam kaadhal vellathil Naduvae naam irundhaalum En nenjam dhaagam kolludhae. ohooo
Female: Nee thoongum nerathil En kangal thoongaadhu Kanmaniyae hoo kanmaniyae
Female: Kannukul kannaaga Endrendrum nee vendum Ennuyirae hoo ennuyirae
Female: Kannodum nenjodum Uyiraalae unnai moodi kondenae Kanavodum ninaivodum Neengaamal unnarugil vaazhndhenae
Female: Madhi parikum madhi mugamae Unn oli alaithannil naan irupen Engae nee sendraalum Angae naan varuvenae Manasellam neethaan neethaanae.ohooo
Female: Nee thoongum nerathil En kangal thoongaadhu Kanmaniyae hoo kanmaniyae
Female: Poo ondru un meedhu Vizhundhaalum thaangaadhu En nenjam punnaai pogumae ..ae..
Female: Nee thoongum nerathil En kangal thoongaadhu {Kanmaniyae hoo kanmaniyae} (2) Ennuyirae hoo ennuyirae
tamilpaa gana song
80s tamil songs lyrics
kuruthi aattam song lyrics
amarkalam padal
master tamilpaa
happy birthday song in tamil lyrics download
ilaya nila karaoke download
kayilae aagasam karaoke
tamil song lyrics in tamil
rakita rakita song lyrics
devane naan umathandaiyil lyrics
dhee cuckoo song
ithuvum kadanthu pogum song lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
tamil love song lyrics
mudhalvan songs lyrics
enjoy enjaami meaning
master dialogue tamil lyrics
one side love song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english