Added Date: Feb 11, 2022
ஆண்: பாவியினும் படுபாவி
பெண்: பாவியினும் படுபாவி
ஆண்: இவன் பாவியினும் படுபாவி
பெண்: இவன் என்றே பார்மேல் நாமம் பெறாமல் அருள் இன்றே
ஆண்: நானே உன் அடிமையே...ஏ.. நானே உன் அடிமையே...ஏ..
பெண்: ஏ...ஏ..ஏ.. நாவலர் போற்றும் ஞானோதயமே நானே உன் அடிமையே ஏ ஏ ஏ நானே உன் அடிமையே
ஆண்: பாமாலையாம் பக்தி பாடல் பாடி பாசாங்கு பண்ணாமலும் ஆ ஆ ஆ
பெண்: பாமாலையாம் பக்தி பாடல் பாடி பாசாங்கு பண்ணாமலும் பரம பாகவதன் என்ற பாமரர் புகழ்ந்திட பகல் வேஷம் போடாமலும்
ஆண்: ஏமாற்றி பொருள் சேர்க்கும் இதயமில்லாதன்னை
பெண்: ஏமாற்றி பொருள் சேர்க்கும் இதயம் இல்லாதன்னை
ஆண்: இந்திரன் சந்திரன் என்று புகழாமலும்
பெண்: இந்திரன்..இந்திரன்..
ஆண்: இந்திரன் கற்பகம் என புகழாமலும்
பெண்: இந்திரன் கற்பகம் என புகழாமலும்
இருவர்: எளியவர் எவர்களும் இன்னல் பெறாமலும் எளியவர் எவர்களும் இன்னல் பெறாமலும் இன்பமான பனி எங்குமே செய்யயுவமே ஞானமே நீயினி உதவி புரி நானே என் அடிமையே ஏ ஏ ஏ நானே என் அடிமையே

Male: Paaviyinum padupaavi
Female: Paaviyinum padupaavi
Male: Ivan paaviyinum padupaavi
Female: Ivan endrae paarmel naamum
Peraamal arul indrae
Male: Naanae un adimaiyae.ae..
Naanae un adimaiyae.ae..
Female: Ae.ae..ae..
Naavalar pottrum gnaanodhayamae
Naanae un adimaiyae ye ye ye
Naanae un adimaiyae
Male: Paamalaiyaam bhakthi paadal paadi
Paasangu pannaamalum aa aa aa
Female: Paamalaiyaam bhakthi paadal paadi
Paasangu pannaamalum parama
Baagavahdan endru paamarar pugazhndhida
Pagal vesham podaamalum
Male: Yemaatri porul serkkum
Idhayam illaathannai
Female: Yemaatri porul serkkum
Idhayam illaathannai
Male: Indhiran sandhiran endru pugazhaamalum
Female: Indhiran .indhiran..
Male: Indhiran karpagam endru pugazhaamalum
Female: Indhiran karpagam endru pugazhaamalum
Both: Eliyavar evargalum innal peraamalum Eliyavar evargalum innal peraamalum Inbamaana pani engumae seiyayuvamae Gnyaanamae neeyini udhavi puri Naanae en adimaiyae ye ye ye Naanae en adimaiyae
thullatha manamum thullum padal
kinemaster lyrics download tamil
oru manam movie
lyrics status tamil
national anthem lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
top 100 worship songs lyrics tamil
tamil karaoke video songs with lyrics free download
best tamil song lyrics
kichili samba song lyrics
you are my darling tamil song
tamil lyrics video song
online tamil karaoke songs with lyrics
hanuman chalisa tamil lyrics in english
raja raja cholan song karaoke
tamil bhajan songs lyrics pdf
mudhalvan songs lyrics
en kadhal solla lyrics
jimikki kammal lyrics tamil
tamil devotional songs lyrics pdf