Iru Kaathalar Magizhnthe Song Lyrics

Manamagal cover
Movie: Manamagal (1951)
Music: C. R. Subbaraman
Lyricists: Udumalai Narayanakavi
Singers: C. R. Subbaraman and M. L. Vasanthakumari

Added Date: Feb 11, 2022

இருவர்: இரு காதலர் மகிழ்ந்ததே கொண்டாடும் உறவே ஆனந்தம் எழில் காணும் சோலை மாலை நீரோடை ஆனந்தம்

ஆண்: தேனைத்தேடி பூவில் வண்டு ராகம் பாடுதே தேனைத்தேடி பூவில் வண்டு ராகம் பாடுதே

பெண்: புது மோகனமாக வீசும் தென்றல் தேரோடுதே நீரோடை ஆனந்தம்

பெண்: {ஆடும் நீரின் மேல் நடை அன்னமென்னும் ஓடும் தான் நடை அன்னமென்னும் ஓடும் அலை மீதோடும் அழகே ஆனந்தம்} (2)

ஆண்: நீளும் இன்ப செல்வம் என்றும் நீயென் சொந்தமே

பெண்: நிஜமா
ஆண்: நிஜம்தான இருவர்: இந்த நேரம் யாவும் ஆனந்தமே நீரோடை ஆனந்தம்

Both: Iru kaadhalar magizhndhae Kondaadum uravae aanandham Ezhil kaanum solai maalai Neerodai aanandham

Male: Thaenaitheadi poovil vandu Raagam paadudhae Thaenaitheadi poovil vandu Raagam paadudhae

Female: Pudhu moganamaaga veesum Thendral thaerodadhae Neerodai aanandham

Both: Iru kaadhalar magizhndhae Kondaadum uravae aanandham Ezhil kaanum solai maalai Neerodai aanandham

Female: {Aadum neerin mel Nadai annamenum odam thaan Nadai annamena oodum Alai meedhodum azhagae aanandham} (2)

Male: Neelum inba selvam Endrum neeyenn sondhamae

Female: Nijama
Male: Nijam thaan Both: Indha neram yaavum aanandhamae Neeroodai aanandham

Both: Iru kaadhalar magizhndhae Kondaadum uravae aanandham Ezhil kaanum solai maalai Neerodai aanandham

Most Searched Keywords
  • neeye oli lyrics sarpatta

  • shiva tandava stotram lyrics in tamil

  • tholgal

  • tamil song lyrics in english free download

  • tamil hymns lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • new songs tamil lyrics

  • piano lyrics tamil songs

  • semmozhi song lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • ore oru vaanam

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • teddy en iniya thanimaye

  • kai veesum

  • tamil bhajans lyrics

  • tamil lyrics song download

  • master tamilpaa

  • tamil paadal music