Added Date: Feb 11, 2022
ஆண்: பூமால பொண்ணுக்கொரு புதுப்பாட்டு படிப்பதற்கு பூப்போல வார்த்தைகளை கட்டி கட்டி முடிப்பதற்கு என் குரல விக்காம வார்த்தையே சிக்காம ஓடிவா
ஆண்: தங்கக்கிளி தோளில் வச்சா நீதானே மீனாட்சி
குழு: ஜிக்குசான் ஜிக்குசான் ஜிக்குசான்
ஆண்: தங்கக்கிளி தோளில் வச்சா நீதானே மீனாட்சி கையில் ஒரு கரும்ப தந்தா காஞ்சிபுரம் காமாட்சி
ஆண்: உனக்கு முன்ன சந்திரன் இருந்தா ஊரு சொல்லும் சந்திரன் கருப்பு உனக்கு முன்ன வைரத்த வச்சா மங்கிப் போகும் வைரத்தின் ஜொலிப்பு அழகே அழகே இதுதான் நிலவின் பிறந்த நாள்

குழு: .........
ஆண்: வட்ட நிலா என் வாசலிலே இங்கு இறங்கி நடந்து வருமோ தோள்களிலே மெல்ல தலை சாய்த்து குளிர் தேகம் நனைந்து விடுமோ
ஆண்: மலர்களிலே உள்ள பனித்துளிகள் என் மனதில் சிந்தி விழுமோ இங்கிருந்தே அந்த வானவில்லை என் விரல்கள் நீண்டு தொடுமோ
ஆண்: வாழ்த்தினேன் என் பாடல்களில் வார்த்தை இங்கு தேனானது ஆசைகளில் தூங்கும் மனம் காற்றில் ஆடும் பூவானது
ஆண்: யாரோ எவரோ இருவருக்கும் உறவில்லை ஆனால் இனிமேல் தனிமைக்கும் இடமில்லையே சங்கீதமும் சந்தோஷமும் உனக்காக உண்டானது

ஆண்: உனக்கு முன்ன சந்திரன் இருந்தா ஊரு சொல்லும் சந்திரன் கருப்பு உனக்கு முன்ன வைரத்த வச்சா மங்கிப் போகும் வைரத்தின் ஜொலிப்பு அழகே அழகே இது தான் நிலவின் பிறந்த நாள்
ஆண்: ஹே தங்கக்கிளி தோளில் வச்சா நீதானே மீனாட்சி கையில் ஒரு கரும்ப தந்தா காஞ்சிபுரம் காமாட்சி
ஆண்: தென்றல் வந்து என்னைத் தொட்டு இழுக்குதம்மா டாங்குடாங்குடாம் டாங்குடாங்குடாம் ஓ சொந்தம் சொல்லி ஒரு முத்தம் கொடுக்குதம்மா டாங்குடாங்குடாம்
ஆண்: பூமியில நானிருந்தும் வானத்துல நான் நடந்தேன் மேகத்தைப் போலிருந்தும் தாகத்துல நான் கிடந்தேன் வானம் எது பூமி எது ஒண்ணும் இப்ப புரியலையே
ஆண்: சங்கீதம்தான் சந்தோஷம்தான் எப்போதுமே தெம்மாங்குதான்
குழு: தங்கக்கிளி தோளில் வச்சா நீதானே மீனாட்சி கையில் ஒரு கரும்ப தந்தா காஞ்சிபுரம் காமாட்சி
ஆண்: உனக்கு முன்ன சந்திரன் இருந்தா
குழு: ஹேய் ஹேய் ஊரு சொல்லும் சந்திரன் கருப்பு
ஆண்: உனக்கு முன்ன வைரத்த வச்சா
குழு: ஹேய் ஹேய் மங்கிப் போகும் வைரத்தின் ஜொலிப்பு
ஆண்: அழகே அழகே இதுதான் நிலவின் பிறந்த நாள்
குழு: ஹே தங்கக்கிளி தோளில் வச்சா நீதானே மீனாட்சி கையில் ஒரு கரும்ப தந்தா காஞ்சிபுரம் காமாட்சி

Male: Poo maala ponnukkoru Pudhu paattu padippadharkku Poo pola vaarththaigala Katti katti mudippadharkku En kurala vikkaama Vaarththaiyae sikkaama odivaa
Male: Thanga kili tholil vachaa
Neethaanae meenaatchi
Chorus: Jikkuchaan jikkuchaan jikkuchaan
Male: Thanga kili tholil vachaa Neethaanae meenaatchi Kaiyl oru karumba thandhaa Kaanchipuram kaamaatchi
Male: Unakku munnae chandhiran irundhaa Ooru sollum chandhiran karuppu Unakku munnae vairaththa vechaa Mangi pogum vairaththin jolippu Azhagae azhagae idhu thaan nilavin pirandha naal

Male: Vatta nilaa yen vaasalilae Ingu irangi nadandhu varumo Tholgalilae mella thalai saaiththu Kulir dhaegam nanaindhu vidumo
Male: Malargalilae ulla pani thuligal En manadhil sindhi vizhumo Ingirundhae andha vaanavillai En viralgal neendu thodumo
Male: Vaazhththinaen yn paadalgalil Vaarththai ingu thaenaanadhu Aasaigalil thoongum manam Kaatril aadum poovaanadhu
Male: Yaaro yevaro iruvarkkum uravillai Aanaal ini mael thanimaikkum idam illaiyae Sangeethamum sandhoshamum Unakkaaga undaanadhu
Male: Thanga kili tholil vachaa Neethaanae meenaatchi Kaiyl oru karumba thandhaa Kaancheepuram kaamaatchi
Male: Unakku munnae chandhiran irundhaa Ooru sollum chandhiran karuppu Unakku munnae vairaththa vechaa Mangi pogum vairaththin jolippu Azhagae azhagae idhu thaan nilavin pirandha naal
Male: Hae thanga kili tholil vachaa Neethaanae meenaatchi Kaiyl oru karumba thandhaa Kaanchipuram kaamaatchi
Male: Thendral vandhu ennai thottu izhukkudhammaa Daangu daangu daam Daangu daangu daam O sondham solli oru muththam kodukkudhammaa Daangu daangu daam
Male: Boomiyila naan irundhum Vaanaththula naan nadandhaen Maegaththai pol irundhum Dhaagaththula naan kidandhaen Vaanam edhu boomi edhu Onnum ippa puriyalaiyae
Male: Sangeethamthaan sandhoshamthaan Eppodhumae themmaanguthaan
Chorus: Thangak kili tholil vachaa Neethaanae meenaatchi Kaiyl oru karumba thandhaa Kaanchipuram kaamaatchi
Male: Unakku munnae chandhiran irundhaa
Chorus: Haei haei
Ooru sollum chandhiran karuppu
Male: Unakku munnae vairaththa vechaa
Chorus: Haei haei
Mangi pogum vairaththin jolippu
Male: Azhagae azhagae idhu thaan nilavin pirandha naal
Chorus: Hae thanga kili tholil vachaa Neethaanae meenaatchi Kaiyl oru karumba thandhaa Kaanchipuram kaamaatchi
tamil songs lyrics download for mobile
maara song lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
tamilpaa
ovvoru pookalume song karaoke
tamil movie songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
ellu vaya pookalaye lyrics download
nanbiye song lyrics in tamil
venmathi song lyrics
anegan songs lyrics
national anthem in tamil lyrics
poove sempoove karaoke
paatu paadava karaoke
azhage azhage saivam karaoke
unnodu valum nodiyil ringtone download
unna nenachu lyrics
tamil worship songs lyrics
sarpatta movie song lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3