Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ..ஆஅ..ஆஹ்...ஆஹ்.. ஆஅ...ஆ...ஆ...ஆஅ..ஆஹ்...ஆஹ்..
ஆண்: காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே
ஆண்: காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு
ஆண்: காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே..ஏ.. காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே..ஏ.. மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு அந்த மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு
ஆண்: ஆஹா. ஏ... எட்டுத் தல வெட்டி வச்சான் சந்தையில கொட்டி வச்சான் கொடுமைய தட்டி வச்சான் வேறென்ன மிச்சம் வச்சான்
ஆண்: முள்ளு மேலதான் படுத்தான் ஏழைக்கெல்லாம் பூ விரிச்சான் அத்திமலப் பாறை இன்னும் பேசுதவன் பேரை அந்த அத்திமலப் பாறை இன்னும் பேசுதவன் பேரை
ஆண்: ஹே காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே..ஏ.. காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே..ஏ.. மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு அந்த மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு
ஆண்: ஏ...கண்ணாத்தா வாழ வந்தா மம்பட்டியான் கூட வந்தா தாலிக்கவ ஆசப்பட்டா துன்பத்துக்கு வாக்கப்பட்டா சொர்க்கத்துக்கு சேந்து வர உத்தரவு வாங்கிபுட்டா என்ன கதையாச்சு அவ இடுப்பொடிஞ்ச நாத்து ஆமா என்ன கதையாச்சு அவ இடுப்பொடிஞ்ச நாத்து
ஆண்: காட்டு வழி போற காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே..ஏ.. காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே..ஏ.. மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு இந்த மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு
ஆண்: தங்கம் போல வர்ணமடி புள்ளிக் கோட்ட சொர்ணமடி பத்து பேர பாத்தவடி பத்தினி தான் மத்தபடி மம்பட்டியான் சாகையிலே தன் உசர விட்டவடி மாதவியா பொறந்தா அவ கண்ணகியா எறந்தா ஆமா மாதவியா பொறந்தா அவ கண்ணகியா எறந்தா..ஆ...ஆ..
ஆண்: காட்டு வழி போற காட்டு வழி போற பொண்ணே கவலப்படாதே..ஏ.. காட்டுப் புலி வழி மறிக்கும் கலங்கி நிக்காதே..ஏ.. மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு இந்த மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு...

Male: Aaa...aaa..aah...aah... Aa...aaa...aa...aaa...aah..aah..
Male: Kaattu vazhi pora Ponnae kavala padaathae Kaattu puli vazhi marikkum Kalangi nikkaathae
Male: Kaattu vazhi pora Ponnae kavala padaathae Kaattu puli vazhi marikkum Kalangi nikkaathae Mambattiyaan peru Sonnaa puli odhungum paaru Mambattiyaan peru Sonnaa puli odhungum paaru
Male: Kaattu vazhi pora Ponnae kavala padaathae...ae. Kaattu puli vazhi marikkum Kalangi nikkaathae..ae.. Mambattiyaan peru Sonnaa puli odhungum paaru Mambattiyaan peru Sonnaa puli odhungum paaru
Male: Aahaa..ae.. Ettu thala vetti vachchaan Santhaiyila kotti vachchaan Kodumaiya thatti vachchaan Verenna michcham vachchaan
Male: Mullu maelathaan paduththaan Yaelaikellam poo virichchaan Aththi mala paarai Innum pesuthavan perai Antha aththi mala paarai Innum pesuthavan perai
Male: Hae kaattu vazhi pora Ponnae kavala padaathae...ae. Kaattu puli vazhi marikkum Kalangi nikkaathae..ae.. Mambattiyaan peru Sonnaa puli odhungum paaru Mambattiyaan peru Sonnaa puli odhungum paaru
Male: Ae..Kannaaththaa vaazh vanthaa Mamnattiyaan kooda vanthaa Thaalikava aasaipattaa Thunbaththukku vaakkappattaa Sorkaththukku saenthu vara Uththaravu vaangiputtaa Enna kadhaiyaachchu Ava idipodinja naaththu Aamaa enna kadhaiyaachchu Ava Iduppodinja naaththu
Male: Kaattu vazhi pora Ponnae kavala padaathae...ae. Kaattu puli vazhi marikkum Kalangi nikkaathae..ae.. Mambattiyaan peru Sonnaa puli odhungum paaru Mambattiyaan peru Sonnaa puli odhungum paaru
Male: Thangam pola varnamadi Pulli kotta soranamadi Paththu pera paaththavadi Paththinithaan maththapadi Mambattiyaan saagaiyilae Than usura vittavadi Maadhaviyaa poranthaa Ava kannagiyaa eranthaa Aamaa Maadhaviyaa poranthaa Ava kannagiyaa eranthaa..aa..aa..
Male: Kaattu vazhi pora Ponnae kavala padaathae...ae. Kaattu puli vazhi marikkum Kalangi nikkaathae..ae.. Mambattiyaan peru Sonnaa puli odhungum paaru Mambattiyaan peru Sonnaa puli odhungum paaru
chinna chinna aasai karaoke download
yaar alaipathu lyrics
azhage azhage saivam karaoke
master the blaster lyrics in tamil
soorarai pottru songs singers
paadal varigal
kaatu payale karaoke
karnan thattan thattan song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
tamilpaa gana song
mahishasura mardini lyrics in tamil
lyrics songs tamil download
ka pae ranasingam lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
mailaanji song lyrics
poove sempoove karaoke
sarpatta parambarai lyrics tamil
sarpatta song lyrics
master dialogue tamil lyrics
tamil collection lyrics