Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
ஆண்: சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல எங்கே மாராப்பு.. மயிலே நீ போ வேணாம் வீராப்பு...
பெண்: சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல கையே மாராப்பு.. வருவேன் நீ வா வேணா வீராப்பு..
பெண்: நீர் போகும் வழியோடு தான் போகும் என் சேலை நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால
ஆண்: வழி தெரியாத ஆறு இது இத நம்பித்தானா ஓடுவது
பெண்: புது வெள்ளம் சேரும்போது வழி என்ன பாதை என்ன காற்றாகி வீசும் போது தசை என்ன தேசம் என்ன
ஆண்: மனச தாழ் போட்டு மயிலே நீ போ வேணாம் விளையாட்டு..
பெண்: அஹா..சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல கையே மாராப்பு..
ஆண்: மயிலே நீ போ வேணாம் வீராப்பு...
பெண்: ஓஒ..ஓஓஹோ..ஓ.. ஓஒ..ஓஒ...ஓ...
ஆண்: என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல.. என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல..
பெண்: நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன் உன்ன நம்பி தானே ஒளிச்சு வச்சேன்
ஆண்: பொல்லாப்பு வேணா புள்ள பூச்சூடும் காலம் வல்ல நான் தூங்க பாயும் இல்ல நீ வந்த நியாயம் இல்ல வீணா கூப்பாடு வருவேன் நீ வா ரோசா பூ சூடு...
ஆண்: சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல
பெண்: நானா நா னானா லல்லா ல்லா லா லாலா லால்லா

Male: Chinna ponnu selai Shenbagappoo pola
Male: Chinna ponnu selai Shenbagappoo pola Engae maaraapu Mayilae nee po.. Venaam veeraappu..
Female: Chinna ponnu selai Shenbagappoo pola Chinna ponnu selai Shenbagappoo pola Kaiyae maaraappu Varuvaen nee vaa Venaam Veeraappu..
Female: Neer pogum vazhiyodu Thaanpogum en selai Nee pogum vazhi thedi Varuvaenae pinnaala
Male: Vazhi theriyaatha aaru idhu Idha nambiththaana ooduvathu
Female: Pudhu vellam searumpothu Vazhi enna paadhai enna Kaattraagi veesum pothu Thasai enna desam enna
Male: Manasa thaazh pottu Mayilae nee po.. Venaam vilaiyaattu
Female: Ahaa...Chinna ponnu selai
Shenbagappoo pola
Kaiyae maaraappu
Male: Mayilae nee po..
Venaam veeraappu..
Female: ........
Male: En meala nee aasai Kondaalum thappilla Endraalum kuyilukku Nindraada koppilla
Female: Nee thantha thaali mudinju vachchen Unna nambithaanae olichchu vachchen
Male: Pollaappu vaenaa pulla Poochchoodum kaalam valla Naan thoonga paayum illa Nee vanthaa niyaayam illa Veenaa koopaadu veruvaen Nee vaa rosaa poo soodu
Male: Chinna ponnu selai
Shenbagappoo pola
Female: Naanaa naa naanaa
Lallaa llaa laa laalaa laallaa
story lyrics in tamil
nerunjiye
new tamil songs lyrics
tamil karaoke songs with lyrics download
cuckoo cuckoo tamil song lyrics
friendship songs in tamil lyrics audio download
tamil christian songs with lyrics and guitar chords
ore oru vaanam
tamil tamil song lyrics
tamil duet karaoke songs with lyrics
tamil songs without lyrics only music free download
vinayagar songs lyrics
unnai ondru ketpen karaoke
kaatrin mozhi song lyrics
tamil songs lyrics in tamil free download
lyrics song status tamil
kadhalar dhinam songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
jai sulthan
tamil karaoke songs with tamil lyrics