Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: ஓஹோ ஓஓஓஓஓஓ
குழு: மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன
பெண்: ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓ ஓஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓ ஓஓ ஓ
ஆண்: குல்முகர் மலரே குல்முகர் மலரே கொல்ல பார்க்காதே உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே
குழு: ஏ அஹியே ஓ ஹோ
ஆண்: குல்முகர் மலரே குல்முகர் மலரே கொல்ல பார்க்காதே உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
ஆண்: மலரின் தொழிலே உயிரை கொல்லுவது இல்லையடி மனிதன் உயிரை கொன்றால் அதன் பேர் மலரே இல்லையடி அதன் பேர் மலரே இல்லையடி
ஆண்: குல்முகர் மலரே குல்முகர் மலரே கொல்ல பார்க்காதே உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
குழு: { மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன } (2) முதல் வரி என்ன முதல் வரி முதல் வரி
ஆண்: உயிரை திருகி உந்தன் கூந்தல் சூடி கொள்ளாதே என் உதிரம் கொண்டு உதட்டு சாயம் பூசிகொல்லாதே
ஆண்: விண்மீன் பறிக்க வழியில்லை என்று கண்களை பறிக்காதே என இரவை எாித்து குழைத்து குழைத்து கண் மை பூசாதே
ஆண்: என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ என்று கேட்காதே இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே என்னையும் கவிஞன் ஆக்காதே
ஆண்: குல்முகர் மலரே குல்முகர் மலரே கொல்ல பார்க்காதே உன் துப்பட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கி எரியாதே ஹே ஹே தூக்கில் போடாதே ஹே
ஆண்: உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய் என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
ஆண்: கண்ணாடி நெஞ்சில் கல்லை எரிந்து கலகம் மூட்டுகிறாய் இன்று ஐந்தரை மணிக்குள் காதல் வருமென அறி குறி காட்டுகிறாய்
ஆண்: மௌனம் என்பது உறவா பகையா வயது தீயில் வாட்டுகிறாய் ஏற்கனவே மனம் எரிமலை தானே ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய் ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
குழு: { மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன } (2) முதல் வரி என்ன

ஆண்: தூக்கில் போடாதே

குழு: முதல் வரி என்ன

Female: Ohooooo.ooooooo
Chorus: Malarae malarae Malarae malarae Mugavari yenna Unn manadhil manadhil Manadhil ulla Mudhalvari yenna
Female: Oooo.oooo.oooo.oooo.oo..oo..o Oooo.oooo.oooo.oooo..ooo.oo..oo
Male: Gulmuhar malarae Gulmuhar malarae Kolla paarkaadhae Unn dhupattaavil yennai katti Thookkil podadhae
Chorus: Yae.ahiyae.oh ho.
Male: Gulmuhar malarae Gulmuhar malarae Kolla paarkaadhae Unn dhupattaavil yennai katti Thookkil podadhae Thookkil podadhae Thookkil podadhae Thookkil podadhae
Male: Malarin thozhilae Uyirai kolluvadhu illaiyadi Manidhan uyirai kondraal Adhan per malarae illaiyadi Adhan per malarae illaiyadi
Male: Gulmuhar malarae Gulmuhar malarae Kolla paarkaadhae Unn dhupattaavil yennai katti Thookkil podadhae Thookkil podadhae Thookkil podadhae
Chorus: {Malarae malarae Malarae malarae Mugavari yenna Unn manadhil manadhil Manadhil ulla Mudhalvari yenna} (2) Mudhal vari yenna Mudhal vari..mudhal varii.
Male: Uyirai thirugi Undhan koondhal Soodi kollaadhae Yenn udhiram kondu Udhattu chaayam Poosi kollaadhae
Male: Vinn meen parikka Vazhiyillai yendru Kangalai parikkaadhae Yenn iravai yerithu Kuzhaithu kuzhaithu Kan mai poosaadhae
Male: Yennai vidavum Yennai arindhum Yaar nee yendru ketkaadhae Irukkum kavinjargal immsai podhum Yennaiyum kavinjan aakaadhae Yennaiyum kavinjan aakaadhae
Male: Gulmuhar malarae Gulmuhar malarae Kolla paarkaadhae Unn dhupattaavil yennai katti Thookkil podadhae Thookkil podadhae Thookkil podadhae Thooki yeriyaadhae.hae hae. Thookkil podadhae.ae.hae.
Male: Udaindha vaarthaiyil Unn peyar solli Udanae odugiraai Yenn raththa kuzhaayil Pugundhu kondu Saththam podugiraai
Male: Kannaadi nenjil Kallai yerindhu Kalagam moottugiraai Indru aindharai manikkul Kaadhal varum yena Ariguri kaattugiraai
Male: Maunam yenbadhu Uravaa pagaiyaa Vayadhu theeyil vaattugiraai Yerkanavae manam Yerimalai dhaanae Yenadi petrol oottrugiraai Yenadi petrol oottrugiraai
Chorus: {Malarae malarae Malarae malarae Mugavari yenna Unn manadhil manadhil Manadhil ulla Mudhalvari yenna} (2) Mudhal vari yenna
Male: Gulmuhar malarae Gulmuhar malarae Kolla paarkaadhae Unn dhupattaavil yennai katti Thookkil podadhae
Female: Oooo.oooo.oooo.oooo.oo..oo..o Oooo.oooo.oooo.oooo..ooo.oo..oo
Male: Thookkil podadhae
Female: Oooo.oooo.oooo.oooo.oo..oo..o Oooo.oooo.oooo.oooo..ooo.oo..oo
Chorus: Mudhal vari yenna.
master tamil padal
alaipayuthey karaoke with lyrics
lyrics of kannana kanne
mudhalvan songs lyrics
aalapol velapol karaoke
neeye oli sarpatta lyrics
google google song tamil lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
youtube tamil line
shiva tandava stotram lyrics in tamil
songs with lyrics tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
putham pudhu kaalai movie songs lyrics
ennai kollathey tamil lyrics
ennavale adi ennavale karaoke
teddy en iniya thanimaye
tamil song lyrics with music
tamil song lyrics download
tamil gana lyrics
lyrical video tamil songs