Added Date: Feb 11, 2022
ஆண்: அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு தடவ தடவ மணக்கும் சந்தனமே
பெண்: உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே

ஆண்: இள மானே மல்லிகையே நல்ல முக்கனி சக்கரையே அந்தி நேரம் வந்தா ஓரங்கட்டி நிக்கிறியே
பெண்: பட்டுப் பாய போடட்டுமா புது பல்லவி பாடட்டுமா சிறு பூவே உன்ன தோளில் வச்சு ஆடட்டுமா

ஆண்: இன்னொருத்தன் டாவடிச்சா ஏத்துக்குமா என் மனசு நான் பறிக்க இருக்கு இந்தத் தாமரைப் பூவு
பெண்: காதுகளில் பூ சுத்துவான் புதுப் புது ரீல் விடுவான் குள்ள நரி இவனா இந்த மானுக்குத் தோது
ஆண்: நம்பி என்ன காதலிச்சா நல்ல படி வாழ வைப்பேன் ஊரச் சுத்தி மேளம் கொட்டி உன் தலையில் பூவ வைப்பேன்
பெண்: என்ன விட்டு என் குருவி உன்னிடத்தில் சிக்கிடுமா காசு பணம் ஆடம்பரம் காதலுக்கு முக்கியமா
ஆண்: விட மாட்டேன் கண்மணியே கண்ணில் மிண்ணுர பொன்மணியே கிளி கொத்த இங்கு காத்திருக்கு செங்கனியே

பெண்: என்னுடைய மார்பழகும் நீண்டிருக்கும் தோள் அழகும் எங்கிருக்கு கிளியே இத நீ கொஞ்சம் யோசி
ஆண்: வேண்டியத வாங்கித் தரேன் கைய கட்டிக் கூட வறேன் உன் அடிமை இவன்தான் இந்த காளைய நேசி
பெண்: ராணியம்மா ஆணையிட்டால் ஏவல் செய்யக் காத்திருக்கேன் ராத்திரியில் காலமுக்கி நீவி விட நானிருக்கேன்
ஆண்: காலையில கண் முழிச்சா காப்பி போட்டு நான் கொடுப்பேன் சேலைகளை எடுத்தெறிஞ்சா சோப்பு போட்டு நான் துவைப்பேன்
பெண்: சின்ன சேலம் மாம்பழமே மச்சான் தட்டுற மத்தளமே எந்த நாளும் வந்து நெஞ்சில் சுத்தும் பம்பரமே

Male: Adi arachu arachu kozhachu kozhachu Thadava thadava manakkum sandhanamae
Female: Unna nenachu nenachu elachu elachu Thavichu thavichu kidakkum en manamae

Male: Ila maanae malligaiyae Nalla mukkani sakkaraiyae Andhi neram vandhaa orangatti nikkiryae
Female: Pattu paaya podattumaa Pudhu pallavi paadattumaa Siru poovae unna tholil vachu aadattumaa
Male: Adi arachu arachu kozhachu kozhachu Thadava thadava manakkum sandhanamae
Female: Unna nenachu nenachu elachu elachu Thavichu thavichu kidakkum en manamae
Male: Innoruthan daavadichaa yaethukkumaa En manasu Naan parikka irukku indha thaamarai poovu
Female: Kaadhugalil poo suthuvaan Pudhu pudhu reel viduvaan Kulla nari ivanaa indha maanukku thodhu
Male: Nambi enna kaadhalichaa Nalla padi vaazha vaippen Oora suthi melam kotti Un thalaiyil poova vaippen
Female: Enna vittu en kuruvi Unnidathil sikkidumaa Kaasu panam aadambaram Kaadhalukku mukkiyamaa
Male: Vida maatten kanmaniyae Kannil minnura ponmaniyae Kili kotha ingu kaathirukku senganiyae
Female: Unna nenachu nenachu elachu elachu Thavichu thavichu kidakkum en manamae
Male: Adi arachu arachu kozhachu kozhachu Thadava thadava manakkum sandhanamae
Female: Ennudaiya maarbazhagum Neendirukkum thol azhagum Engirukku kiliyae idha nee konjam yosi
Male: Vaendiyadha vaangi thaaren Kaiya katti kooda vaaren Un adimai ivan thaan indha kaalaiyai naesi
Female: Raaniyammaa aanaiyittaal Yaeval seiya kaathirukken Raathiriyil kaalamukki Neevi vida naanirukken
Male: Kaalaiyla kan muzhichaa Kaappi pottu naan koduppen Saelaigalai edutherinjaa Soap pottu naan thuvaippen
Female: Chinna saelam maambazhamae Machaan thattura mathalamae Endha naalum vandhu nenjil suthum bambaramae
Male: Adi arachu arachu kozhachu kozhachu Thadava thadava manakkum sandhanamae
Female: Unna nenachu nenachu elachu elachu Thavichu thavichu kidakkum en manamae
Male: Ila maanae malligaiyae Nalla mukkani sakkaraiyae Andhi neram vandhaa orangatti nikkiryae
Female: Unna nenachu nenachu elachu elachu Thavichu thavichu kidakkum en manamae
Male: Adi arachu arachu kozhachu kozhachu Thadava thadava manakkum sandhanamae
aathangara marame karaoke
tamil song lyrics with music
nanbiye nanbiye song
putham pudhu kaalai tamil lyrics
ilayaraja songs karaoke with lyrics
lyrics download tamil
velayudham song lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
tamil song lyrics 2020
tamil love feeling songs lyrics download
maara song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
a to z tamil songs lyrics
nenjodu kalanthidu song lyrics
tamilpaa gana song
tamil songs lyrics in tamil free download
cuckoo cuckoo lyrics dhee
tamil songs lyrics and karaoke
google google panni parthen ulagathula song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics