Added Date: Feb 11, 2022
பெண்: துவக்கம் எங்கே இது வரை சரிவரப் புரியவில்லை
ஆண்: தொடங்கியதை தொடர்ந்திடப் புதுவழி தெரியவில்லை
பெண்: புதிர்களும் புதுக்கவி புனைந்திட
ஆண்: நெருங்கிட இரு மனம் மருகிட
பெண்: மயங்குதே...கலங்குதே
ஆண்: சொல்லின்றியே...தயங்குதே
பெண்: அலைகள் எழுந்து கரைகள் கடந்து சொல்லாத ராகங்கள் என்னென்ன பொல்லாத தாளங்கள் என்னென்ன துணிந்து சொன்னால் என்ன
பெண்: சொல்லாத ராகங்கள் என்னென்ன பொல்லாத தாளங்கள் என்னென்ன துணிந்து சொன்னால் என்ன
ஆண்: நில்லாத எண்ணங்கள் முன் செல்ல தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல தொடர்ந்து வந்தால் என்ன
பெண்: எழுந்த சந்தம் ஒன்று கலந்த சொந்தம் இன்று இணைந்த சந்தர்ப்பம் இழந்த பொன் சொர்க்கம் திரும்புமோ புது யுகம் அரும்புமோ...
ஆண்: சொல்லாத ராகங்கள் என்னென்ன பொல்லாத தாளங்கள் என்னென்ன துணிந்து சொன்னால் என்ன
குழு: அஹ ஹா ஹா ஹா.... அஹ ஹா ஹா ஹா....
குழு: அஹ ஹா ஹா ஹா.... அஹ ஹா ஹா ஹா....
ஆண்: காவல் வைத்தாலும் உன்மீது ஆவல் கொண்டாடும் உள்ளம் உள்ளம்
பெண்: காலம் கைகூடும் என்றெண்ணி காதல் கொண்டாடும் எண்ணம் எண்ணம்
ஆண்: கூண்டில் என் வாசம் என்றாலும் மீண்டும் நான் வந்தால் அந்நேரம் வேண்டும் நான் வாழ உந்தன் நெஞ்சம்
பெண்: வானம் நின்றாலும் சாய்ந்தாலும் வையம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பாவை பெண் பாவை உந்தன் தஞ்சம்
ஆண்: ஜீவன் வெவ்வேறு ஆகாமல் ஜென்மம் வீணாகிப் போகாமல் இணைந்த சந்தர்ப்பம் இழந்த பொன் சொர்க்கம் திரும்புமோ புது யுகம் அரும்புமோ..

குழு: ஆஹஅஹா ஹாஹா ஆஹஅஹா ஹாஹா ஆஹா...
பெண்: நாட்கள் ஒவ்வொன்றும் துன்பம் தூக்கம் இல்லாமல் செல்லும் செல்லும்
ஆண்: வீசும் பூந்தென்றல் உன்பாட்டை நாளும் என் காதில் சொல்லும் சொல்லும்
பெண்: பாரம் நெஞ்சோரம் என்றாலும் ஈரம் கண்ணோரம் என்றாலும் உள்ளம் உன் பேரைப் பாடும் பாடும்
ஆண்: நேசம் எந்நாளும் பொய்க்காமல் நெஞ்சைத் துன்பங்கள் தைக்காமல் நாளை பொற்காலம் கூடும் கூடும்
பெண்: நெஞ்சில் எப்போதும் உன் எண்ணம் கண்ணில் எந்நாளும் உன் வண்ணம் இணைந்த சந்தர்ப்பம் இழந்த பொன் சொர்க்கம் திரும்பலாம் புது யுகம் அரும்பலாம்..

பெண்: நில்லாத எண்ணங்கள் முன் செல்ல தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல தொடர்ந்து வந்தால் என்ன
ஆண்: எழுந்த சந்தம் ஒன்று கலந்த சொந்தம் இன்று இணைந்த சந்தர்ப்பம் இழந்த பொன் சொர்க்கம் திரும்பலாம் புதுயுகம் அரும்பலாம்..

Female: Thuvakkam engae Idhu varai sarivara puriyavillai
Male: Thuvangiyadhai thodarndhida Pudhu vazhi theriyavillai
Female: Pudhirgalum pudhukkavi Punaindhida
Male: Nerungida iru manam marugida
Female: Mayangudhae. kalangudhae
Male: Sol indriyae.. thayangudhae
Female: Alaigal ezhundhu karaigal kadandhu Sollaadha raagangal ennenna Pollaadha thaalangal ennenna Thunindhu sonnaalenna
Female: Sollaadha raagangal ennenna Pollaadha thaalangal ennenna Thunindhu sonnaalenna
Male: Nillaadha ennangal mun sella Thallaadum en nenjam pin sella Thodarndhu vandhaalenna
Female: Ezhundha sandham ondru Kalandha sondham indru Inaindha sandharppam Izhandha pon sorgam Thirumbumo pudhu yugam arumbumo.
Male: Sollaadha raagangal ennenna Pollaadha thaalangal ennenna Thunindhu sonnaalenna
Chorus: Ahaaha haa haa haa. Ahaaha haa haa haa.
Chorus: Aahahaa haahaa Aahahaa haahaa aahaa.
Male: Kaaval vaithaalum un meedhu Aaval kondaadum ullam thullum
Female: Kaalam kai koodum endrenni Kaadhal kondaadum ennam ennam
Male: Koondil en vaasam endraalum Meendum naan vandhaal anneram Vendum naan vaazha undhan nenjam
Female: Vaanam nindraalum saaindhaalum Vaiyam vaazhndhaalum veezhndhaalum Paavai pen paavai undhan thanjam
Male: Jeevan vevvaeru aagaamal Jenmam veenaagi pogaamal Inaindha sandharppam Izhandha pon sorgam Thirumbumo pudhu yugam arumbumo.
Female: Sollaadha raagangal ennenna Pollaadha thaalangal ennenna Thunindhu sonnaalenna
Male: Nillaadha ennangal mun sella Thallaadum en nenjam pin sella Thodarndhu vandhaalenna
Chorus: Aahahaa haahaa Aahahaa haahaa aahaa.
Female: Naatkal ovvondrum thunbam Thookkam illaamal sellum sellum
Male: Veesum poonthendral un paattai Naalum en kaadhil sollum sollum
Female: Baaram nenjoram endraalum Eeram kannoram endraalum Ullam un perai paadum paadum
Male: Naesam ennaalum poikkaamal Nenjai thunbangal thaikkaamal Naalai porkaalam koodum koodum
Female: Nenjil eppodhum un ennam Kannil ennaalum un vannam Inaindha sandharppam Izhandha pon sorgam Thirumbalaam pudhu yugam arumbalaam..
Male: Sollaadha raagangal ennenna Pollaadha thaalangal ennenna Thunindhu sonnaalenna
Female: Nillaadha ennangal mun sella Thallaadum en nenjam pin sella Thodarndhu vandhaalenna
Male: Ezhundha sandham ondru Kalandha sondham indru Inaindha sandharppam Izhandha pon sorgam Thirumbalaam pudhu yugam arumbalaam.
Female: Sollaadha raagangal ennenna Pollaadha thaalangal ennenna Thunindhu sonnaalenna
Male: Nillaadha ennangal mun sella Thallaadum en nenjam pin sella Thodarndhu vandhaalenna
yellow vaya pookalaye
cuckoo cuckoo lyrics tamil
tamil movie karaoke songs with lyrics
kaathuvaakula rendu kadhal song
old tamil songs lyrics
master movie lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
ennai kollathey tamil lyrics
nenjodu kalanthidu song lyrics
sundari kannal karaoke
tamil song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
siragugal lyrics
karaoke with lyrics in tamil
tamil movie songs lyrics
tamil karaoke for female singers
maraigirai
new tamil karaoke songs with lyrics
karaoke tamil christian songs with lyrics