Added Date: Feb 11, 2022
குழு: ..............
ஆண்: ...........
ஆண்: எங்கேயோ திக்கு திசை காணாத தூரம்தான் எம்மாடி வந்ததென்ன என் வாழ்க்கை ஓடம்தான்
ஆண்: காவேரி தீரம் விட்டு கால்கள் வந்ததடி காணாத சோகம் எல்லாம் கண்கள் கண்டதடி
ஆண்: கைமாறி நான் வளர்த்த பச்சைக்கிளி போனது கண்ணார நானும் காண இத்தனை நாள் ஆனது
ஆண்: இரு கண்ணே செந்தமிழ்த்தேனே தந்தையின் பாசம் வென்றதடி பசும் பொன்னே செவ்வந்திப் பூவே இத்துடன் சோகம் சென்றதடி
ஆண்: நான் கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது அட இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது சில பொல்லா மனங்கள் பாவக்கறையை நீரில் கழுவுது இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது...

Chorus: ............
Male: ..............
Male: Engaeyo dhikku dhesa Kaanaadha dhooram thaan Yemmaadi vandhadhenna En vaazhkkai odam thaan
Male: Kaaveri theeram vittu Kaalgal vandhadhadi Kaanaadha sogam ellaam Kangal kandadhadi
Male: Kai maari naan valartha Pachai kili ponadhu Kannaara naanum kaana Ithanai naal aanadhu
Male: Iru kannae senthamizh thaenae Thandhaiyin paasam vendradhadi Pasum ponnae sevvandhi poovae Iththudan sogam sendradhadi
Male: Naan gangaa nadhiyai Kaanum pozhudhu Unmai vilangudhu Ada ingae kulikkum Manidhan azhukkil Gangal kalangudhu Sila pollaa manangal paava karaiyai Neeril kazhuvudhu Indha muttaal thanathai engae solli Naanum azhuvadhu.
naan movie songs lyrics in tamil
chill bro lyrics tamil
karnan thattan thattan song lyrics
tamil worship songs lyrics
en iniya thanimaye
soorarai pottru song tamil lyrics
tamil christian karaoke songs with lyrics free download
cuckoo lyrics dhee
karaoke tamil christian songs with lyrics
aasirvathiyum karthare song lyrics
whatsapp status tamil lyrics
kangal neeye karaoke download
maara movie song lyrics
vaathi raid lyrics
aagasam soorarai pottru lyrics
enjoy enjaami meaning
ganpati bappa morya lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
lyrics download tamil
padayappa tamil padal