Added Date: Feb 11, 2022
பெண்: ...........
ஆண்: { ஆனந்த தென்றல் இன்று விளையாட அன்பென்னும் பாதை தன்னில் நடை போட } (2)
ஆண் &
குழு: கண்ணை மோதும் சுகம் நூறாக எல்லா நாளும் திரு நாளாக
ஆண்: ஆனந்த தென்றல் இன்று விளையாட அன்பென்னும் பாதை தன்னில் நடை போட
ஆண்: உலகினிலே இனிமைகள் ஏதேதோ அறிந்திடவே பிறவியும் ஒன்று போதாதோ
ஆண் &
குழு: எதையும் இங்கு நமக்காக படைத்தான் அவன் சிறப்பாக
ஆண்: நட்போடு நாமும் வாழத்தான் வரும் எல்லாமே கையில் இன்று சொல்வோமே வா வா நண்பா

ஆண்: ஓ பறவையிடம் சிறகுகள் கேட்போமா முடிந்த வரை உதவியும் செய்து போவோமா
ஆண் &
குழு: கவலை வந்த வழி போகும் கலங்கி நின்றால் கடைபோடும்
ஆண்: நில்லாமல் காலம் செல்லுதே அதை போல் நாமும் செல்ல செல்ல சந்தோசம் வா வா நண்பா
ஆண் &
குழு: { ஆனந்த தென்றல் இன்று விளையாட அன்பென்னும் பாதை தன்னில் நடை போட } (2)

Female: Huhu huhu..oooooo Huhu.huhu..oo.oooooo Huhu huhu..oooooo Huhu.huhu..oo.oooooo
Male: {Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda} (2)
Male &
Chorus: Kannai modhum
Sugam nooraaga
Ellaa naalum
Thiru naalaaga.aaa.
Male: Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda
Male: Ulaginilae inimaigal yedhedho Arinthidavae piraviyum ondru podhaatho
Male &
Chorus: Ethaiyum ingu namakkaaga
Padaithaan avan sirappaaga
Male: Natpodu naamum vaazhathaan Varum ellaamae kaiyil indru Solvomae vaa vaa nanba
Male: {Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda} (2)
Male: Ohh paravaiyidam Siragugal ketppomaa Mudintha varai Udhaviyum seithu povomaa
Male &
Chorus: Kavalai vantha
Vazhi pogum
Kalangi nindraal kadaipodum
Male: Nillaamal kaalam selluthae Athai pol naamum sella sella Santhosam vaa vaa nanba
Male &
Chorus: {Aanandha thendral
Indru vilaiyaada
Anbennum paadhai thannil
Nadai poda} (2)
Male &
Chorus: Kannai modhum
Sugam nooraaga
Ellaa naalum
Thiru naalaaga
Male: Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda
en kadhale lyrics
gaana songs tamil lyrics
famous carnatic songs in tamil lyrics
devathayai kanden song lyrics
master lyrics tamil
tamil devotional songs lyrics in english
master vaathi raid
love lyrics tamil
alaipayuthey karaoke with lyrics
karnan movie song lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
tamil songs lyrics download for mobile
tamil christmas songs lyrics pdf
siragugal lyrics
nee kidaithai lyrics
bhagyada lakshmi baramma tamil
happy birthday tamil song lyrics in english
mgr karaoke songs with lyrics
tamil new songs lyrics in english
kinemaster lyrics download tamil