Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்.. ம்ம்..ம்ம். ம்ம்.. சின்னக் கண்ணா புன்னகை மன்னா அப்பன் பாட்டைக் கேளடா உன்னைப் போலே கள்ளம் இல்லாத உள்ளம் கொண்டேன் நானடா சித்திரப் பசும் பொன்னே புது செண்பகப் பூச் சரமே நாளை சிறு தூளி ஆடிட வா.
ஆண்: சின்னக் கண்ணா புன்னகை மன்னா அப்பன் பாட்டைக் கேளடா உன்னைப் போலே கள்ளம் இல்லாத உள்ளம் கொண்டேன் நானடா
ஆண்: அம்மா பேரைச் சொன்னால் போதும் ஊரே அஞ்சும் அப்போது ஊரைப் போல நானும் கூட ஊமைச் சாமி இப்போது மார்பில் ஊறும் பாலில் வீரம் சேர்ப்பாள் உந்தன் தாய் தானே பாலை உண்டு வீரம் கொண்டு பாயும் சிங்கம் நீ தானே
ஆண்: அப்பன் வீரம் எங்கே போச்சு காலம் சொல்லும் உன்னோடு ஆற்றில் ஓர் கால் சேற்றில் ஓர் கால் என்றே ஆச்சு என் பாடு வா ராஜா வா வா வாடாத பூவா
ஆண்: சின்னக் கண்ணா புன்னகை மன்னா அப்பன் பாட்டைக் கேளடா உன்னைப் போலே கள்ளம் இல்லாத உள்ளம் கொண்டேன் நானடா சித்திரப் பசும் பொன்னே புது செண்பகப் பூச் சரமே நாளை சிறு தூளி ஆடிட வா.
பெண்: அப்பா பாட்டை கேக்கும் கண்ணே அம்மா பாட்டை கேளாயோ அப்பா நீ தான் அம்மா நீ தான் தப்பு யார் மேல் கூறாயோ வேங்கை மீது வேடன் போட்ட அம்பை எல்லாம் நான் தானே வாங்கிக் கொண்டு தாங்கிக் கொண்டு காயம் கொண்ட மான் தானே
பெண்: காயம் கொண்ட நன்றிக்காக தாலிப் பிச்சை கேட்டேனே காலம் செய்த கோலம் என்று தந்தை அள்ளிப் போட்டானே தாயாகி நானே நாளாச்சு கண்ணே
பெண்: சின்னக் கண்ணா புன்னகை மன்னா தாயின் பாட்டைக் கேளடா உன்னைப் போலே கள்ளம் இல்லாத உள்ளம் கொண்டேன் நானடா சித்திரப் பசும் பொன்னே புது செண்பகப் பூச் சரமே நாளை சிறு தூளி ஆடிட வா.
பெண்: சின்னக் கண்ணா புன்னகை மன்னா தாயின் பாட்டைக் கேளடா உன்னைப் போலே கள்ளம் இல்லாத உள்ளம் கொண்டேன் நானடா

Male: Mm. mm. mm. mm. Mm. mm. mm. Chinna kannaa punnagai manaa Appan pattai keladaa Unnai polae kallam illaadha Ullam konden naanadaa Chithira pasum ponnae Pudhu shenbaga poo charamae Naalai siru thooli aadida vaa.
Male: Chinna kannaa punnagai manaa Appan pattai keladaa Unnai polae kallam illaadha Ullam konden naanadaa
Male: Ammaa paerai sonnal podhum Oorae anjum appodhu Oorai pola naanum kooda Oomai saami ippodhu Maarbil oorum paalil veeram Saerppaal undhan thaai thaanae Paalai undu veeram kondu Paayum singam nee thaanae
Male: Appan veeram engae pochu Kaalam sollum unnodu Aatril or kaal saetril or kaal Endrae aachu en paadu Vaa raajaa vaa vaa vaadaadha poovaa
Male: Chinna kannaa punnagai manaa Appan pattai keladaa Unnai polae kallam illaadha Ullam konden naanadaa Chithira pasum ponnae Pudhu shenbaga poo charamae Naalai siru thooli aadida vaa.
Female: Appaa paattai kekkum kannae Ammaa paattai kelaayo Appaa meedha ammaa meedha Thappu yaar mel kooraayo Vaengai meedhu vaedan potta Ambai ellaam naan thaanae Vaangi kondu thaangi kondu Kaayam konda maan thaanae
Female: Kaayam konda nandrikkkaaga Thaali pichai kettenae Kaalam seidha kolam endru Thandhai alli pottaanae Thaayaagi naanae naalaachu kannae
Female: Chinna kannaa punnagai manaa Thaaiyin pattai keladaa Unnai polae kallam illaadha Ullam konden naanadaa Chithira pasum ponnae Pudhu shenbaga poo charamae Naalai siru thooli aadida vaa.
Female: Chinna kannaa punnagai manaa Thaaiyin pattai keladaa Unnai polae kallam illaadha Ullam konden naanadaa
rasathi unna song lyrics
only music tamil songs without lyrics
soorarai pottru lyrics in tamil
poove sempoove karaoke
jayam movie songs lyrics in tamil
teddy marandhaye
kattu payale full movie
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil love feeling songs lyrics video download
master the blaster lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
cuckoo padal
pongal songs in tamil lyrics
movie songs lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
kathai poma song lyrics
vaathi coming song lyrics