Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன் நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன் வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன் நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்
ஆண்: மதுரக்கார தம்பி நான் வணங்க வப்பேன் என்ன மடக்க வரும் எதிரிகள அடக்கி வப்பேன் மதுரக்கார தம்பி...
குழு: தம்பி..
ஆண்: தம்பி.
குழு: தம்பி..
ஆண்: தம்பி....
ஆண்: வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன் நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன் வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன் நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்.ஹேய் ஹே.
குழு: ...........
ஆண்: ஆசி தந்து வழி நடத்த பாசமுள்ள தாயிருக்கா ஆகையினால் என் வாழ்வில் வெற்றிதானடா துள்ளி வந்த பகை முடிக்க தோழர்களின் துணையிருக்கு சொல்லாம கொள்ளாம எழுந்து ஓடடா டேய்
ஆண்: அங்க ஒரு தம்பி உண்டு அந்தப் பக்கமா இங்கே ஒரு தம்பி உண்டு இந்தப் பக்கமா தம்பியின்னா ரெண்டு பேரும் தங்ககம்பிதான் யாரும் இங்கே தோத்ததில்ல தமிழ நம்பிதான் மதுரக்கார தம்பி...
குழு: தம்பி..
ஆண்: தம்பி.
குழு: தம்பி..
ஆண்: தம்பி....
ஆண்: வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன் நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன் வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன் நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்...
குழு: ..........
ஆண்: நாளை எங்க கொடிப்பறக்கும் நாடு எங்க வழி நடக்கும் இல்லாதார் இல்லையெனும் சேதி கிடைக்கும் ஊருக்குள்ள கதையளக்கும் உங்களுக்கும் ஒதை கெடைக்கும் உழைப்போர்க்கு பூமியிலே நீதி கிடைக்கும்
ஆண்: இதுவரைக்கும் பிரிஞ்சிருந்தோம் ரொம்ப காலமா இப்ப நாங்க சேர்ந்துவிட்டோம் எதுக்க முடியுமா ஆணவத்தால் தம்பியத்தான் அடக்க முடியுமா பூகம்பத்த கைகளிலே பிடிக்க முடியுமா மதுரக்கார தம்பி...
குழு: தம்பி..
ஆண்: தம்பி.
குழு: தம்பி..
ஆண்: தம்பி....
ஆண்: வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன் நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன் வில்லாதி வில்லனையும் வீழ்த்திடுவேன் நான் ராஜாதி ராஜனையும் தோக்கடிப்பேன்..
ஆண்: மதுரக்கார தம்பி நான் வணங்க வப்பேன் என்ன மடக்க வரும் எதிரிகள அடக்கி வப்பேன் மதுரக் கார தம்பி...
குழு: தம்பி..
ஆண்: தம்பி.
குழு: தம்பி..
ஆண்: தம்பி....ஹேய்...ஏ...

Chorus: .......
Male: Villaathi villanaiyum veezhththiduven Naan raajaathi raajanaiyum thokkadippen Villaathi villanaiyum veezhththiduven Naan raajaathi raajanaiyum thokkadippen
Male: Madhurakaara thambi naan vananga vappen
Enna madakka varum edhirigala adakki vappaen
Madhurakaara thambi
Chorus: Thambi
Male: Thambi
Chorus: Thambi
Male: Thambi
Male: Villaathi villanaiyum veezhththiduven Naan raajaathi raajanaiyum thokkadippen Villaathi villanaiyum veezhththiduven Naan raajaathi raajanaiyum thokkadippen..hei hae..
Chorus: .....
Male: Aasi thanthu vazhi nadaththa paasamulla thaayirukkaa Aagaiyinaal en vaazhvil vettrithaanadaa Thulli vatha pagai mudikka thozharkalin thunaiyirukku Sollaama kollaama ezhunthu oodadaa dei
Male: Anga oru thambi undu antha pakkamaa
Ingae oru thambi undu intha pakkamaa
Thambiyinnaa rendu perum thangakambithaan
Yaarum ingae thoththathilla thamizha nambithaan
Madhurakaara thambi
Chorus: Thambi
Male: Thambi
Chorus: Thambi
Male: Thambi
Male: Villaathi villanaiyum veezhththiduven Naan raajaathi raajanaiyum thokkadippen Villaathi villanaiyum veezhththiduven Naan raajaathi raajanaiyum thokkadippen..
Chorus: .....
Male: Naalai enga kodipparakkum Naadu enga vazhi nadakkum Illaathaar illaiyaenum saethi kidaikkum Oorukulla kadhaiyalakkum Ungalukkum odhai kedaikkum Uzhaiporkku bhoomiyilae needhi kidaikkum
Male: Idhuvaraikkum pirinjirunthom rompa kaalamaa
Ippa naanga saerrnthuvittom edhukka mudiyumaa
Aanavaththaal thambiyaththaan adakka mudiyumaa
Bhoogambaththa kaikalilae pidikka mudiyumaa
Madhurakaara thambi
Chorus: Thambi
Male: Thambi
Chorus: Thambi
Male: Thambi
Male: Villaathi villanaiyum veezhththiduven Naan raajaathi raajanaiyum thokkadippen Villaathi villanaiyum veezhththiduven Naan raajaathi raajanaiyum thokkadippen
Male: Madhurakaara thambi naan vananga vappen
Enna madakka varum edhirigala adakki vappaen
Madhurakaara thambi
Chorus: Thambi
Male: Thambi
Chorus: Thambi
Male: Thambi..haei..ae..
amman songs lyrics in tamil
aalankuyil koovum lyrics
veeram song lyrics
kannamma song lyrics
malaigal vilagi ponalum karaoke
kodiyile malligai poo karaoke with lyrics
mulumathy lyrics
nanbiye song lyrics in tamil
national anthem in tamil lyrics
aalapol velapol karaoke
lyrics song status tamil
mudhalvan songs lyrics
kathai poma song lyrics
ennathuyire ennathuyire song lyrics
vathikuchi pathikadhuda
poove sempoove karaoke with lyrics
en kadhale en kadhale karaoke
cuckoo cuckoo tamil lyrics
paatu paadava
pongal songs in tamil lyrics