Added Date: Feb 11, 2022
ஆண்: நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
ஆண்: நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
பெண்: தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே
பெண்: தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
பெண்: கன்னிப் பருவம் என்னும் கட்டழகுத் தேரினிலே ஆஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ. ஹா..ஆஅ...ஆ... என்னையே ஆட்கொள்ள இசைந்து வந்த மணவாளா ஆஆ..ஆ..ஆ...ஆ..ஆ..ஆ...ஆ..ஆ...
ஆண்: அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே ஆ...ஆஅ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆ. அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே ஏ..ஏ...ஏ...ஏ...ஏ..ஏ..ஏ.. உன்னழகைப் பார்த்திருக்கும்
ஆண்: கண்ணே
பெண்: சுவாமி
ஆண்: உன்னழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளே
பெண்: அலைபாயும் தென்றலாலே சிலைமேனி கொஞ்சுதே அலைபாயும் தென்றலாலே சிலைமேனி கொஞ்சுதே
ஆண்: கலைமாதைக் கண்டதாலே நிலைமாறிக் கெஞ்சுதே கலைமாதைக் கண்டதாலே நிலைமாறிக் கெஞ்சுதே
பெண்: வளர்க் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா வளர்க் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
ஆண்: மலர் போன்ற உன்னைக் கண்டால் கவி பாடப் பஞ்சமா மலர் போன்ற உன்னைக் கண்டால் கவி பாடப் பஞ்சமா
இருவர்: ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
இருவர்: ஈருடல் ஓருயிரானோம் இன்பம் காண்போம் வாழ்விலே

Male: Naadagamellaam kanden Undhan aadum vizhiyilae Naadagamellaam kanden Undhan aadum vizhiyilae Aadum vizhiyilae Geedham paadum mozhiyilae Aadum vizhiyilae Geedham paadum mozhiyilae
Male: Naadagamellaam kanden Undhan aadum vizhiyilae
Female: Thaediya inbam kanden Indru kannaa Thaediya inbam kanden Indru kannaa vaazhvilae Kannaa vaazhvilae Ungal anbaal nerilae Kannaa vaazhvilae Ungal anbaal nerilae
Female: Thaediya inbam kanden Indru kannaa vaazhvilae
Female: Kanni paruvam yenum Kattazhaghu thaerinilae Aa. aa. aa. aa. aa.aa aa.. aa.. aa Haa..aaa..aaa. Ennaiyae aatkolla Isaindhu vandha manavaala Aaa.a.aaa..aaa..aaa..aaa..aaa..aaa..
Male: Annam nadai payila Asaindhu varum poongodiyae Aaa.aa..aa..aa.aa.aa.. ahaa aa aaa Annam nadai payila Asaindhu varum poongodiyae Ae..ae..ae.ae.ae.ae..ae.. Un azhagai paarthirukkum
Male: Kannae
Female: Swaami (Dialogue)
Male: Un azhagai paarthirukkum En naalum thirunaalae.
Female: Alai paayum thendralaalae Silai maeni konjudhae Alai paayum thendralaalae Silai maeni konjudhae
Male: Kalai maadhai kandadhaalae Nilai maari kenjudhae Kalai maadhai kandadhaalae Nilai maari kenjudhae
Female: Valar kaadhal anbinaalae Varum vaarthai konjamaa Valar kaadhal anbinaalae Varum vaarthai konjamaa
Male: Malar pondra unnai kandaal Kavi paada panjamaa Malar pondra unnai kandaal Kavi paada panjamaa
Both: Eerudal oruyir aanom Inbam kaanbom vaazhvilae Eerudal oruyir aanom Inbam kaanbom vaazhvilae Kaanbom vaazhvilae peranbaal nerilae Kaanbom vaazhvilae peranbaal nerilae
Both: Eerudal oruyir aanom Inbam kaanbom vaazhvilae
master song lyrics in tamil
tamil songs with lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
soorarai pottru lyrics tamil
inna mylu song lyrics
yellow vaya pookalaye
maara song tamil lyrics
tamil christmas songs lyrics pdf
mahishasura mardini lyrics in tamil
murugan songs lyrics
karnan thattan thattan song lyrics
unna nenachu lyrics
rasathi unna song lyrics
google google vijay song lyrics
tamil song lyrics in tamil
lyrics song download tamil
indru netru naalai song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
tamil old songs lyrics in english