Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ ஆஅ ஆஅ.. ஆஆ.. ஆஅ...ஆஅ..
ஆண்: ஆருயிரே ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் நீயில்லையேல் நான் இல்லையே நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
பெண்: நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் என்னை பிரிகிறேன்
ஆண்: ஆருயிரே ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
பெண்: விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
ஆண்: காற்றென மாறுவேனோ ஓ.ஓ . உன் சுவாசத்தில் சேர்வேனோ நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன் உனக்குள் வசிப்பேனே.
பெண்: உயிரே என் உயிரே உனக்குள் என் உயிரே உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் என்னை பிரிகிறேன்
ஆண்: ஆருயிரே ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
குழு: .....
பெண்: கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
ஆண்: கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம் மேற்றினில் வாழ்வேனோ உன் தோள்களில் சாய்வேனோ உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து காலங்கள் மறப்பேனோ ஓஓ.
பெண்: உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
ஆண்: நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் உயிரை துறக்கிறேன்.ஏன்.

Female: Aaa..aaa..aaa..
Aaa..aaa...aaa...
Haa..aaaa..aaa..
Male: Aaruyirae aaruyirae Anbae un anbil thaanae Naan vaazhgiren Neeyillaiyael naan illaiyae Neeppogum munnae Anbae naan saagiren
Female: Neeyae en uyirae Enakkul un uyirae Kangal moodi azhugiren Karaigiren Ennai pirigiren
Male: Aaruyirae aaruyirae Anbae un anbil thaanae Naan vaazhgiren
Female: Vizhi thaandi ponaalum Varuven unnidam Engae nee tholaindhaalum Nenjil un mugam
Male: Kaatrena maarvenoo..oo Un swaasathil servenoo Nee swaasikkum bodhum Velivaramaatten unakkul vasippenae
Female: Uyirae en uyirae Unakkul ennuyirae Unai enni azhugiren Karaigiren Ennai pirigiren
Male: Aaruyirae aaruyirae Anbae un anbil thaanae Naan vaazhgiren
Chorus: ...........
Female: Kondraalum azhiyaadha Undhan gnyaabagam
Male: Kanneeril mudindhaal thaan Kaadhal kaaviyam Naetrinil vaazhveno Un tholgalil saaiveno Un kaiviral pidiththu Kaadhalil thilaiththu Kaalangal marappeno.
Female: Uyirae en uyirae
Naamae orr uyirae
Male: Nammai enni azhugiren
Karaigiren
Uyirai thurakkiren..aenn.
google google tamil song lyrics in english
sarpatta movie song lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
kutty pasanga song
rummy song lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
karaoke for female singers tamil
putham pudhu kaalai movie songs lyrics
master the blaster lyrics in tamil
thalapathy song lyrics in tamil
oh azhage maara song lyrics
old tamil christian songs lyrics
nice lyrics in tamil
en kadhale lyrics
enjoy enjaami meaning
tamilpaa
karnan movie lyrics
kutty story song lyrics
kutty pattas movie
karaoke with lyrics in tamil