Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு சின்ன பறவை... லல்லல்ல லாலாலாலா லலலாலா லாலாலா
ஆண்: {ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது} (2) அதன் சிந்தனை எல்லாம் தாயவள் அன்பு தேனில் குளிர்கிறது
ஆண்: ஒரு சின்ன பறவை...ஹா...ஆ..
ஆண்: காலை பொழுதில் பனித்துளி எங்கும் பன்னீர் தெளிக்கிறது மென் காற்று குளிர்ந்து வீசிடும் போது உள்ளம் சிலிர்கிறது
ஆண்: ஆஹாஹா யேஹஹா ஆஹாஹா ஆஹ்
ஆண்: ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது அதன் சிந்தனை எல்லாம் தாயவள் அன்பு தேனில் குளிர்கிறது
ஆண்: ஒரு சின்ன பறவை...ஹா...ஆ..
ஆண்: அன்னை என்பது மானுடம் அல்ல அதுதான் உலகத்தில் தெய்வீகம் அன்னை என்பது மானுடம் அல்ல அதுதான் உலகத்தில் தெய்வீகம் அன்றவள் சொன்னது தாலாட்டல்ல அன்றவள் சொன்னது தாலாட்டல்ல அம்மா பாடிய சங்கீதம் அம்மா பாடிய சங்கீதம்
ஆண்: வேதம் என்பது வேறேதும் அல்ல தாயவள் கூறிய உபதேசம் விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல அதுதான் அன்னையின் மலர் பாதம் அதுதான் அன்னையின் மலர் பாதம்

ஆண்: ஒரு சின்ன பறவை...ஹா...ஆ.. ஒரு சின்ன பறவை...ஹா...

Male: Oru chinna paravai.. Lallalla laalaalaalaa Lalalaalaa laalaalaa
Male: {Oru chinna paravai Annaiyai thedi Vaanil parakkirathu} (2) Athan sinthanai ellaam Thaayaval anbu Thaenil kulirkirathu
Male: Oru chinna paravai.haa.aa
Male: Kaalai pozhuthil panithuli engum Panneer thelikkirathu Men kaatru kulirnthu veesidum pothu Ullam silirkirathu
Male: Aahaahaa yehaha aahaahaa aah..
Male: Oru chinna paravai Annaiyai thedi Vaanil parakkirathu Athan sinthanai ellaam Thaayaval anbu Thenil kulirkirathu
Male: Oru chinna paravai.. haa.aa
Male: Annai enbathu maanudam alla Athuthaan ulagathil deiveegam Annai enbathu maanudam alla Athuthaan ulagathil deiveegam Andraval sonnathu thaalaattalla Andraval sonnathu thaalaattalla Anmaa paadiya sangeetham Anmaa paadiya sangeetham
Male: Vaedham enbathu verethum alla Thaayaval kooriya ubadesam Vinnil iruppathu sorkkamum alla Vinnil iruppathu sorkkamum alla Adhuthaan annaiyin malar paatham Adhuthaan annaiyin malar paatham
Male: Oru chinna paravai Annaiyai thedi Vaanil parakkirathu Athan sinthanai ellaam Thaayaval anbu Thenil kulirkirathu
Male: Oru chinna paravai.. haa.aa Oru chinna paravai.haa. .................
paatu paadava
asuran song lyrics
vaathi raid lyrics
ganpati bappa morya lyrics in tamil
venmathi song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
amman songs lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
karnan movie song lyrics in tamil
kutty pattas tamil full movie
tamilpaa master
putham pudhu kaalai movie songs lyrics
irava pagala karaoke
romantic songs lyrics in tamil
thenpandi seemayile karaoke
maara song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
mailaanji song lyrics
love songs lyrics in tamil 90s
love lyrics tamil