Aasaiyo Suvaiyanathu Song Lyrics

Madhana Maligai cover
Movie: Madhana Maligai (1976)
Music: M. B. Sreenivas
Lyricists: Pulamaipithan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ...லலலலலலலல லலலலலலலல ஆசையோ சுவையானது அதில் ஆடையும் சுமையானது போதையோ சுகமானது அதில் பூவுடல் தடுமாறுது

பெண்: ஆசையோ சுவையானது அதில் ஆடையும் சுமையானது போதையோ சுகமானது அதில் பூவுடல் தடுமாறுது

பெண்: நம் இருவருக்கும் இளமை நாம் இருக்கும் இடம் தனிமை...ஆஅ...ஆ.. நம் இருவருக்கும் இளமை நாம் இருக்கும் இடம் தனிமை இன்று எனக்குமிது புதுமை சொல்ல இடந்தருமா எந்தன் பெண்மை லலலலல லலலலல லலலலல லலலலல ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண்: இளமைக்கு அழகல்ல தூக்கம் என் நெஞ்சில் ஒரு கோடி ஏக்கம் இளமைக்கு அழகல்ல தூக்கம் என் நெஞ்சில் ஒரு கோடி ஏக்கம் தழுவாமல் தணியாது யார்க்கும் தள்ளாடி மனம் தள்ளாடி துணை தேடி பார்க்கும் லலலலல லலலலல லலலலல லலலலல ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண்: இடை என்னும் நன்நூலின் பாடம் இது தானே நீ கேட்க்கும் காலம் அழகான இடம் காணும் நேரம் அடையாள குறி போட வேண்டும்

Female: Aaa..lalalalalalala lalalalalalala Aasaiyoo suvaiyanathu Adhil aadaiyum sumaiyaanathu Bodhaiyoo sugamaanadhu Adhil poovudal thadumaarudhu

Female: Aasaiyoo suvaiyanathu Adhil aadaiyum sumaiyaanathu Bodhaiyoo sugamaanadhu Adhil poovudal thadumaarudhu

Female: Nam iruvarukkum ilamai Naam irukkum idam thanimai..aa.aa.. Nam iruvarukkum ilamai Naam irukkum idam thanimai.. Indru enakkumidhu pudhumai Solla idantharumaa Endhan penmai Lalalalala lalalalala lalalalala lalalalala Hmmmmm hmm hhmm

Female: Aasaiyoo suvaiyanathu Adhil aadaiyum sumaiyaanathu Bodhaiyoo sugamaanadhu Adhil poovudal thadumaarudhu

Female: Ilamaikku azhagalla thookkam En nenjil oru kodi yekkam Ilamaikku azhagalla thookkam En nenjil oru kodi yekkam Thazhuvaamal thaniyaadhu yaarkkum Thalladi manam thalladi Thunai thedi paarkkum Lalalalala lalalalala lalalalala lalalalala Hmmmmm hmm hhmm

Female: Aasaiyoo suvaiyanathu Adhil aadaiyum sumaiyaanathu Bodhaiyoo sugamaanadhu Adhil poovudal thadumaarudhu

Female: Idai ennum nannoolin paadam Idhu thaanae nee ketkum kaalam Azhagaana idam kaanum neram Adaiyaala kuri poda vendum

Female: Aasaiyoo suvaiyanathu Adhil aadaiyum sumaiyaanathu Bodhaiyoo sugamaanadhu Adhil poovudal thadumaarudhu

Other Songs From Madhana Maligai (1976)

Most Searched Keywords
  • kadhal sadugudu song lyrics

  • indru netru naalai song lyrics

  • lyrics of new songs tamil

  • new movie songs lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • aalapol velapol karaoke

  • ilaya nila karaoke download

  • thullatha manamum thullum tamil padal

  • tamil songs without lyrics

  • maruvarthai song lyrics

  • tamil melody songs lyrics

  • sundari kannal karaoke

  • pularaadha

  • varalakshmi songs lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • soorarai pottru tamil lyrics

  • tamil karaoke with lyrics

  • padayappa tamil padal

  • hanuman chalisa tamil lyrics in english

  • kanakangiren song lyrics