Added Date: Feb 11, 2022
ஆண்: ஆசை ஆசையாய் இருக்குதடி உன்னை தொடரத் தொடர நான் தொடரத் தொடர பார்த்த நாள் முதலா பறக்க நான் நினைக்க நினைக்க நான் நினைக்க நினைக்க
ஆண்: வானத்தையும் மேகத்தையும் ஒடைச்சுகிட்டு அட நிலவொன்னு என்மேல மோதிடுச்சு
ஆண்: நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள கூடு கட்டி ஒரு குயில் ஒன்னு என் பேரை கூவிடுச்சு
ஆண்: ஊரு உலகமே.. மேலக் கல்லைவீசிப் போகையில நீயும் ஒருத்திதான் முதல் பூவை வீசி போனது ஏன்

ஆண்: கிண்டல் கேலிப் பார்வைதானே என்மேல் இந்த நாள் வரை கிரீடம் ஒன்னு கையில் தந்து போனால் அந்த தேவதை
ஆண்: உள்ளே சந்தோசம் ஓ... ஏதோ உல்லாசம் ஓ.. ஹையோ விண் மேலே என் கால்கள் ஏறி போகும்

ஆண்: என்னை எந்தன் நிழலே கூட விரும்பி வந்ததில்லையே எந்தன் பக்கம் நிஜமாய் வந்து பூத்துச் சென்ற முல்லையே
ஆண்: ரெக்கை இல்லாத ஓ பட்டாம் பூச்சி நான் ஓ ஹோ இப்போ உன்னாலே என்மேலே நூறு சிறகுகளே

ஆண்: ஊரு உலகமே மேலக் கல்லைவீசிப் போகையில நீயும் ஒருத்திதான் முதல் பூவை வீசி போனது
ஆண்: ஆசை ஆசையாய் இருக்குதடி உன்னை தொடரத் தொடர நான் தொடரத் தொடர பார்த்த நாள் முதலா பறக்க பறக்க நான் நினைக்க நினைக்க நான் நினைக்க நினைக்க

Male: Aasai aasaiyaai irukkudhadi Unnai thodara thodara Naan thodara thodara Paartha naal mudhala parakka Naan nenaikka nenaikka Naan nenaikka nenaikka
Male: Vanathaiyum megathaiyum Odachikittu Ada nilavu onnu En mela modhiduchu
Male: Nenjikulla nenjikulla Koodu katti Oru kuyil onnu En pera kooviduchu
Male: Ooru ulagamae Mela kalla veesi pogayila Neeyum oruthi than Mudhal poovai veesi ponathaen

Male: Kindal keli paarvai thaanae Enmel intha naal varai Kiredom ondru kaiyil thanthu Poonaal antha devathai Ullae santhosam oh hoo Yetho ullasam hoo ohh Aiyo vin melae en kaalgal Yeri poguthae
Male: Vanathaiyum megathaiyum Odachikittu Ada nilavu onnu En mela modhiduchu
Male: Nenjikulla nenjikulla Koodu katti Oru kuyil onnu En pera kooviduchu
Male: Ennai enthan nizhalae kuda Virumbi vanthathillaiyae Enthan paakam nijamaai vanthu Poothu sendra mullaiyae Rekkai illatha hoo ohh Paatam pochi naan ohh hoo Ippo unnaalae en melae Nooru siragugalae
Male: Vanathaiyum megathaiyum Odachikittu Ada nilavu onnu En mela modhiduchu
Male: Nenjikulla nenjikulla Koodu katti Oru kuyil onnu En pera kooviduchu
Male: Ooru ulagamae Mela kalla veesi pogayila Neeyum oruthi than Mudhal poovai veesi ponathaen
Male: Aasai aasaiyaai irukkudhadi Unnai thodara thodara Naan thodara thodara Paartha naal mudhala parakka Naan nenaikka nenaikka Naan nenaikka nenaikka
Male: Vanathaiyum megathaiyum Odachikittu Ada nilavu onnu En mela modhiduchu
Male: Nenjikulla nenjikulla Koodu katti Oru kuyil onnu En pera kooviduchu
tamil song lyrics in tamil
ilaya nila karaoke download
pularaadha
yaar alaipathu song lyrics
believer lyrics in tamil
bujjisong lyrics
marriage song lyrics in tamil
mailaanji song lyrics
tamil female karaoke songs with lyrics
rc christian songs lyrics in tamil
natpu lyrics
kadhali song lyrics
tamil karaoke male songs with lyrics
maara movie lyrics in tamil
tamil film song lyrics
tamil songs with lyrics free download
kutty pattas tamil full movie
maravamal nenaitheeriya lyrics
share chat lyrics video tamil
yesu tamil