Added Date: Feb 11, 2022
ஆண்: கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் அமுதே செந்தேனே என் காதலின்ப அன்பே அனல் தனில் பூப்போல் நிலையும் உண்டாச்சே கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்.
ஆண்: காதலே தீயென்றே பாய்ந்தென்னை எரித்ததே கனவுகள் கண்டது கண் முன்னே சிரித்ததே எதிர்ப்பார்த்து காணாமல் ஏக்கம் கொள்வாயே எனக்கிங்கு நேர்ந்த சோதனை அறியாயே
ஆண்: கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்
பெண்: கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் அமைதியில்லாது இன்றானோமே நாமே அனல் தனில் பூப்போல் நிலையும் உண்டாச்சே கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்.
பெண்: கண்களுக்கு நித்திரை இன்று பகையானதே கன்னியின் நெஞ்சமே உன்னை எண்ணி ஏங்குதே பெருகி ஓடி ஓடி கண்ணீரே தீர்ந்தாச்சே எந்தன் உண்மை ராஜா உன்னன்பு மறந்தாயா
பெண்: கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்

Male: Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Amudhae sendhenae en kaadhalin anbae Anal thanil poopol nilaiyum undaachae Kodumaiyaalae naanae kumuri yengalaanaen
Male: Kaadhalae thee endrae paaindhennai erithathae Kanavugal kandathu kann munnae sirithathae Ethirpaarthu kaanamal yekkam kolvaayae Enakkingu nerndha sodhanai ariyaayae
Male: Kodumaiyaalae naanae kumuri yengalaanaen
Female: Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Amaidhiyilladhu indraanomae naamae Anal thanil poopol nilaiyum undaachae Kodumaiyaalae naanae kumuri yengalaanaen
Female: Kangalukku nithirai indru pagaiyaanadhae Kanniyin nenjamae unnai enni yenguthae Perugi odi odi kannerae theerndhaachae Endhan unmai raaja unnanbu maranthaaya
Female: Kodumaiyaalae naanae kumuri yengalaanaen
Male: Kodumaiyaalae naanae kumuri yengalaanaen
maravamal nenaitheeriya lyrics
azhage azhage saivam karaoke
bigil unakaga
maara movie song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
medley song lyrics in tamil
sivapuranam lyrics
hanuman chalisa tamil lyrics in english
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
mahishasura mardini lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
karaoke tamil christian songs with lyrics
orasaadha song lyrics
oru yaagam
pagal iravai karaoke
song with lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
na muthukumar lyrics
tamil karaoke songs with lyrics
tamil whatsapp status lyrics download