Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணடிக்கல கை புடிக்கல உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் தாலாட்ட மெல்ல தாலாட்ட
பெண்: கண்ணடிக்கல கை புடிக்கல உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் தாலாட்ட மெல்ல வாலாட்ட எம் பாட்ட நித்தம் நீ கேட்ட
ஆண்: கண்ணடிக்கல கை புடிக்கல பச்சை பொய்ய சொல்ல சொல்லி வாங்கும் பாராட்ட வண்ணப் பூ மூட்ட
ஆண்: கண்ணடிக்கல கை புடிக்கல பச்சப் பொய்ய சொல்ல சொல்லி வாங்கும் பாராட்ட வண்ணப் பூ மூட்ட என் கூட்ட விட்டுப் போமாட்ட
பெண்: உன்னையே தினம் தினம் இவள் மனம் சுத்துதே தூசியா என்னவோ சுகம் சுகம் அதில் விழ எண்ணுதே ஈஸியா
ஆண்: அருவாள தூக்கும் ஆசை ஆசையா
ஆண்: ஓ ஓ ஓ
பெண்: கண்ணடிக்கல கை புடிக்கல உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் தாலாட்ட மெல்ல வாலாட்ட
ஆண்: சிலம்புகள் பறை இசை கேட்க பரம் பொருள் தெருவையும் பார்க்க சிலம்புகள் பறை இசை கேட்க பரம் பொருள் தெருவையும் பார்க்க
பெண்: வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே உன்னையன்றி செல்வம் இல்லை இந்த வாழ்விலே
ஆண்: அல்லல் படும் வாழ்வும் அழகாகும் இனி மேலே கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது உனைப் போலே
பெண்: உப்பளத்தில் விழுந்து நீ முத்தெடுத்து போனாயே உயிரே..
பெண்: கண்ணடிக்கல
ஆண்: கை புடிக்கல
பெண்: உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
ஆண்: தாலாட்ட
பெண்: மெல்ல வாலாட்ட
ஆண்: ம்ம்ம்ம்..

ஆண்: வாலாட்ட எம் பாட்ட நித்தம் நீ கேட்ட

பெண்: ஹோ
ஆண்: ஹோ

Female: Kannadikkala kai pudikkala Ulla vandhu ottikkitta kaadhal Thaalaatta mella thaalaatta
Female: Kannadikkala kai pudikkala Ulla vandhu ottikkitta kaadhal Thaalaatta mella vaalaatta Yem paatta nitham nee ketta
Male: Kannadikkala kai pudikkala Pacha poiya solla solli vaangum Paaraatta vanna poo mootta
Male: Kannadikkala kai pudikkala Pacha poiya solla solli vaangum Paaraatta vanna poo mootta En kootta vittu pomaatta
Female: Unnaiyae dhinam dhinam Ival manam suthudhae dhoosiyaa Ennavo sugam sugam Adhil vizha ennudhae easyaa
Male: Aruvaala thookkum aasai aasaiyaa
Male: Oh oh oh
Female: Kannadikkala kai pudikkala Ulla vandhu ottikkitta kaadhal Thaalaatta mella vaalaatta
Male: Silambugal parai isai ketka Param porul theruvaiyum paarkka Silambugal parai isai ketka Param porul theruvaiyum paarkka
Female: Vandhadhenna soppanangal sollidaamalae Unnaiyandri selvam illai indha vaazhvilae Vandhadhenna soppanangal sollidaamalae Unnaiyandri selvam illai indha vaazhvilae
Male: Allal padum vaazhvum Azhagaagum ini melae Kotti kodutthaalum kidaikkaadhae Unai polae
Female: Uppalathil vizhundhu nee Mutheduthu ponaaiyae uyirae.
Female: Kannadikkala
Male: Kai pudikkala
Female: Ulla vandhu ottikkitta kaadhal
Male: Thaalaatta
Female: Mella vaalaatta
Male: Mmmm.
Female: Kannadikkala kai pudikkala Ulla vandhu ottikkitta kaadhal Thaalaatta mella vaalaatta
Male: Vaalaatta yem paatta nitham nee ketta
Female: Unnaiyae dhinam dhinam Ival manam suthudhae dhoosiyaa Ennavo sugam sugam Adhil vizha ennudhae easyaa
Male: Aruvaala thookkum aasai aasaiyaa
Female: Ho
Male: Ho
Female: Ho
kalvare song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
karaoke for female singers tamil
tamil songs lyrics and karaoke
new songs tamil lyrics
malare mounama karaoke with lyrics
you are my darling tamil song
lyrics songs tamil download
maara movie song lyrics in tamil
tamil tamil song lyrics
murugan songs lyrics
vijay songs lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
mgr padal varigal
nenjodu kalanthidu song lyrics
lyrics of soorarai pottru
3 movie song lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
veeram song lyrics
paatu paadava