Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா
பெண்: நான் அவள் இல்லை நான் அவள் இல்லை அழகிலும் குணத்திலும் எதிலும் நான் அவள் இல்லை உன் மேலே காதல் கொண்டேன் உன் வானத்தில் இரண்டாம் நிலவாய் என்னை பூக்க செய்வாயா செய்வாயா
பெண்: அவள் எங்கே விட்டுப் போனாளோ அங்கே தொடங்கி உன்னை நான் காதல் செய்வேனே
குழந்தை: அப்பா அம்மா
குழு: ..............
ஆண்: ஆனால் அன்பே ஆனால் அன்பே அவளுக்கு கொடுத்த இதயத்திலே உன்னை வைத்து பார்க்க தயங்குகிறேன்
ஆண்: ஆனால் அன்பே ஆனால் அன்பே அவள் விட்டுப் பறந்த உலகத்திலே உன்னோட பறக்க முயலுகிறேன்
ஆண்: என் வானிலே ஒரு முகிலாய் நீ தோன்றினாய் மெதுவாக என் வானமாய் விரிந்தாயடி என் நெஞ்சிலே
ஆண்: என் பூமியில் ஒரு செடியாய் பூ நீட்டினாய் மெதுவாக நீ காடென படர்ந்தாயடி என் நெஞ்சிலே
ஆண்: உன்னாலே விழியோடு சிரிக்கின்றேன் மீண்டும் இன்று உன்னாலே என்னை மீண்டும் திறந்தேன் பெண்ணே
ஆண்: இருளோடு நேற்றை நான் தேடினேன் எதிர்கால தீபம் காட்டினாய்
ஆண்: ஆனால் அன்பே ஆனால் அன்பே அவளுக்கு கொடுத்த இதயத்திலே உன்னை வைத்து பார்க்க உன்னை வைத்து பார்க்க
ஆண்: ஆஹா வா இங்கு நான் சொல்லுமுன்னே என் பிள்ளைக்கு தாயாக ஆனாயே நீ அன்று ஏனென்று நான் கேட்கும் முன்னே நீ என் காதின் ஓரத்தில் முத்தத்தில் சொன்னாயடி
ஆண்: மடி மீது கிடைப்பி யே ஹோ... யே ஹோ தலை கோதினாய் யே ஹோ யே ஹோ உன் காதலால் என் காயம் ஆற்றினாய்
ஆண்: நீதான் அன்பே நீதான் அன்பே இனி எந்தன் நிலவு இனி எந்தன் உறவு இனி எந்தன் கனவு
ஆண்: நீதான் அன்பே நீதான் அன்பே இனி எந்தன் இதயம் இனி எந்தன் பயணம் இனி எந்தன் உலகம்
பெண்: ...........

Female: Nan aval illai.nan aval illai Azhagilum gunathilum Ethilum nan aval illai Un melae kadhal konden Un vanathil rendam nilavai Ennai pooka seivaya.seivayaaa..
Female: Aval enghae vittu ponaalo Anghae thodangi Unai nan kaadhal seivenae.(Dialogue)
Child: Appa.Amma..(Dialogue)
Chorus: ..............
Male: Aanal anbae. aanal anbae Avalukku kodutha idhayathilae Unai veithu parka thayangugiren
Male: Aanal anbae. aanal anbae Aval vittu parantha ulagathilae Unnoda paraka muyalugiren..
Male: En vannilae Oru mugilai nee thondrinaai.. Methuvaga yen vaanamai Virinthayadi yen nenjilae
Male: En boomiyil orr chediyai Poo neetinaai Methuvaga nee kaadena Padarnthayadi yen nenjilae
Male: Unnalae vizhi odu sirikindren Meendum indru Unnalae ennai meendum Thiranthen pennae
Male: Iruloodu netrai naan thedinen Ethirkaala deepam kaatinai
Male: Aanal anbae. aanal anbae Avalukku kodutha idhayathilae Unai veithu parka..unai veithu parka..
Male: Aaahaa.vaa inghu naan sollumunnae En pillaiku thayaga anaayae..nee andru Yen endru naan ketkum munnae Nee yen kaadhin orathil muthathil sonnayadi..
Male: Madi methu kidappi ehh..hoo..ehh.hoo Thalai kothinai.ehh..hoo..ehh.hoo Un kaadhalal en kaayam aatrinaai..
Male: Nee than anbae.. nee than anbae. Ini endhan nilavu. Ini endhan uravu. Ini endhan kanavu.
Male: Nee than anbae. nee than anbae Ini endhan idhayam... Ini endhan payanam.. Ini endhan ulagam.
Female: Aahhaaaaa..aaaaa..aaaaaa..aaaaa
soorarai pottru lyrics in tamil
tamil song meaning
soorarai pottru songs lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
hare rama hare krishna lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
kai veesum kaatrai karaoke download
kanne kalaimane song karaoke with lyrics
alagiya sirukki tamil full movie
kangal neeye song lyrics free download in tamil
mahishasura mardini lyrics in tamil
chellama song lyrics
tamil karaoke with malayalam lyrics
en kadhale en kadhale karaoke
thalapathi song in tamil
maate vinadhuga lyrics in tamil
unnai ondru ketpen karaoke
sivapuranam namasivaya vazhga mp3 free download
soorarai pottru movie lyrics
kanakadhara stotram tamil lyrics in english