Added Date: Feb 11, 2022
ஆண்: தோடி ராகம் பாடவா.
பெண்: மெல்ல பாடு.
ஆண்: ஆதி தாளம் போடவா.
பெண்: மெல்ல போடு.
ஆண்: மேனி என்னும் வீணை. மீட்டுகின்ற வேளை. மடியினில் உன்னை சேர்த்து.
ஆண்: தோடி ராகம் பாடவா.
பெண்: மெல்ல பாடு.
ஆண்: ஆதி தாளம் போடவா.
பெண்: மெல்ல போடு.
பெண்: ..........
ஆண்: இதுவரை உனை நானும்.
பெண்: ஆ..ஆ.
ஆண்: இளயவன் எனை நீயும்.
பெண்: ஆ..ஆ.
ஆண்: காணாமல் கூடாமல். எங்கேயோ வாழ்ந்தோம்.
பெண்: முதன் முதல் முகம் பார்த்து. முழுவதும் உடல் வேர்த்து. நீராட போராட. இந்நாளில் சேர்ந்தோம்.
ஆண்: கல்யாணம்.கச்சேரி. கண்ணார எந்நாளில் காணலாம்.
பெண்: பொன்னூஞ்சல்.பூப்பந்தல். வைபோகம் தை மாதம் மாலையிடு.
ஆண்: தோடி ராகம் பாடவா.
பெண்: மெல்ல பாடு.
ஆண்: ஆதி தாளம் போடவா.
பெண்: மெல்ல போடு.
குழு: ...........
பெண்: இரவுகள் எனை வாட்டும். இடையினில் அனல் மூட்டும். நீ இன்றி நான் இங்கு. பாய் போடும் மாது.
ஆண்: பிரிவுகள் இனி ஏது. பிறவியில் கிடையாது. நீ தானே நான் வந்து. பூச்சூடும் மாது.
பெண்: அன்றாடம்.பூங்காற்று. உன் பேரை.என் காதில் ஓதுது.
ஆண்: எப்போது.நான் வேண்டும். அப்போது பூங்காற்றை.தூது விடு.
பெண்: தோடி ராகம் பாடவா.
ஆண்: மெல்ல பாடு.
பெண்: ஆதி தாளம் போடவா.
ஆண்: மெல்ல போடு.
பெண்: மேனி என்னும் வீணை. மீட்டுகின்ற வேளை. மடியினில் என்னை சேர்த்து.

Chorus: .........
Male: Thodi raagam paadava
Female: Mella paadu
Male: Aadhi thaalam podava
Female: Mella podu
Male: Maeni ennum veenai Meetugindra vaelai Madiyinil unnai serthu
Male: Thodi raagam paadava
Female: Mella paadu
Male: Aadhi thaalam podava
Female: Mella podu
Female: .........
Male: Idhu varai unai naanum
Female: Aa ..aaa
Male: Ilayavan enai neeyum
Female: Aa ..aaa
Male: Kaanamaal koodaamal engaeyo vaazhndhom
Female: Mudhan mudhal mugam paarthu
Muzhuvadhum udal verthu
Neerada poraada innaalil sernthom
Male: Kalyanam kacheri Kannaara ennaalil kaanalaam
Female: Ponoonjal poopandhal Vaibogam thai maadham maalaiyidu
Male: Thodi raagam paadava
Female: Mella paadu
Male: Aadhi thaalam podava
Female: Mella podu
Chorus: ........
Female: Iravugal enai vaatum Idaiyinil anal mootum Nee indri naan ingu paai podum maadhu
Male: Pirivugal ini yaedhu Piraviyil kidaiyaadhu Nee thaanae naan vandhu poochoodum maadhu
Female: Andraadam poongaatru Un perai en kaadhil oodhudhu
Male: Eppodhu naan vendum Appodhu poongaatrai thoodhu vidu
Female: Thodi raagam paadava
Male: Mella paadu
Female: Aadhi thaalam podava
Male: Mella podu
Female: Maeni ennum veenai Meetugindra vaelai Madiyinil ennai serthu
Male: Thodi raagam paadava
Female: Mella paadu
Male: Aadhi thaalam podava
Female: Mella podu
tamil song english translation game
sri guru paduka stotram lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
kangal neeye karaoke download
master movie songs lyrics in tamil
na muthukumar lyrics
inna mylu song lyrics
thullatha manamum thullum tamil padal
maruvarthai pesathe song lyrics in tamil
theera nadhi maara lyrics
kutty pattas full movie tamil
aalankuyil koovum lyrics
nanbiye song lyrics
raja raja cholan song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
lyrics of kannana kanne
a to z tamil songs lyrics
best tamil song lyrics for whatsapp status download
venmathi venmathiye nillu lyrics
happy birthday song in tamil lyrics download