Added Date: Feb 11, 2022
ஆண்: நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிா் தீயே நீயே

ஆண்: தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே
ஆண்: ஏப்ரல் மே வெயிலும் நீயே ஜூன் ஜூலை தென்றலும் நீயே ஐ லைக் யூ செப்டம்பா் வான் மழை நீயே அக்டோபா் வாடையும் நீயே ஐ தேங்க் யூ
ஆண்: உன்னை போல் ஓா் தாய்தான் இருக்க என்ன வேண்டும் வாழ்வில் ஜெய்க்க

ஆண்: என் கண்ணில் ஈரம் வந்தால் என் நெஞ்சில் பாரம் வந்தால் சாய்வேனே உன் தோளிலே
ஆண்: கண்ணீரே கூடாதென்றும் என் பிள்ளை வாடாதென்றும் சொல்வாயே அந்நாளிலே
ஆண்: இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உன் மகனாகும் வரம் தருவாய்
ஆண்: உன் வீட்டு சின்ன குயில் நீ கொஞ்சும் வண்ண குயில் நான்தானே நான் வயது வளா்ந்தால் கூட மடி ஊஞ்சல் வேண்டும் ஆட
ஆண்: வேருக்கு நீரை விட்டாய் நீராய் கண்ணீரை விட்டாய் பூவாச்சு என் தோட்டமே
ஆண்: உன் பேரை சொல்லும் பிள்ளை போராடி வெல்லும் பிள்ளை பூமாலை என் தோளிலே
ஆண்: இளம்பிறை என்று இருந்தவன் என்னை முழு நிலவாய் நீ வடிவமைத்தாய்
ஆண்: வற்றாத கங்கை நதியாய் பெய்யாத மங்கை நதியாய் நீ வாழ்க
ஆண்: புது விடியல் வேண்டும் எனக்கு எந்த நாளும் நீதான் கிழக்கு

Male: Neeyae neeyae naanae neeyae Nenjil vazhum uyir theeyae neeyae

Male: Thanthai neeyae thozhan neeyae Thaalatidum en thozhi neeyae
Male: Apirl may veiyilum neeyae June julai thendralum neeyae I like you September vaan mazhai neeyae October vaadaium neeyae I thank you
Male: Unai pol orr thaai thaan iruka Enna vendum vazhvil jaika..
Male: Neeyae neeyae naanae neeyae Nenjil vazhum uyir theeyae neeyae
Male: Thanthai neeyae thozhan neeyae Thaalatidum en thozhi neeyae
Male: En kannil eeram vanthal En nenjil baaram vanthal Saaivenae un tholilae
Male: Kannerae koodathendrum En pillai vadathendrum Solvaiyae an naalilae
Male: Ini oru jenmam yeduthu vanthalum Un maganagum varam tharuvai
Male: Un veetu chinna kuyil Ne konjum vanna kuyil naan thaanae Naan vayathu valarnthaal kooda Madi oonjal vendum aada
Male: Veeruku neerai vittai Neerai kannerai vittai Poovachu en thottamae
Male: Un perai sollum pillai Poradi vellum pillai Poomalai en tholilae
Male: Ilam pirai yendru irunthavan yennai Muzhu nilavai nee vadivaimaithai
Male: Vatratha gangai nathiyai Peiyatha mangai nathiyai Nee vazhga
Male: Puthu vidiyal vendum enaku Entha naalum neethan kizhaku
Male: Neeyae neeyae naanae neeyae Nenjil vazhum uyir theeyae neeyae
Male: Thanthai neeyae thozhan neeyae Thaalatidum en thozhi neeyae
aarathanai umake lyrics
3 movie song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
yaar azhaippadhu song download
tamil karaoke songs with malayalam lyrics
tamil songs lyrics with karaoke
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil whatsapp status lyrics download
tamil karaoke download
ilayaraja songs karaoke with lyrics
tamil song lyrics video
sarpatta parambarai song lyrics tamil
raja raja cholan song lyrics tamil
old tamil christian songs lyrics
tamil song search by lyrics
lyrics whatsapp status tamil
alli pookalaye song download
neeye oli lyrics sarpatta
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil lyrics video songs download