Added Date: Feb 11, 2022
ஆண்: ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய் ஏன் ஒரு பாதி சிரித்தாய் என் உயிர் பூவை எரித்தாய்
ஆண்: முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய் முறையா என்றேன் கண்கள் பறித்தாய் என் வலி தீர ஒரு வழி என்ன என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன
ஆண்: ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஆண்: நீ சூடும் ஒரு பூ தந்தால் என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன் உன் வாயால் என் பேர் சொன்னால் உன் காலடியில் கிடப்பேன்
ஆண்: தூக்கத்தை தொலைத்தேனே துடிக்குது நெஞ்சம்
ஆண்: தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம் இரண்டில் ஒன்று சொல்லிவிடு இல்லை நீயே கொள்ளியிடு

ஆண்: நோகாமல் பிறர் காணாமல் உந்தன் ஆடை நுனி தொடுவேன் என்ன ஆனாலும் உயிர் போனாலும் ஒரு தென்றல் என்றே வருவேன்
ஆண்: நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம் நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்
ஆண்: இமயம் கேட்கும் என் துடிப்பு ஏனோ உனக்குள் கதவடைப்பு

Male: Yen pen endru pirandhaai Yen en kannil vizhundhaai Yen oru paadhi sirithaai En uyir poovai erithaai
Male: Mudhal naal paarthaai urakam keduthaai Muraiyaa endren kangal parithaai En vali theera oru vazhi enna En pani poovae meendum paarthaal enna
Male: Yen pen endru pirandhaai Yen en kannil vizhundhaai
Male: Nee soodum oru poo thandhaal En aasthi ellam kodupen Un vaayaal en per sonnaal Un kaaladiyil kidapen
Male: Thookathai tholaithenae Thudikudhu nenjam
Male: Thalai pona seval pol Thavikudhu angam Irandil ondru solli vidu Illai neeyae kolliyidu
Male: Yen pen endru pirandhaai Yen en kannil vizhundhaai
Male: Nogaamal pirar kaanaamal Undhan aadai nuni thoduven Enna aanalum uyir ponaalum Oru thendral endrae varuven
Male: Nee ennai paarthaal thaan Thudikudhu ullam Nee ennai pirindhaalo Ullam verum pallam
Male: Imayam ketkum en thudipu Yeno unakul kadhavadaipu
Male: Yen pen endru pirandhaai Yen en kannil vizhundhaai Yen oru paadhi sirithaai En uyir poovai erithaai
Male: Mudhal naal paarthaai urakam keduthaai Muraiyaa endren kangal parithaai En vali theera oru vazhi enna En pani poovae meendum paarthaal enna
Male: Yen pen endru pirandhaai Yen en kannil vizhundhaai
amma song tamil lyrics
soorarai pottru lyrics tamil
asku maaro karaoke
ellu vaya pookalaye lyrics download
azhagu song lyrics
ennai kollathey tamil lyrics
mgr padal varigal
google goole song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
kanthasastikavasam lyrics
tamil kannadasan padal
mg ramachandran tamil padal
naan nanagavay vandiroukirain lyrics
teddy marandhaye
putham pudhu kaalai song lyrics
anthimaalai neram karaoke
thalattuthe vaanam lyrics
meherezyla meaning
sivapuranam lyrics
kadhal psycho karaoke download