Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: லியோன் ஜேம்ஸ்
பெண்கள்: நீராருங் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்
ஆண்: ஆ..ஆ..ஆ..ஆ.. பெண்கள்: சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
ஆண்: ஏ..ஏ...ஏ..ஏ பெண்கள்: தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
ஆண்: ஓ ஓஒ...ஆ..ஆ.. பெண்கள்: தக்க சிறு பிறைநுதலும் தரித்தநறு திலகமுமே
ஆண்: ஆ.ஆ..ஆ..ஆ.
பெண்கள்: அத்திலக வாசனைப்போல் அனைத்துலகும் இன்பமுற
ஆண்: ஆ.ஆ..ஆ..ஆ. பெண்கள்: எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழிணங்கே
ஆண்: ஹோ ஓ.. பெண்கள்: தமிழிணங்கே உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே... வாழ்த்துதுமே...

Music by: Leon James
Females: Niraarun kadaluduthaa
Nilamadanthai kezhil ozhugum
Male: Aa..aa..aa..aa.
Females: Seeraarum vathanamena
Thigal paradha kandamithil
Male: Ye.ye ..ye .ye
Females: Thekkanamum athirsirantha
Dhravida nal thirunaadum
Male: Oh ooo.aa..aa..
Females: Thakka siru pirainuthalum
Tharithanaru thilagamumae
Male: Aa..aa..aa..aa.
Females: Aththilaga vaasanai pol
Anaithulagum inbamura
Male: Aa..aa..aa..aa.
Females: Eththisaiyum pugazh manakka
Irunthaperun thamizhanangae
Male: Hoo ooo...
Females: Thamizhanangae
Un seerilamai thiram viyanthu
Seyal maranthu vazhthuthumae
Vazhthuthumae..
Vazhthuthumae..
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil christian songs lyrics pdf
isaivarigal movie download
uyirae uyirae song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
master movie songs lyrics in tamil
asku maaro lyrics
mangalyam song lyrics
tamil karaoke songs with lyrics free download
velayudham song lyrics in tamil
bigil unakaga
ben 10 tamil song lyrics
master movie lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
karaoke with lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
sarpatta movie song lyrics in tamil