Added Date: Feb 11, 2022
பெண்: என்னை போலவே காற்று இட்டுக்கட்டும் பாட்டு இனிமை என்னை போலவே பூத்து எட்டி பார்க்கும் நாத்து இளமை
பெண்: ஏரி கரையில் எழுந்து ஆடும் சிறு குறிஞ்சி பூவும் என் கூந்தல் தானே தேடும் நீரின் அலையில் நடனமாடும் சிறு வண்ண மீன்கள் என் விழிகளை கண்டு ஆடும்
பெண்: போகும் இடம் எங்கும் என் பின் வரும் அந்த வானம் என் மேல் காதல் கொண்டால் அடி என்னடி செய்வேன் நானும்
பெண்: என்னை போலவே காற்று இட்டுக்கட்டும் பாட்டு இனிமை என்னை போலவே பூத்து எட்டி பார்க்கும் நாத்து இளமை யை யை யை
குழு: கம் ஆன் டேக் மீ அவுட் இன் திஸ் சிட்டி ஐ அம் ஜஸ்ட் வெய்டிங் பார் யுவர் கால் கம் ஆன் ஓவர் லெட்ஸ் கெட் கிரேசி லெட்ஸ் கெட் பார்ட்டி ஒன் அண்ட் ஆல்
குழு: இளமை இளமை இளமை இளமை வோ ஹா இனிமை இனிமை இனிமை இனிமை இளமை மை இளமை மை இளமை மை இளமை இனிமை மை இனிமை மை இனிமை மை இனிமை
பெண்: வீசும் சாரலில் வீழும் தூறலில்
குழு: நனைந்திடலாம் நாம் நனைந்திடலாம்
பெண்: வாட்டும் வாடையில் வீதி மேடையில்
குழு: நடந்திடலாம் நாம் நடந்திடலாம்
பெண்: உள்ளூர உண்டாகும் உற்சாகம் ஓர் ஆயிரம் ஒன்றல்ல ரெண்டல்ல உல்லாச பூங்காவியம் காட்டாறு போல நம் பாட்டாறு ஓடுது கரையோர நாணல்கள் கை கொட்டி ஆடுது நன்னாளிது பொன்னாளிது ஓஹோ ஹோ ஹோ ஹோ
குழு: கம் ஆன் ஓவர் லெட்ஸ் கெட் கிரேசி (2)

பெண்: பன்னீர் பூக்களில் பட்டாம் பூச்சிகள்
குழு: படுத்திருக்கு ஹோய் படுத்திருக்கு
பெண்: பூவின் வாய் வழி பொங்கும் தேன் துளி
குழு: கொடுத்திருக்கு ஹோய் கொடுத்திருக்கு
பெண்: முத்தங்கள் வைக்கின்ற சத்தங்கள் நான் கேட்கிறேன் மொத்தத்தில் சித்தத்தில் பித்தேறி நான் வேர்கிறேன் கல்யாண நாடகம் கண்ணுக்குள் தோன்றுது ஏதேதோ ஆசையை நெஞ்சுக்குள் ஊன்றுது எம்மாடியோ எப்பாடியோ ஹை யை யை ஏ ஹே
பெண்: தனன் நனனா நானா தனன நானா இனிமை என்னை போலவே பூத்து எட்டி பார்க்கும் நாத்து இளமை

பெண்: { ஹாஹா ஹாஹாஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா லலலலா } (2)

Female: Ennai polavae kaatru Ittukattum paattu inimai Ennai polavae poothu Etti paarkum naathu ilamai
Female: Yeri karaiyil ezhundhu aadum Siru kurinchi poovum En koondhal dhaanae thedum Neerin alaiyil nadanamaadum Siru vanna meengal En vizhigalai kandu aadum
Female: Pogum idam engum En pinvarum antha vaanam En mel kaadhal kondaal Adi ennadi seiven naanum
Female: Ennai polavae kaatru
Ittukattum paattu inimai
Female: Ennai polavae poothu
Etti paarkum naathu ilamai..yai yai yai..
Chorus: Come on take me out In this city I am just waiting for ur call Come-on over lets get crazy Lets get party one and all
Chorus: Ilamai ilamai ilamai ilamai Woh haa Inimai inimai inimai inimai Ilamai mai ilamai mai ilamai mai ilamai Inimai mai inimai mai inimai mai inimai
Female: Veesum saaralil veezhum thooralil
Chorus: Nanaidhidalaam naam nanaindhidalaam
Female: Vaattum vaadaiyil veethi medaiyil
Chorus: Nadandhidalaam naam nadandhidalaam
Female: Ulloora undaagum urchaagam oraayiram Ondralla rendalla ullaasa poongaaviyam Kaattaaru pola nam paattaaru odudhu Karaiyora naanalgal kai kotti aadudhu Nannaalidhu ponnaalidhu ohou ho ho ho
Chorus: Come on over let’s get crazy (2)
Female: Ennai polavae kaatru Ittukattum paattu inimai Ennai polavae poothu Etti paarkum naathu ilamai
Female: Panneer pookkalil pattaam poochigal
Chorus: Paduthirukku hoi paduthirukku
Female: Poovin vaai vazhi pongum thaenthuli
Chorus: Koduthirukku hoi koduthirukku
Female: Muthangal vaikindra sathangal Naan kaetkiren Mothathil sithathil piththeri Naan verkiren Kalyaana nadagam kannukkul thondrudhu Yedhaedho aasaiyai nenjukkul oondrudhu Yemmaadiyo yeppaadiyo hai yai yai yae hey
Female: Thanan nanana naanaa Thanana naanaa inimai.eee.. Ennai polavae poothu Etti paarkum naathu ilamai
Female: Yeri karaiyil ezhundhu aadum Siru kurinchi poovum En koondhal dhaanae thedum Neerin alaiyil nadanamaadum Siru vanna meengal En vizhigalai kandu aadum
Female: Pogum idam engum En pinvarum antha vaanam En mel kaadhal kondaal Adi ennadi seiven naanum
Female: {Haha hahaha ha ha Hah hah hah haa haa.lalalalaaa.}(2)
tamil karaoke songs with tamil lyrics
ennai kollathey tamil lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
kanne kalaimane song lyrics
thabangale song lyrics
tamil christian songs lyrics
google song lyrics in tamil
amman songs lyrics in tamil
unna nenachu lyrics
kanne kalaimane karaoke with lyrics
paadariyen padippariyen lyrics
yaar alaipathu song lyrics
maara tamil lyrics
kutty pattas full movie tamil
oru naalaikkul song lyrics
raja raja cholan song karaoke
sarpatta parambarai songs lyrics
share chat lyrics video tamil
famous carnatic songs in tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan