Added Date: Feb 11, 2022
ஆண்: கும்பாலே கும்பாலே கும்பா ஹேஹே.. கும்பாலே கும்பாலே கும்பா ஹேஹே.. கும்பாலே கும்பாலே கும்பா ஹேஹே.. கும்பாலே கும்பாலே கும்பா ஹேஹே... கும்பாலே கும்பாலே கும்பா கும்பாலே கும்பாலே கும்பா கும்தலக் கும்தலக் பல பல பக்
பெண்: ஜெய ஜெய கும்பா கும்பாலே கும்பா தெம்பா வந்தாலே ரம்பா காதல் எனக்கு வந்தது
பெண்: ஏ ஏ கம்பா நான் காமத்து பால் செம்பா நான் கண்ணடித்தால் நெஞ்சில் என்னென்னமோ பண்ணுது
பெண்: இது காதல் காதல் நெஞ்சை மயக்கும் அதை காண காண கண்கள் துடிக்கும் ஒரு முத்த கிறுக்கு எனை முட்டி முறுக்கு ஹ்ம்ம் உனை உருக்கு இன்னும் இருக்கு
பெண்: ஜெய ஜெய கும்பா கும்பாலே கும்பா தெம்பா வந்தாலே ரம்பா காதல் எனக்கு வந்தது...
ஆண்: ..........
பெண்: ஏ..தாமரை பூவில் ஏறிய கெண்டை மீனை போல என் தாவணியின் உள்ளே மோதிட வேண்டும் உந்தன் கண்கள்
பெண்: ........
பெண்: ஏ....மூங்கிலில் உள்ள வாரம் செல்லும் தென்றல் போல கால் முட்டியினில் வந்து மேய்ந்திட வேண்டும் உந்தன் மீசை
பெண்: வாய்களும் வாய்களும் நாசியும் நாசியும் பேய்களும் பேய்களும் கால்களும் கால்களும் பின்னிய பின்னல் துள்ளிய துள்ளல் தேன் அதில் பாய்ந்திடுதே
பெண்: மாலுமி கைகளில் நாட்டிய கப்பலும் எப்படி சுற்றுமோ அப்படி சுற்றிடும் அப்படி இப்படி எப்படி வேண்டுமோ சுற்றிடும் என் அழகே.. ஆ...ஆ..ஆ...ஆ...

குழு: ............
பெண்: ஹே..வாயுடன் வாயும் முத்தம் அளிக்கும் முத்தம் நேரம் அட முப்பதுனாயிரம் ரசிகை ஆசையிது மேனியெங்கும்
பெண்: .......
பெண்: ஹே.உன் முகம் வந்து என் முகத்தோடு கூடும் நேரம் ஒரு என்பது தொட்டு ரத்தமும் உள்ளே வற்றி போகும்
பெண்: என் இதழ் உன் இதழ் என் முகம் உன் முகம் என் விரல் உன் விரல் என் கரம் உன் கரம் அத்தனை பாகம் எத்தனை மோகம் கொண்டது உள்ளபடி
பெண்: ஆப்பிளும் திராட்டசையும் ஒன்றனை ஒட்டியே காட்சியை காட்டிடும் அங்கமும் உள்ளது என்னது இன்னது என்பது என்பது சீக்கிரம் கண்டுபிடி.. ஆ...ஆ..ஆ...ஆ...

Male: Kumbaalae kumbaalae kumbaa haehae Kumbaalae kumbaalae kumbaa haehae Kumbaalae kumbaalae kumbaa haehae Kumbaalae kumbaalae kumbaa haehae Kumbaalae kumbaalae kumbaa Kumbaalae kumbaalae kumbaa Kumthalak kumbathalak pala pala pak
Female: Jeya jeya kumbaa kumbaalae kumbaa Thembaa vathaalae rambaa Kadhal enakku vanthathu..
Female: Ae ae kambaa naan kaamaththu paal Sembaa naan kannadiththaal Nenjil ennennamo pannuthu
Female: Idhu kaadhal kadhal nenjai mayakkum Adhai kaana kaana kangal thudikkum Oru muththa kirukku enai mutti murukku Hmm unai urukku innum irukku

Male: ........
Female: Ae..thaamarai poovil yaeriya Kendai meenai pola En thaavaniyin ullae Mothida vendum unthan kangal
Female: .......
Female: Ae...Moongilil ulla Vaaram sellum thendral pola Kaal muttiyinil vanthu Meinthida vendum unthan meesai
Female: Vaaigalum vaaigalum Naasiyum naasiyum Peigalum peigalum Kaalgalum kaalgalum Pinniya pinnal thulliya thullal Thaen adhil paainthiduthey
Female: Malumi kaigalil naattiya kappalum Eppadi suttrumo appadi suttridum Appadi ippadi eppadi vendumo Suttridum en azhagae... Aa...aa...aa..aa...
Female: Jeya jeya kumbaa kumbaalae kumbaa Thembaa vathaalae rambaa Kadhal enakku vanthathu..
Chorus: ........
Female: Hae..vaayudan vaayum Muththam alikkum muththam naeram Ada muppathunaayiram rasigai Aasaiyithu maeniyengum
Female: ........
Female: Hae..un mugam vanthu En mugaththodu koodum naeram Oru enbathu thottu raththamum Ullae vattri pogum
Female: En idhazh un idhazh En mugam un mugam En viral un viral En karam un karam Aththanai paagam eththanai mogam Kondathu ullapadi
Female: Apple-um thiraatchchaiyum Ondranai ottiyae Kaatchiyai kaattidum Angamum ullathu Ennathu innathu enbathu enbathu Seekiram kandupidi Aa...aa...aa.aa..
Female: Jeya jeya kumbaa kumbaalae kumbaa Thembaa vathaalae rambaa Kadhal enakku vanthathu..
Female: Ae ae kambaa naan kaamaththu paal Sembaa naan kannadiththaal Nenjil ennennamo pannuthu
Female: Idhu kaadhal kadhal nenjai mayakkum Adhai kaana kaana kangal thudikkum Oru muththa kirukku enai mutti murukku Hmm unai urukku innum irukku
Female: Jeya jeya kumbaa kumbaalae kumbaa Thembaa vathaalae rambaa Kadhal enakku vanthathu..
unnai ondru ketpen karaoke
tamil kannadasan padal
alagiya sirukki tamil full movie
vennilave vennilave song lyrics
tamil song writing
oru manam movie
venmathi song lyrics
pongal songs in tamil lyrics
rakita rakita song lyrics
thalapathi song in tamil
neeye oli lyrics sarpatta
kalvare song lyrics in tamil
karaoke with lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
jai sulthan
kadhali song lyrics
alagiya sirukki movie
tamil karaoke male songs with lyrics
tamil song lyrics video
tamil christian songs lyrics in tamil pdf