Cinema Parkkalam Song Lyrics

Ladies & Gentlemen cover
Movie: Ladies & Gentlemen (2013)
Music: Bharani
Lyricists: Marks L. Saravanan
Singers: Krishnaraj

Added Date: Feb 11, 2022

ஆண்: சினிமா பார்க்கலாம் சினிமா பார்க்கலாம் தியேட்டருக்கு வாங்க உங்க கவலைய மறந்துட்டு மனச மகிழவிட்டு சந்தோசமா போங்க

ஆண்: அம்மா வாங்க அய்யா வாங்க தம்பி வாங்க அண்ணே வாங்க அட வாங்க வாங்க உக்காருங்க இங்க வந்த காலுல நிக்காதைங்க அட வாங்க வாங்க உக்காருங்க இங்க வந்த காலுல நிக்காதைங்க

ஆண்: ஜெர்மன் புரட்சி சினிமாவில அந்த சீன போரையும் சினிமாவில அதை பார்த்தோம் பார்த்தோம் சினிமாவில சோழன பார்த்தோம் சினிமாவில தமிழ் ஈழன பார்த்தோம் சினிமாவில அவன் நியாயத்தை கேட்போம் சினிமாவில

ஆண்: ஷேக்ஸ்பியர் காதல் சினிமாவில அதில் லைலா மஜ்னு காதல் கதை பென்சன் முகத்த பார்த்ததில்ல அதை பார்த்தோம் மகிழ்ந்தோம் சினிமாவில உனக்குள்ள எனக்குள்ள இருக்குற ஆசைய முழுசா பார்த்தோம் சினிமாவில

ஆண்: கடவுள பார்த்தோம் சினிமாவில நல்ல காதல பார்த்தோம் சினிமாவில அட காதல் இல்லாம சினிமா இல்ல

ஆண்: ஃபாரின பார்த்தோம் சினிமாவில நம்ம டார்வின் பார்த்ததும் சினிமாவில அட பாரதி பார்த்தோம் சினிமாவில கலப்பு திருமணம் சினிமாவில அதை கண்டு ரசித்ததும் சினிமாவில

ஆண்: கண்ணகி சிலைதான் மெரினாவுல அவ கதைய பார்த்தோம் சினிமாவில விண்வெளி பார்த்ததும் நிலவுக்கு போனதும் விஞ்ஞானம் தெரிஞ்சதும் சினிமாவில

Male: Cinemaa paarkkalam Cinemaa paarkkalam Thaettarukku vaanga Unga kavalaiya maranthuttu Manasa magizhavittu santhosamaa ponga

Male: Ammaa vaanga aiyyaa vaanga Thambi vaanga annae vaanga Ada vaanga vaanga ukkarunga Inga vantha kaalula nikaathaingaa Ada vaanga vaanga ukkarunga Inga vantha kaalula nikaathaingaa

Male: German puratchi cinemavila Antha china poraiyum cinemavila Adhai paarthom paarthom cinemavila Chozhan parththom cinemavila Tamil eezhana paarththom cinemavila Avan niyayaaththai ketpom cinemavila

Male: Shakespeare kadhal Cinemaavila Adhil lailaa majnu kadhal kadhai Pension mugaththa paarthathilla Adhai paarththom magizhnthom cinemaavila Unakulla enakulla irukkura aasaiya Muzhusa paarththom cinemaavila

Male: Cinemaa paarkkalam Cinemaa paarkkalam Thaettarukku vaanga Unga kavalaiya maranthuttu Manasa magizhavittu santhosamaa ponga

Male: Kadavula paarthom cinemaavila Nalla kadhala paarthom cinemaavila Ada kadhal illaama cinemaa illa

Male: Forgien-na paarthom cinemavila Namma tarvin paarthtathum cinemaavila Ada bharathi paarththom cinemaavila Kalappa thirumanam cinemaavila Adhai kandu rasichchathum cinemaavula

Male: Kannagi silaithaan marina-vula Ava kadhaiya paarththom cinemaavula Vinveli paarththathum nilavukku ponathum Vingyanam therinjathum cinemaavila

Male: Cinemaa paarkkalam Cinemaa paarkkalam Thaettarukku vaanga Unga kavalaiya maranthuttu Manasa magizhavittu santhosamaa ponga

Male: Cinemaa paarkkalam Cinemaa paarkkalam Thaettarukku vaanga Unga kavalaiya maranthuttu Manasa magizhavittu santhosamaa ponga

Male: Ammaa vaanga aiyyaa vaanga Thambi vaanga annae vaanga Ada vaanga vaanga ukkarunga Inga vantha kaalula nikaathaingaa Ada vaanga vaanga ukkarunga Inga vantha kaalula nikaathaingaa

Male: Cinemaa paarkkalam Cinemaa paarkkalam Thaettarukku vaanga Unga kavalaiya maranthuttu Manasa magizhavittu santhosamaa ponga

Other Songs From Ladies & Gentlemen (2013)

Similiar Songs

Most Searched Keywords
  • maara song lyrics in tamil

  • master vijay ringtone lyrics

  • usure soorarai pottru lyrics

  • a to z tamil songs lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • thamirabarani song lyrics

  • thamizha thamizha song lyrics

  • romantic songs lyrics in tamil

  • paatu paadava

  • nice lyrics in tamil

  • song lyrics in tamil with images

  • google google song lyrics tamil

  • maruvarthai song lyrics

  • asuran song lyrics download

  • tamil karaoke video songs with lyrics free download

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil gana lyrics